🏠 Lyrics Chords Bible

Aethukkalukiraay Nee - ஏதுக்கழுகிறாய் நீ ஏழை மாது நான் என்ன செய்வேன்

ஏதுக்கழுகிறாய் நீ ஏழை மாது நான் என்ன செய்வேன்

ஏதுக்கழுகிறாய் நீ ஏழை மாது நான் என்ன செய்வேன்
வாடையடிக்கிறதோ பாலா குளிரும் பொறுக்கலையோ

1. மூடத் துணியில்லையோ இந்த மாடயையுங் கொட்டிலிலே
வாடையடிக்கிறதோ பாலா கலங்கித் தவிக்கிறாயோ

2. தந்தைக்கு தச்சு வேலை உன் தாயும் எளியவளே
இந்த மாசங்கடத்தில் பாலா என்ன பெருமையுண்டு

3. இல்லாத ஏழைகட்கு இன்பம் எல்லாம் அளிக்க வந்த
செல்வமே நீயழுதால் ஏழை மாது நான் என்ன செய்வேன்

4. ஜோதியே சுந்தரமே மனு ஜாதியை மீட்க வந்த
நாதனே நீ அழுதால் இந்த நாடும் சிரியாதோ

Aethukkalukiraay Nee Lyrics in English

Aethukkalukiraay nee aelai maathu naan enna seyvaen Vaataiyatikkirathaeா paalaa kulirum peாraுkkalaiyaeா 1. Moodath thunniyillaiyaeா intha maadayaiyung keாttililae Vaataiyatikkirathaeா paalaa kalangith thavikkiraayaeா 2. Thanthaikku thachchu vaelai un thaayum eliyavalae Intha maasangadaththil paalaa enna perumaiyunndu 3. Illaatha aelaikatku inpam ellaam alikka vantha Selvamae neeyaluthaal aelai maathu naan enna seyvaen 4. Jaeாthiyae suntharamae manu jaathiyai meetka vantha Naathanae nee aluthaal intha naadum siriyaathaeா

PowerPoint Presentation Slides for the song Aethukkalukiraay Nee

by clicking the fullscreen button in the Top left. Or you can download Aethukkalukiraay Nee PPT

ஏதுக்கழுகிறாய் நீ ஏழை மாது நான் என்ன செய்வேன் Aethukkalukiraay nee aelai maathu naan enna seyvaen வாடையடிக்கிறதோ பாலா குளிரும் பொறுக்கலையோ Vaataiyatikkirathaeா paalaa kulirum peாraுkkalaiyaeா 1. மூடத் துணியில்லையோ இந்த மாடயையுங் கொட்டிலிலே 1. Moodath thunniyillaiyaeா intha maadayaiyung keாttililae வாடையடிக்கிறதோ பாலா கலங்கித் தவிக்கிறாயோ Vaataiyatikkirathaeா paalaa kalangith thavikkiraayaeா 2. தந்தைக்கு தச்சு வேலை உன் தாயும் எளியவளே 2. Thanthaikku thachchu vaelai un thaayum eliyavalae இந்த மாசங்கடத்தில் பாலா என்ன பெருமையுண்டு Intha maasangadaththil paalaa enna perumaiyunndu 3. இல்லாத ஏழைகட்கு இன்பம் எல்லாம் அளிக்க வந்த 3. Illaatha aelaikatku inpam ellaam alikka vantha செல்வமே நீயழுதால் ஏழை மாது நான் என்ன செய்வேன் Selvamae neeyaluthaal aelai maathu naan enna seyvaen 4. ஜோதியே சுந்தரமே மனு ஜாதியை மீட்க வந்த 4. Jaeாthiyae suntharamae manu jaathiyai meetka vantha நாதனே நீ அழுதால் இந்த நாடும் சிரியாதோ Naathanae nee aluthaal intha naadum siriyaathaeா

Aethukkalukiraay Nee Song Meaning

What shall I do, you poor Mathu?
Can't tolerate cold or cold

1. If there is no cloth to cover, this floor is in the kennel
Are you sick or are you worried?

2. Your father is a carpenter and your mother is also simple
Bala is proud of this month

3. He came to give all pleasure to the poor who had none
What will I do poor Mathu if you write Selvame

4. Jyothi Sundaram himself came to save the race of Manu
Nathan, if you cry, this country is also Syria

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum