Alinthu Pokindra - அழிந்து போகின்ற ஆத்துமாக்களை
அழிந்து போகின்ற ஆத்துமாக்களை
Alinthu Pokindra
அழிந்து போகின்ற ஆத்துமாக்களை
தினமும் தினமும் நினைப்பேன்
அலைந்து திரிகின்ற ஆட்டைத்தேடியே
ஓடி ஓடி உழைப்பேன்
தெய்வமே தாருமே
ஆத்தும பாரமே
1. இருளின் ஜாதிகள் பேரொளி காணட்டும்
மரித்த மனிதர்மேல் வெளிச்சம் உதிக்கட்டும்
2. திறப்பின் வாசலில் தினமும் நிற்கின்றேன்
சுவரை அடைக்க நான் தினமும் ஜெபிக்கின்றேன்
3. எக்காள சப்தம் நான் மொளனம் எனக்கில்லை
சாமக்காவலன் சத்தியம் பேசுவேன்
4. கண்ணீர் சிந்தியே விதைகள் தூவினேன்
கெம்பீர சத்தமாய் அறுவடை செய்கிறேன்
5. ஊதாரி மைந்தர்கள் உம்மிடம் திரும்பட்டும்
விண்ணகம் மகிழட்டும் விருந்து நடக்கட்டும்
Alinthu Pokindra – அழிந்து போகின்ற Lyrics in English
PowerPoint Presentation Slides for the song Alinthu Pokindra – அழிந்து போகின்ற
by clicking the fullscreen button in the Top left. Or you can download Alinthu Pokindra – அழிந்து போகின்ற PPT Alinthu Pokindra PPT
Alinthu Pokindra – அழிந்து போகின்ற Song Meaning
Alinthu Pokindra
perishing souls
I think about it everyday
A wandering goat
I will run and work
God is the giver
Soul weight
1. Let the nations of darkness shine
Let the light shine on the dead man
2. I stand daily at the door of opening
I pray daily to close the wall
3. I do not hear the sound of the trumpet
The bodyguard will swear
4. I sprinkled the seeds with tears
I am harvesting kempira loudly
5. Let prodigals return to you
Let the sky rejoice and let the party happen
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
Related
- Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
- Mulu Ullathal Ummai Thuthipaen
- Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
- Thooya Aaviya Ootrungappa
- Yesu Inbamaanavar Yesu
- Ungka Nesam Periyathu
- Belamalithemai Puthu Vazhikalil
- Varam Thara Vaa Manuvaelaa
- Thinam Thinam Nam Devanaiyae
- Sorndhu Pogadhae Manamae
- Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
- Um Anbai Pol Engu
- Christmas Kondattam – Yesu Pirantharae
- Balamaaga Roobikkapatta
- Um Sitham Seiyum