🏠 Lyrics Chords Bible

Alaikkiraar Alaikkiraar Anpaay - அழைக்கிறார் அழைக்கிறார்

அழைக்கிறார் அழைக்கிறார்

அழைக்கிறார் அழைக்கிறார்
அன்பாய் இன்றே உன்னை
கல்லும் கரையும் கல்வாரியண்டை
கர்த்தர் அழைக்கிறார்

1. கேட்டின் மகன் கெட்டழிந்தான்
கெட்ட குமாரனைப்போல்
பாவத்தின் சம்பளம் மரணமே
பாவத்தில் மாளாதே — அழைக்கிறார்

2. உந்தன் நீதி கந்தையாகும்
உன்னில் நன்மை ஒன்றில்லை
பாவஞ் செய்தே மகிமையிழந்தாய்
பாவியை நேசித்தார் — அழைக்கிறார்

3. பாவங்களை மறைப்பவன்
பாரில் வாழ்வை அடையான்
சன்மார்க்கன் துன்மார்க்கன் இருவரும்
சங்காரம் அடைவார் — அழைக்கிறார்

4. நானே வழி சத்தியமும்
நித்திய ஜீவன் என்றார்
இயேசுவை நம்பி நீ ஜெபிப்பதால்
இரட்சணியம் அடைவாய் — அழைக்கிறார்

5. காலங்களும் கடந்திடும்
வால வயதும் மாறும்
தேவனைச் சந்திக்கும் வேளையிதே
தேடி நீ வாராயோ — அழைக்கிறார்

Alaikkiraar Alaikkiraar Anpaay Lyrics in English

Alaikkiraar alaikkiraar Anpaay inte unnai Kallum karaiyum kalvaariyanntai Karththar alaikkiraar 1. Kaettin makan kettalinthaan Ketta kumaaranaippol Paavaththin sampalam maranamae Paavaththil maalaathae — alaikkiraar 2. Unthan neethi kanthaiyaakum Unnil nanmai ontillai Paavanj seythae makimaiyilanthaay Paaviyai naesiththaar — alaikkiraar 3. Paavangalai maraippavan Paaril vaalvai ataiyaan Sanmaarkkan thunmaarkkan iruvarum Sangaaram ataivaar — alaikkiraar 4. Naanae vali saththiyamum Niththiya jeevan entar Yesuvai nampi nee jepippathaal Iratchanniyam ataivaay — alaikkiraar 5. Kaalangalum kadanthidum Vaala vayathum maaraுm Thaevanaich santhikkum vaelaiyithae Thaeti nee vaaraayo — alaikkiraar

PowerPoint Presentation Slides for the song Alaikkiraar Alaikkiraar Anpaay

by clicking the fullscreen button in the Top left. Or you can download Alaikkiraar Alaikkiraar Anpaay PPT

அழைக்கிறார் அழைக்கிறார் Alaikkiraar alaikkiraar அன்பாய் இன்றே உன்னை Anpaay inte unnai கல்லும் கரையும் கல்வாரியண்டை Kallum karaiyum kalvaariyanntai கர்த்தர் அழைக்கிறார் Karththar alaikkiraar 1. கேட்டின் மகன் கெட்டழிந்தான் 1. Kaettin makan kettalinthaan கெட்ட குமாரனைப்போல் Ketta kumaaranaippol பாவத்தின் சம்பளம் மரணமே Paavaththin sampalam maranamae பாவத்தில் மாளாதே — அழைக்கிறார் Paavaththil maalaathae — alaikkiraar 2. உந்தன் நீதி கந்தையாகும் 2. Unthan neethi kanthaiyaakum உன்னில் நன்மை ஒன்றில்லை Unnil nanmai ontillai பாவஞ் செய்தே மகிமையிழந்தாய் Paavanj seythae makimaiyilanthaay பாவியை நேசித்தார் — அழைக்கிறார் Paaviyai naesiththaar — alaikkiraar 3. பாவங்களை மறைப்பவன் 3. Paavangalai maraippavan பாரில் வாழ்வை அடையான் Paaril vaalvai ataiyaan சன்மார்க்கன் துன்மார்க்கன் இருவரும் Sanmaarkkan thunmaarkkan iruvarum சங்காரம் அடைவார் — அழைக்கிறார் Sangaaram ataivaar — alaikkiraar 4. நானே வழி சத்தியமும் 4. Naanae vali saththiyamum நித்திய ஜீவன் என்றார் Niththiya jeevan entar இயேசுவை நம்பி நீ ஜெபிப்பதால் Yesuvai nampi nee jepippathaal இரட்சணியம் அடைவாய் — அழைக்கிறார் Iratchanniyam ataivaay — alaikkiraar 5. காலங்களும் கடந்திடும் 5. Kaalangalum kadanthidum வால வயதும் மாறும் Vaala vayathum maaraுm தேவனைச் சந்திக்கும் வேளையிதே Thaevanaich santhikkum vaelaiyithae தேடி நீ வாராயோ — அழைக்கிறார் Thaeti nee vaaraayo — alaikkiraar

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum