Akkini Abisegam - Sarvayouthavarkam - அக்கினி அபிஷேகம்-சர்வாயுதவர்கம்
அக்கினி அபிஷேகம்-சர்வாயுதவர்கம்
அக்கினி அபிஷேகம் தாங்கப்பா எனக்கு
அனலாய் உமக்கென்று பற்றி எறியனும்
ஆவியானவர் எனக்குள் தங்கிட
எதிரியானவன் சூழ்ச்சிகள் முறிந்திட
1. சத்தியம் என் கச்சை
நீதி என் மார்க்கவசம்
2. ஆயத்தம் என் பாதரச்சை
விசுவாசம் என் கேடகம்
3. இரட்சிப்பு என் தலைகவசம்
வேதவசனம் என் பட்டயம்
Akkini Abisegam Thangapa Ennaku
Annalai Ummakenru patri erriyanum
Aaviyanavar ennakul thankida
Etheriyanavan sulchigal murintheda
1. Sathiyam en Katchai
Needhi en Maarkavasam
2. Aayatham en Padharatchai
Vishuvasam en Kedagam
3. Ratchipu en thalai Kavasam
Vedha vasanam en Pattayam
Akkini Abisegam - Sarvayouthavarkam - அக்கினி அபிஷேகம் - சர்வாயுதவர்கம் Lyrics in English
PowerPoint Presentation Slides for the song Akkini Abisegam - Sarvayouthavarkam - அக்கினி அபிஷேகம் - சர்வாயுதவர்கம்
by clicking the fullscreen button in the Top left. Or you can download Akkini Abisegam - Sarvayouthavarkam - அக்கினி அபிஷேகம் - சர்வாயுதவர்கம் PPT Akkini Abisegam - Sarvayouthavarkam PPT
Related
- Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
- Mulu Ullathal Ummai Thuthipaen
- Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
- Thooya Aaviya Ootrungappa
- Yesu Inbamaanavar Yesu
- Ungka Nesam Periyathu
- Belamalithemai Puthu Vazhikalil
- Varam Thara Vaa Manuvaelaa
- Thinam Thinam Nam Devanaiyae
- Sorndhu Pogadhae Manamae
- Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
- Um Anbai Pol Engu
- Christmas Kondattam – Yesu Pirantharae
- Balamaaga Roobikkapatta
- Um Sitham Seiyum