🏠 Lyrics Chords Bible

Alaikadalin Oosaiyilae - அலைகடலின் ஓசையிலே அன்புமொழி கேட்குதம்மா

அலைகடலின் ஓசையிலே அன்புமொழி கேட்குதம்மா

அலைகடலின் ஓசையிலே அன்புமொழி கேட்குதம்மா
அன்னையவள் ஆலயத்தில் அருள் நிறைந்து காணுதம்மா –2

நொண்டி முடம் கூன் குருடு நோய்களெல்லாம் தீர்ந்திடவே –2
அண்டி வந்த அனைவருக்கும் அருள்வழங்கும் அன்னையம்மா –2

கண்கவரும் ஆலயமும் காணிக்கைப் பொருளனையும் –2
எண்ணில்லாக் கவிதைகளை என்றென்றும் கூறுதம்மா –2

வேளைநகர் திருத்தலத்தில் வீற்றிருக்கும் அன்னையிவள் –2
வேண்டும் வரம் தந்திடுவாள் வேதனைகள் தீர்த்திடுவாள் –2

Alaikadalin Oosaiyilae Lyrics in English

Alaikadalin osaiyilae anpumoli kaetkuthammaa Annaiyaval aalayaththil arul nirainthu kaanuthammaa –2 Nonnti mudam koon kurudu Nnoykalellaam theernthidavae –2 Annti vantha anaivarukkum arulvalangum annaiyammaa –2 Kannkavarum aalayamum kaannikkaip porulanaiyum –2 Ennnnillaak kavithaikalai ententum kooraுthammaa –2 Vaelainakar thiruththalaththil veettirukkum annaiyival –2 Vaenndum varam thanthiduvaal vaethanaikal theerththiduvaal –2

PowerPoint Presentation Slides for the song Alaikadalin Oosaiyilae

by clicking the fullscreen button in the Top left. Or you can download Alaikadalin Oosaiyilae PPT

அலைகடலின் ஓசையிலே அன்புமொழி கேட்குதம்மா Alaikadalin osaiyilae anpumoli kaetkuthammaa அன்னையவள் ஆலயத்தில் அருள் நிறைந்து காணுதம்மா –2 Annaiyaval aalayaththil arul nirainthu kaanuthammaa –2 நொண்டி முடம் கூன் குருடு நோய்களெல்லாம் தீர்ந்திடவே –2 Nonnti mudam koon kurudu Nnoykalellaam theernthidavae –2 அண்டி வந்த அனைவருக்கும் அருள்வழங்கும் அன்னையம்மா –2 Annti vantha anaivarukkum arulvalangum annaiyammaa –2 கண்கவரும் ஆலயமும் காணிக்கைப் பொருளனையும் –2 Kannkavarum aalayamum kaannikkaip porulanaiyum –2 எண்ணில்லாக் கவிதைகளை என்றென்றும் கூறுதம்மா –2 Ennnnillaak kavithaikalai ententum kooraுthammaa –2 வேளைநகர் திருத்தலத்தில் வீற்றிருக்கும் அன்னையிவள் –2 Vaelainakar thiruththalaththil veettirukkum annaiyival –2 வேண்டும் வரம் தந்திடுவாள் வேதனைகள் தீர்த்திடுவாள் –2 Vaenndum varam thanthiduvaal vaethanaikal theerththiduvaal –2

Alaikadalin Oosaiyilae Song Meaning

Do you hear love in the sound of the ocean?
Kanudhamma full of grace in Mother's temple -2

All the diseases of lameness, lameness and blindness should be cured -2
Mother who blesses all those who come -2

Spectacular temple and shrine –2
Let us recite innumerable poems forever –2

Annaiyival who resides in Mayanagar shrine – 2
She will give boon, she will solve pains -2

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum