Alai Mothum Kadalil - அலைமோதும் கடலில்
அலைமோதும் கடலில்
Alai Mothum Kadalil – அலைமோதும் கடலில்
அலைமோதும் கடலில்
தடுமாறும் படகில்
என் இயேசு இருப்பதினால்
புயல் வீசின போது
கடல் பொங்கின போது பயம்
என்னை ஆட்கொள்வதில்லை-2
கடல் மீது நடந்தவர்
என்னோடு இருப்பதால்
ஒன்றுக்கும் பயமில்லையே
அற்புதம் செய்பவர்
என்னோடு இருப்பதால்
ஒன்றுக்கும் பயமில்லையே
பயம் இல்லையே
பயம் இல்லையே
என் படகில் இயேசு உண்டு
வெறுமையான படகு
தத்தளிக்கும் வேளை
என் இயேசு வந்திடுவார்
குறைவுகள் நீக்கி
வெறுமைகள் போக்கி
நிறைவானதை தந்திடுவார்
கடல் மீது நடந்தவர்
என்னோடு இருப்பதால்
ஒன்றுக்கும் பயமில்லையே
அற்புதம் செய்பவர்
என்னோடு இருப்பதால்
ஒன்றுக்கும் பயமில்லையே-2
குறை இல்லையே
குறை இல்லையே
என் படகில் இயேசு உண்டு
- அலை மோதும்
Alai Mothum Kadalil - அலைமோதும் கடலில் Lyrics in English
PowerPoint Presentation Slides for the song Alai Mothum Kadalil - அலைமோதும் கடலில்
by clicking the fullscreen button in the Top left. Or you can download Alai Mothum Kadalil - அலைமோதும் கடலில் PPT Alai Mothum Kadalil PPT
Alai Mothum Kadalil - அலைமோதும் கடலில் Song Meaning
Alai Mothum Kadalil – In the raging sea
In the raging sea
In a stumbling boat
Because of my Jesus
When the storm blew
Fear when the sea rages
Does not dominate me-2
He who walked on the sea
Being with me
Nothing to fear
A miracle worker
Being with me
Nothing to fear
No fear
No fear
I have Jesus in my boat
empty boat
Time to stagger
My Jesus will come
Eliminate deficiencies
Go blanks
He will send the perfect
He who walked on the sea
Being with me
Nothing to fear
A miracle worker
Being with me
Fear nothing-2
No shortage
No shortage
I have Jesus in my boat
– The wave will collide
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
Related
- Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
- Mulu Ullathal Ummai Thuthipaen
- Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
- Thooya Aaviya Ootrungappa
- Yesu Inbamaanavar Yesu
- Ungka Nesam Periyathu
- Belamalithemai Puthu Vazhikalil
- Varam Thara Vaa Manuvaelaa
- Thinam Thinam Nam Devanaiyae
- Sorndhu Pogadhae Manamae
- Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
- Um Anbai Pol Engu
- Christmas Kondattam – Yesu Pirantharae
- Balamaaga Roobikkapatta
- Um Sitham Seiyum