🏠 Lyrics Chords Bible

Adimai Naan Aandavare - அடிமை நான் ஆண்டவரே என்னை

அடிமை நான் ஆண்டவரே என்னை

அடிமை நான் ஆண்டவரே – என்னை
ஆட்கொள்ளும் என் தெய்வமே
தெய்வமே தெய்வமே
அடிமை நான் ஆட்கொள்ளும்

1. என் உடல் உமக்குச் சொந்தம் -இதில்
எந்நாளும் வாசம் செய்யும்

2. உலக இன்பமெல்லாம் – நான்
உதறித் தள்ளி விட்டேன்

3. பெருமை செல்வமெல்லாம் – இனி
வெறுமை என்றுணர்ந்தேன்

4. வாழ்வது நானல்ல – என்னில்
இயேசு வாழ்கின்றீர்

5. என் பாவம் மன்னித்தருளும் – உம்
இரத்தத்தால் கழுவிவிடும்

6. முள்முடி எனக்காக – ஐயா
கசையடி எனக்காக

7. என் பாவம் சுமந்து கொண்டீர் – என்
நோய்கள் ஏற்றுக் கொண்டீர்

Adimai Naan Aandavare Lyrics in English

Atimai naan aanndavarae – ennai Aatkollum en theyvamae Theyvamae theyvamae Atimai naan aatkollum 1. En udal umakkuch sontham -ithil Ennaalum vaasam seyyum 2. Ulaka inpamellaam – naan Utharith thalli vittaேn 3. Perumai selvamellaam – ini Veraுmai entunarnthaen 4. Vaalvathu naanalla – ennil Yesu vaalkinteer 5. En paavam manniththarulum – um Iraththaththaal kaluvividum 6. Mulmuti enakkaaka – aiyaa Kasaiyati enakkaaka 7. En paavam sumanthu konnteer – en Nnoykal aettaுk konnteer

PowerPoint Presentation Slides for the song Adimai Naan Aandavare

by clicking the fullscreen button in the Top left. Or you can download Adimai Naan Aandavare PPT

அடிமை நான் ஆண்டவரே – என்னை Atimai naan aanndavarae – ennai ஆட்கொள்ளும் என் தெய்வமே Aatkollum en theyvamae தெய்வமே தெய்வமே Theyvamae theyvamae அடிமை நான் ஆட்கொள்ளும் Atimai naan aatkollum 1. என் உடல் உமக்குச் சொந்தம் -இதில் 1. En udal umakkuch sontham -ithil எந்நாளும் வாசம் செய்யும் Ennaalum vaasam seyyum 2. உலக இன்பமெல்லாம் – நான் 2. Ulaka inpamellaam – naan உதறித் தள்ளி விட்டேன் Utharith thalli vittaேn 3. பெருமை செல்வமெல்லாம் – இனி 3. Perumai selvamellaam – ini வெறுமை என்றுணர்ந்தேன் Veraுmai entunarnthaen 4. வாழ்வது நானல்ல – என்னில் 4. Vaalvathu naanalla – ennil இயேசு வாழ்கின்றீர் Yesu vaalkinteer 5. என் பாவம் மன்னித்தருளும் – உம் 5. En paavam manniththarulum – um இரத்தத்தால் கழுவிவிடும் Iraththaththaal kaluvividum 6. முள்முடி எனக்காக – ஐயா 6. Mulmuti enakkaaka – aiyaa கசையடி எனக்காக Kasaiyati enakkaaka 7. என் பாவம் சுமந்து கொண்டீர் – என் 7. En paavam sumanthu konnteer – en நோய்கள் ஏற்றுக் கொண்டீர் Nnoykal aettaுk konnteer

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum