🏠 Lyrics Chords Bible

Akilamenkum Selluvoem - அகிலமெங்கும் செல்லுவோம்

அகிலமெங்கும் செல்லுவோம்

அகிலமெங்கும் செல்லுவோம்

1.   அகிலமெங்கும் செல்ல வா
     ஆண்டவர் புகழை சொல்ல வா
    மீட்பின் ஆண்டவர் அழைக்கிறார்
    கீழ்படிந்து எழுந்து வா – 2
 
ஆழத்தில் அழத்தில் ஆழத்தில் வலை வீசவா
ஆயிரமாயிரம் மனங்களை
ஆண்டவர் அரசுடன் சேர்க்க வா
திருச்சபையாய் இணைக்க வா

2.   தேவை நிறைந்த ஓர் உலகம்
     தேடி செல்ல தருணம் வா
    இயேசுவே உயிர் என முழங்கவா
    சத்திய வழியை காட்ட வா – 2

3.  நோக்கமின்றி அலைந்திடும்
     அடிமை வாழ்வு நடத்திடும்
     இளைஞர் விலங்கை உடைக்க வா
    சிலுவை மேன்மையை உணர்த்த வா – 2

Akilamenkum Selluvoem Lyrics in English

Akilamengum selluvom 1.   Akilamengum sella vaa Aanndavar pukalai solla vaa Meetpin aanndavar alaikkiraar Geelpatinthu elunthu vaa – 2 Aalaththil alaththil aalaththil valai veesavaa Aayiramaayiram manangalai Aanndavar arasudan serkka vaa ThiruchSabaiyaay innaikka vaa 2.   Thaevai niraintha or ulakam Thaeti sella tharunam vaa Yesuvae uyir ena mulangavaa Saththiya valiyai kaatta vaa – 2 3.  Nnokkaminti alainthidum Atimai vaalvu nadaththidum Ilainjar vilangai utaikka vaa Siluvai maenmaiyai unarththa vaa – 2

PowerPoint Presentation Slides for the song Akilamenkum Selluvoem

by clicking the fullscreen button in the Top left. Or you can download Akilamenkum Selluvoem PPT

அகிலமெங்கும் செல்லுவோம் Akilamengum selluvom 1.   அகிலமெங்கும் செல்ல வா 1.   Akilamengum sella vaa ஆண்டவர் புகழை சொல்ல வா Aanndavar pukalai solla vaa மீட்பின் ஆண்டவர் அழைக்கிறார் Meetpin aanndavar alaikkiraar கீழ்படிந்து எழுந்து வா – 2 Geelpatinthu elunthu vaa – 2 ஆழத்தில் அழத்தில் ஆழத்தில் வலை வீசவா Aalaththil alaththil aalaththil valai veesavaa ஆயிரமாயிரம் மனங்களை Aayiramaayiram manangalai ஆண்டவர் அரசுடன் சேர்க்க வா Aanndavar arasudan serkka vaa திருச்சபையாய் இணைக்க வா ThiruchSabaiyaay innaikka vaa 2.   தேவை நிறைந்த ஓர் உலகம் 2.   Thaevai niraintha or ulakam தேடி செல்ல தருணம் வா Thaeti sella tharunam vaa இயேசுவே உயிர் என முழங்கவா Yesuvae uyir ena mulangavaa சத்திய வழியை காட்ட வா – 2 Saththiya valiyai kaatta vaa – 2 3.  நோக்கமின்றி அலைந்திடும் 3.  Nnokkaminti alainthidum அடிமை வாழ்வு நடத்திடும் Atimai vaalvu nadaththidum இளைஞர் விலங்கை உடைக்க வா Ilainjar vilangai utaikka vaa சிலுவை மேன்மையை உணர்த்த வா – 2 Siluvai maenmaiyai unarththa vaa – 2

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum