🏠 Lyrics Chords Bible

Ala‌Kaana‌Va‌R

அழ‌கான‌வ‌ர் அருமையான‌வ‌ர் இனிமையான‌வ‌ர்

அழ‌கான‌வ‌ர் அருமையான‌வ‌ர் இனிமையான‌வ‌ர்
ம‌கிமையான‌வ‌ர் மீட்ப‌ரான‌வ‌ர்
அவ‌ர் இயேசு இயேசு இயேசு

1. சேனைக‌ளின் க‌ர்த்த‌ர் ந‌ம் ம‌கிமையின் இராஜா
என்றும் ந‌ம்மோடிருக்கும் இம்மானுவேல‌ன்
இம்ம‌ட்டும் இனிமேலும் எந்த‌ன் நேச‌ர்
என்னுடைய‌வ‌ர் என் ஆத்ம‌ நேச‌ரே

2. க‌ன்ம‌லையும் கோட்டையும் துணையுமான‌வ‌ர்
ஆற்றித் தேற்றிக் காத்திடும் தாயுமான‌வ‌ர்
என்றென்றும் ந‌ட‌த்திடும் எந்த‌ன் இராஜா
என்னுடைய‌வ‌ர் என் நேச‌ க‌ர்த்த‌ரே

3. க‌ல்வாரி மேட்டினில் கொல்கொதாவிலே
நேச‌ர் இர‌த்த‌ம் சிந்தியே என்னை மீட்டார்
பாச‌த்தின் எல்லைதான் இயேசு இராஜா
என்னுடைய‌வ‌ர் என் அன்பு இர‌ட்ச‌க‌ர்

Ala‌Kaana‌Va‌R Lyrics in English

Ala‌kaana‌va‌r arumaiyaana‌va‌r inimaiyaana‌va‌r Ma‌kimaiyaana‌va‌r meetpa‌raana‌va‌r Ava‌r Yesu Yesu Yesu 1. Senaika‌lin ka‌rththa‌r na‌m ma‌kimaiyin iraajaa Entum na‌mmotirukkum immaanuvaela‌n Imma‌ttum inimaelum entha‌n naesa‌r Ennutaiya‌va‌r en aathma‌ naesa‌rae 2. Ka‌nma‌laiyum kottaைyum thunnaiyumaana‌va‌r Aattith thaettik kaaththidum thaayumaana‌va‌r Ententum na‌da‌ththidum entha‌n iraajaa Ennutaiya‌va‌r en naesa‌ ka‌rththa‌rae 3. Ka‌lvaari maettinil kolkothaavilae Naesa‌r ira‌ththa‌m sinthiyae ennai meettar Paasa‌ththin ellaithaan Yesu iraajaa Ennutaiya‌va‌r en anpu ira‌tcha‌ka‌r

PowerPoint Presentation Slides for the song Ala‌Kaana‌Va‌R

by clicking the fullscreen button in the Top left. Or you can download Ala‌Kaana‌Va‌R PPT அழ‌கான‌வ‌ர் அருமையான‌வ‌ர் இனிமையான‌வ‌ர் PPT

அழ‌கான‌வ‌ர் அருமையான‌வ‌ர் இனிமையான‌வ‌ர் Ala‌kaana‌va‌r arumaiyaana‌va‌r inimaiyaana‌va‌r ம‌கிமையான‌வ‌ர் மீட்ப‌ரான‌வ‌ர் Ma‌kimaiyaana‌va‌r meetpa‌raana‌va‌r அவ‌ர் இயேசு இயேசு இயேசு Ava‌r Yesu Yesu Yesu 1. சேனைக‌ளின் க‌ர்த்த‌ர் ந‌ம் ம‌கிமையின் இராஜா 1. Senaika‌lin ka‌rththa‌r na‌m ma‌kimaiyin iraajaa என்றும் ந‌ம்மோடிருக்கும் இம்மானுவேல‌ன் Entum na‌mmotirukkum immaanuvaela‌n இம்ம‌ட்டும் இனிமேலும் எந்த‌ன் நேச‌ர் Imma‌ttum inimaelum entha‌n naesa‌r என்னுடைய‌வ‌ர் என் ஆத்ம‌ நேச‌ரே Ennutaiya‌va‌r en aathma‌ naesa‌rae 2. க‌ன்ம‌லையும் கோட்டையும் துணையுமான‌வ‌ர் 2. Ka‌nma‌laiyum kottaைyum thunnaiyumaana‌va‌r ஆற்றித் தேற்றிக் காத்திடும் தாயுமான‌வ‌ர் Aattith thaettik kaaththidum thaayumaana‌va‌r என்றென்றும் ந‌ட‌த்திடும் எந்த‌ன் இராஜா Ententum na‌da‌ththidum entha‌n iraajaa என்னுடைய‌வ‌ர் என் நேச‌ க‌ர்த்த‌ரே Ennutaiya‌va‌r en naesa‌ ka‌rththa‌rae 3. க‌ல்வாரி மேட்டினில் கொல்கொதாவிலே 3. Ka‌lvaari maettinil kolkothaavilae நேச‌ர் இர‌த்த‌ம் சிந்தியே என்னை மீட்டார் Naesa‌r ira‌ththa‌m sinthiyae ennai meettar பாச‌த்தின் எல்லைதான் இயேசு இராஜா Paasa‌ththin ellaithaan Yesu iraajaa என்னுடைய‌வ‌ர் என் அன்பு இர‌ட்ச‌க‌ர் Ennutaiya‌va‌r en anpu ira‌tcha‌ka‌r

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum