🏠 Lyrics Chords Bible

Agila Ulagam Nambum - அகில உலகம் நம்பும்

அகில உலகம் நம்பும்

அகில உலகம் நம்பும்
நம்பிகையே அதிசயமானவரே

என் நேசர் நீர்தானே
எல்லாமே நீர்தானே-2
உம்மைத்தான் நான் பாடுவேன்
உம்மைத்தான் தினம் தேடுவேன் -2

1. என் செல்வம் என் தாகம்
எல்லாமே நீர்தானே-2
எனக்குள் வாழ்பவரே
இதயம் ஆள்பவரே -2 – என் நேசர்

2. பாவங்கள் நிவர்த்தி செய்ய
பலியானீர் சிலுவையிலே-2
பரிந்து பேசுபவரே
பிரதான ஆசாரியரே-2 – என் நேசர்

3. வல்லமையின் தகப்பனே
வியத்தகு ஆலோசகரே-2
நித்திய பிதா நீரே
சமாதான பிரபு நீரே-2 – என் நேசர்

4. உம சமூகம் ஆனந்தம்
பரிபூரண ஆனந்தம் -2
பேரின்பம் நீர்தானே
நிரந்தர பேரின்பமே-2 – என் நேசர்

5. என் இதயம் மகிழ்கின்றது
உடலும் இளைப்பாறுது-2
காக்கும் தகப்பன் நீரே
பரம்பரை சொத்து நீரே-2 – என் நேசர்

அகில உலகம் நம்பும் - Agila Ulagam Nambum Lyrics in English

Akila ulakam nampum Nampikaiyae athisayamaanavarae En naesar neerthaanae Ellaamae neerthaanae-2 Ummaiththaan naan paaduvaen Ummaiththaan thinam thaeduvaen -2 1. En selvam en thaakam Ellaamae neerthaanae-2 Enakkul vaalpavarae Ithayam aalpavarae -2 – en naesar 2. Paavangal nivarththi seyya Paliyaaneer siluvaiyilae-2 Parinthu paesupavarae Pirathaana aasaariyarae-2 – en naesar 3. Vallamaiyin thakappanae Viyaththaku aalosakarae-2 Niththiya pithaa neerae Samaathaana pirapu neerae-2 – en naesar 4. Uma samookam aanantham Paripoorana aanantham -2 Paerinpam neerthaanae Niranthara paerinpamae-2 – en naesar 5. En ithayam makilkintathu Udalum ilaippaaraுthu-2 Kaakkum thakappan neerae Paramparai soththu neerae-2 – en naesar

PowerPoint Presentation Slides for the song அகில உலகம் நம்பும் - Agila Ulagam Nambum

by clicking the fullscreen button in the Top left. Or you can download அகில உலகம் நம்பும் - Agila Ulagam Nambum PPT Agila Ulagam Nambum PPT

அகில உலகம் நம்பும் Akila ulakam nampum நம்பிகையே அதிசயமானவரே Nampikaiyae athisayamaanavarae என் நேசர் நீர்தானே En naesar neerthaanae எல்லாமே நீர்தானே-2 Ellaamae neerthaanae-2 உம்மைத்தான் நான் பாடுவேன் Ummaiththaan naan paaduvaen உம்மைத்தான் தினம் தேடுவேன் -2 Ummaiththaan thinam thaeduvaen -2 1. என் செல்வம் என் தாகம் 1. En selvam en thaakam எல்லாமே நீர்தானே-2 Ellaamae neerthaanae-2 எனக்குள் வாழ்பவரே Enakkul vaalpavarae இதயம் ஆள்பவரே -2 – என் நேசர் Ithayam aalpavarae -2 – en naesar 2. பாவங்கள் நிவர்த்தி செய்ய 2. Paavangal nivarththi seyya பலியானீர் சிலுவையிலே-2 Paliyaaneer siluvaiyilae-2 பரிந்து பேசுபவரே Parinthu paesupavarae பிரதான ஆசாரியரே-2 – என் நேசர் Pirathaana aasaariyarae-2 – en naesar 3. வல்லமையின் தகப்பனே 3. Vallamaiyin thakappanae வியத்தகு ஆலோசகரே-2 Viyaththaku aalosakarae-2 நித்திய பிதா நீரே Niththiya pithaa neerae சமாதான பிரபு நீரே-2 – என் நேசர் Samaathaana pirapu neerae-2 – en naesar 4. உம சமூகம் ஆனந்தம் 4. Uma samookam aanantham பரிபூரண ஆனந்தம் -2 Paripoorana aanantham -2 பேரின்பம் நீர்தானே Paerinpam neerthaanae நிரந்தர பேரின்பமே-2 – என் நேசர் Niranthara paerinpamae-2 – en naesar 5. என் இதயம் மகிழ்கின்றது 5. En ithayam makilkintathu உடலும் இளைப்பாறுது-2 Udalum ilaippaaraுthu-2 காக்கும் தகப்பன் நீரே Kaakkum thakappan neerae பரம்பரை சொத்து நீரே-2 – என் நேசர் Paramparai soththu neerae-2 – en naesar

அகில உலகம் நம்பும் - Agila Ulagam Nambum Song Meaning

The whole world will believe
Faith is amazing

You are my Nesser
Everything is water-2
I will sing of you
I will look for you every day -2

1. My wealth is my thirst
Everything is water-2
He who dwells within me
He is the ruler of the heart -2 – My Nesser

2. To atone for sins
Sacrifice at the cross-2
Intercessor
High Priest-2 – My Nesser

3. Father of might
Drama consultant-2
You are the Eternal Father
Lord of Peace Neere-2 – My Nesser

4. Your community is bliss
Perfect Bliss -2
You are bliss
Eternal Bliss-2 – N Neser

5. My heart rejoices
The body also relaxes-2
You are the protecting father
Hereditary Property Neere-2 – N Neser

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum