🏠 Lyrics Chords Bible

Akkini Abhishegam Yeendhidum - அக்கினி அபிஷேகம் ஈந்திடும்

அக்கினி அபிஷேகம் ஈந்திடும்

அக்கினி அபிஷேகம் ஈந்திடும்
தேவ ஆவியால் நிறைத்திடும்
தேவா தேவா இக்கணமே ஈந்திடும்

1. பரமன் இயேசுவை நிறைத்தீரே
பரிசுத்த ஆவியால் நிறைத்திடும்
உந்தன் சீஷருக்களித்தீரெ
அன்பின் அபிஷேகம் ஈந்திடும்
தேவா தேவா இக்கணமே ஈந்திடும் — அக்கினி

2. சிம்சோன் கிதியோனை நிறைத்தீரே
கர்த்தரின் வல்லமையால் நிறைத்திடும்
தீர்க்கன் எலிசாவுக் களித்தீரே
இரட்டிப்பின் வரங்களால் நிறைத்திடும்
தேவா தேவா இக்கணமே ஈந்திடும் — அக்கினி

3. அன்பர் இயேசுவின் நாமத்திலே
வன் துயர் பேய் பிணி நீங்கவே
அற்புதம் அடையாளம் நிகழ்ந்திடவே
பொற்பரன் ஆவியால் நிறைத்திடும்
தேவா தேவா இக்கணமே ஈந்திடும் — அக்கினி

4. வானில் இயேசு வருகையிலே
நானும் மறுரூபம் ஆகவே
எந்தன் சாயல் மாறிடவே
மைந்தன் ஆவியால் நிறைத்திடும்
தேவா தேவா இக்கணமே ஈந்திடும் — அக்கினி

Akkini Abhishegam Yeendhidum Lyrics in English

Akkini apishaekam eenthidum Thaeva aaviyaal niraiththidum Thaevaa thaevaa ikkanamae eenthidum 1. Paraman Yesuvai niraiththeerae Parisuththa aaviyaal niraiththidum Unthan seesharukkaliththeere Anpin apishaekam eenthidum Thaevaa thaevaa ikkanamae eenthidum — akkini 2. Simson kithiyonai niraiththeerae Karththarin vallamaiyaal niraiththidum Theerkkan elisaavuk kaliththeerae Irattippin varangalaal niraiththidum Thaevaa thaevaa ikkanamae eenthidum — akkini 3. Anpar Yesuvin naamaththilae Van thuyar paey pinni neengavae Arputham ataiyaalam nikalnthidavae Porparan aaviyaal niraiththidum Thaevaa thaevaa ikkanamae eenthidum — akkini 4. Vaanil Yesu varukaiyilae Naanum maraுroopam aakavae Enthan saayal maaridavae Mainthan aaviyaal niraiththidum Thaevaa thaevaa ikkanamae eenthidum — akkini

PowerPoint Presentation Slides for the song Akkini Abhishegam Yeendhidum

by clicking the fullscreen button in the Top left. Or you can download Akkini Abhishegam Yeendhidum PPT

அக்கினி அபிஷேகம் ஈந்திடும் Akkini apishaekam eenthidum தேவ ஆவியால் நிறைத்திடும் Thaeva aaviyaal niraiththidum தேவா தேவா இக்கணமே ஈந்திடும் Thaevaa thaevaa ikkanamae eenthidum 1. பரமன் இயேசுவை நிறைத்தீரே 1. Paraman Yesuvai niraiththeerae பரிசுத்த ஆவியால் நிறைத்திடும் Parisuththa aaviyaal niraiththidum உந்தன் சீஷருக்களித்தீரெ Unthan seesharukkaliththeere அன்பின் அபிஷேகம் ஈந்திடும் Anpin apishaekam eenthidum தேவா தேவா இக்கணமே ஈந்திடும் — அக்கினி Thaevaa thaevaa ikkanamae eenthidum — akkini 2. சிம்சோன் கிதியோனை நிறைத்தீரே 2. Simson kithiyonai niraiththeerae கர்த்தரின் வல்லமையால் நிறைத்திடும் Karththarin vallamaiyaal niraiththidum தீர்க்கன் எலிசாவுக் களித்தீரே Theerkkan elisaavuk kaliththeerae இரட்டிப்பின் வரங்களால் நிறைத்திடும் Irattippin varangalaal niraiththidum தேவா தேவா இக்கணமே ஈந்திடும் — அக்கினி Thaevaa thaevaa ikkanamae eenthidum — akkini 3. அன்பர் இயேசுவின் நாமத்திலே 3. Anpar Yesuvin naamaththilae வன் துயர் பேய் பிணி நீங்கவே Van thuyar paey pinni neengavae அற்புதம் அடையாளம் நிகழ்ந்திடவே Arputham ataiyaalam nikalnthidavae பொற்பரன் ஆவியால் நிறைத்திடும் Porparan aaviyaal niraiththidum தேவா தேவா இக்கணமே ஈந்திடும் — அக்கினி Thaevaa thaevaa ikkanamae eenthidum — akkini 4. வானில் இயேசு வருகையிலே 4. Vaanil Yesu varukaiyilae நானும் மறுரூபம் ஆகவே Naanum maraுroopam aakavae எந்தன் சாயல் மாறிடவே Enthan saayal maaridavae மைந்தன் ஆவியால் நிறைத்திடும் Mainthan aaviyaal niraiththidum தேவா தேவா இக்கணமே ஈந்திடும் — அக்கினி Thaevaa thaevaa ikkanamae eenthidum — akkini

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum