🏠 Lyrics Chords Bible

Akkiniyanavarey - அக்கினியானவரே

அக்கினியானவரே

Akkiniyanavarey – அக்கினியானவரே

அக்கினியானவரே தீ நாவாய் வாருமப்பா
தீ நாவாய் வந்து விட்டால்
எங்கள் தீமையெல்லாம் அகன்று விடும் – 2

ஜீவ நதி பாய்திடட்டும் என் தெய்வமே
பெருக்கெடுத்து ஓடிடட்டும் – 2
அக்கினியே அக்கினியே அக்கினியே அக்கினியே

அக்கினி அக்கினி அக்கினி அக்கினியே – 4
அக்கினியானவரே தீ நாவாய் வாருமப்பா
தீ நாவாய் வந்து விட்டால்
எங்கள் தீமையெல்லாம் அகன்று விடும்

சாபமெல்லாம் மாறிடட்டும் என் தெய்வமே
புது வாழ்வு மலாந்திடட்டும் 2
அக்கினியே அக்கினியே அக்கினியே அக்கினியே

அக்கினி அக்கினி அக்கினி அக்கினியே – 4
அக்கினியானவரே தீ நாவாய் வாருமப்பா
தீ நாவாய் வந்து விட்டால்
எங்கள் தீமையெல்லாம் அகன்று விடும்

இருளெல்லாம் அகன்றிடட்டும்
என் தெய்வமே புது ஒளி பிறந்திடட்டும் – 2
அக்கினியே அக்கினியே அக்கினியே அக்கினியே

அக்கினி அக்கினி அக்கினி அக்கினியே – 2
அக்கினியானவரே தீ நாவாய் வாருமப்பா
தீ நாவாய் வந்து விட்டால்
எங்கள் தீமையெல்லாம் அகன்று விடும்

பழையன கழைந்திடட்டும் என் தெய்வமே
புது ஜீவன் உண்டாகட்டும் – 2
அக்கினியே அக்கினியே அக்கினியே அக்கினியே

அக்கினி அக்கினி அக்கினி அக்கினியே – 4
அக்கினியானவரே தீ நாவாய் வாருமப்பா
தீ நாவாய் வந்து விட்டால்
எங்கள் தீமையெல்லாம் அகன்று விடும்

பரலோக அக்கினி பரிசுத்த அக்கினி
தேவனின் அக்கினி தெய்வீக அக்கினி இறங்கட்டும் – 2

அக்கினியே அக்கினியே அக்கினியே அக்கினியே – 2
அக்கினியே அக்கினியே அக்கினியே அக்கினியே

Akkiniyanavarey - அக்கினியானவரே Lyrics in English

Akkiniyanavarey – akkiniyaanavarae Akkiniyaanavarae thee naavaay vaarumappaa Thee naavaay vanthu vittal Engal theemaiyellaam akantu vidum – 2 Jeeva nathi paaythidattum en theyvamae Perukkeduththu otidattum – 2 Akkiniyae akkiniyae akkiniyae akkiniyae Akkini akkini akkini akkiniyae – 4 Akkiniyaanavarae thee naavaay vaarumappaa Thee naavaay vanthu vittal Engal theemaiyellaam akantu vidum Saapamellaam maaridattum en theyvamae Puthu vaalvu malaanthidattum 2 Akkiniyae akkiniyae akkiniyae akkiniyae Akkini akkini akkini akkiniyae – 4 Akkiniyaanavarae thee naavaay vaarumappaa Thee naavaay vanthu vittal Engal theemaiyellaam akantu vidum Irulellaam akantidattum En theyvamae puthu oli piranthidattum – 2 Akkiniyae akkiniyae akkiniyae akkiniyae Akkini akkini akkini akkiniyae – 2 Akkiniyaanavarae thee naavaay vaarumappaa Thee naavaay vanthu vittal Engal theemaiyellaam akantu vidum Palaiyana kalainthidattum en theyvamae Puthu jeevan unndaakattum – 2 Akkiniyae akkiniyae akkiniyae akkiniyae Akkini akkini akkini akkiniyae – 4 Akkiniyaanavarae thee naavaay vaarumappaa Thee naavaay vanthu vittal Engal theemaiyellaam akantu vidum Paraloka akkini Parisuththa akkini Thaevanin akkini theyveeka akkini irangattum – 2 Akkiniyae akkiniyae akkiniyae akkiniyae – 2 Akkiniyae akkiniyae akkiniyae akkiniyae

PowerPoint Presentation Slides for the song Akkiniyanavarey - அக்கினியானவரே

by clicking the fullscreen button in the Top left. Or you can download Akkiniyanavarey - அக்கினியானவரே PPT Akkiniyanavarey PPT

Akkiniyanavarey – அக்கினியானவரே Akkiniyanavarey – akkiniyaanavarae அக்கினியானவரே தீ நாவாய் வாருமப்பா Akkiniyaanavarae thee naavaay vaarumappaa தீ நாவாய் வந்து விட்டால் Thee naavaay vanthu vittal எங்கள் தீமையெல்லாம் அகன்று விடும் – 2 Engal theemaiyellaam akantu vidum – 2 ஜீவ நதி பாய்திடட்டும் என் தெய்வமே Jeeva nathi paaythidattum en theyvamae பெருக்கெடுத்து ஓடிடட்டும் – 2 Perukkeduththu otidattum – 2 அக்கினியே அக்கினியே அக்கினியே அக்கினியே Akkiniyae akkiniyae akkiniyae akkiniyae அக்கினி அக்கினி அக்கினி அக்கினியே – 4 Akkini akkini akkini akkiniyae – 4 அக்கினியானவரே தீ நாவாய் வாருமப்பா Akkiniyaanavarae thee naavaay vaarumappaa தீ நாவாய் வந்து விட்டால் Thee naavaay vanthu vittal எங்கள் தீமையெல்லாம் அகன்று விடும் Engal theemaiyellaam akantu vidum சாபமெல்லாம் மாறிடட்டும் என் தெய்வமே Saapamellaam maaridattum en theyvamae புது வாழ்வு மலாந்திடட்டும் 2 Puthu vaalvu malaanthidattum 2 அக்கினியே அக்கினியே அக்கினியே அக்கினியே Akkiniyae akkiniyae akkiniyae akkiniyae அக்கினி அக்கினி அக்கினி அக்கினியே – 4 Akkini akkini akkini akkiniyae – 4 அக்கினியானவரே தீ நாவாய் வாருமப்பா Akkiniyaanavarae thee naavaay vaarumappaa தீ நாவாய் வந்து விட்டால் Thee naavaay vanthu vittal எங்கள் தீமையெல்லாம் அகன்று விடும் Engal theemaiyellaam akantu vidum இருளெல்லாம் அகன்றிடட்டும் Irulellaam akantidattum என் தெய்வமே புது ஒளி பிறந்திடட்டும் – 2 En theyvamae puthu oli piranthidattum – 2 அக்கினியே அக்கினியே அக்கினியே அக்கினியே Akkiniyae akkiniyae akkiniyae akkiniyae அக்கினி அக்கினி அக்கினி அக்கினியே – 2 Akkini akkini akkini akkiniyae – 2 அக்கினியானவரே தீ நாவாய் வாருமப்பா Akkiniyaanavarae thee naavaay vaarumappaa தீ நாவாய் வந்து விட்டால் Thee naavaay vanthu vittal எங்கள் தீமையெல்லாம் அகன்று விடும் Engal theemaiyellaam akantu vidum பழையன கழைந்திடட்டும் என் தெய்வமே Palaiyana kalainthidattum en theyvamae புது ஜீவன் உண்டாகட்டும் – 2 Puthu jeevan unndaakattum – 2 அக்கினியே அக்கினியே அக்கினியே அக்கினியே Akkiniyae akkiniyae akkiniyae akkiniyae அக்கினி அக்கினி அக்கினி அக்கினியே – 4 Akkini akkini akkini akkiniyae – 4 அக்கினியானவரே தீ நாவாய் வாருமப்பா Akkiniyaanavarae thee naavaay vaarumappaa தீ நாவாய் வந்து விட்டால் Thee naavaay vanthu vittal எங்கள் தீமையெல்லாம் அகன்று விடும் Engal theemaiyellaam akantu vidum பரலோக அக்கினி பரிசுத்த அக்கினி Paraloka akkini Parisuththa akkini தேவனின் அக்கினி தெய்வீக அக்கினி இறங்கட்டும் – 2 Thaevanin akkini theyveeka akkini irangattum – 2 அக்கினியே அக்கினியே அக்கினியே அக்கினியே – 2 Akkiniyae akkiniyae akkiniyae akkiniyae – 2 அக்கினியே அக்கினியே அக்கினியே அக்கினியே Akkiniyae akkiniyae akkiniyae akkiniyae

Akkiniyanavarey - அக்கினியானவரே Song Meaning

Akkiniyanavarey – Fiery One

Agniyana is the Fire Navai Varumappa
If the fire comes
All our evil will go away – 2

Let the river of life flow O my God
Let it overflow – 2
Fire fire fire fire fire

Agni Agni Agni Agniye – 4
Agniyana is the Fire Navai Varumappa
If the fire comes
All our evil will be removed

May all the curses be changed O my God
Let the new life wither 2
Fire fire fire fire fire

Agni Agni Agni Agniye – 4
Agniyana is the Fire Navai Varumappa
If the fire comes
All our evil will be removed

Let all the darkness go away
Let my goddess give birth to new light – 2
Fire fire fire fire fire

Fire Fire Fire Fire – 2
Agniyana is the Fire Navai Varumappa
If the fire comes
All our evil will be removed

Let the old fade away my god
Let there be new life – 2
Fire fire fire fire fire

Agni Agni Agni Agniye – 4
Agniyana is the Fire Navai Varumappa
If the fire comes
All our evil will be removed

Heavenly fire is holy fire
Let the fire of God descend the divine fire – 2

Fire Fire Fire Fire Fire – 2
Fire fire fire fire fire

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum