🏠 Lyrics Chords Bible

Athinathin Kaalaththil Ovvontaiyum - அதினதின் காலத்தில் ஒவ்வொன்றையும்

அதினதின் காலத்தில் ஒவ்வொன்றையும்

அதினதின் காலத்தில் ஒவ்வொன்றையும்
நேர்த்தியாய் செம்மையாய் செய்பவரே

இயேசையா இயேசையா
என் தெய்வம் நீர்தானய்யா

நம்பிக்கை வீண்போகது
நிச்சயமாய் முடிவு உண்டு -என்
நற்செயல்கள் தொடங்கினீரே
எப்படியும் செய்து முடிப்பீர்
உறுதியாய் நம்புகிறேன்
எப்படியும் செய்து முடிப்பீர் – இயேசையா

திகிலூட்டும் செயல்கள் செய்வேன்
உன்னோடு இருப்பேன் என்றீர்
என் ஜனங்கள மத்தியிலே
என்னை நீர் மேன்மைப்படுத்துவீர்
உறுதியாய் நம்புகிறேன்
என்னை நீர் மேன்மைப்படுத்துவீர்

இந்நாளில் இருப்பதை விட
ஆயிராமாய் பெருகச் செய்வீர்
வானத்து விண்மீன் போல
உலகெங்கும் ஒளி வீசுவேன்
உறுதியாய் நம்புகிறேன்
உலகமெங்கும் ஒளி வீசுவேன்

Keyboard Chords for Adhinadhin Kaalathil

Adhinadhin Kaalathil – Athinathin Kaalaththil Ovvontaiyum Lyrics in English

Athinathin kaalaththil ovvontaiyum Naerththiyaay semmaiyaay seypavarae Iyaesaiyaa iyaesaiyaa En theyvam neerthaanayyaa Nampikkai veennpokathu Nichchayamaay mutivu unndu -en Narseyalkal thodangineerae Eppatiyum seythu mutippeer Uraுthiyaay nampukiraேn Eppatiyum seythu mutippeer – iyaesaiyaa Thikiloottum seyalkal seyvaen Unnodu iruppaen enteer En janangala maththiyilae Ennai neer maenmaippaduththuveer Uraுthiyaay nampukiraேn Ennai neer maenmaippaduththuveer Innaalil iruppathai vida Aayiraamaay perukach seyveer Vaanaththu vinnmeen pola Ulakengum oli veesuvaen Uraுthiyaay nampukiraேn Ulakamengum oli veesuvaen Keyboard Chords for Adhinadhin Kaalathil

PowerPoint Presentation Slides for the song Adhinadhin Kaalathil – Athinathin Kaalaththil Ovvontaiyum

by clicking the fullscreen button in the Top left. Or you can download Adhinadhin Kaalathil – Athinathin Kaalaththil Ovvontaiyum PPT Athinathin Kaalaththil Ovvontaiyum PPT

அதினதின் காலத்தில் ஒவ்வொன்றையும் Athinathin kaalaththil ovvontaiyum நேர்த்தியாய் செம்மையாய் செய்பவரே Naerththiyaay semmaiyaay seypavarae இயேசையா இயேசையா Iyaesaiyaa iyaesaiyaa என் தெய்வம் நீர்தானய்யா En theyvam neerthaanayyaa நம்பிக்கை வீண்போகது Nampikkai veennpokathu நிச்சயமாய் முடிவு உண்டு -என் Nichchayamaay mutivu unndu -en நற்செயல்கள் தொடங்கினீரே Narseyalkal thodangineerae எப்படியும் செய்து முடிப்பீர் Eppatiyum seythu mutippeer உறுதியாய் நம்புகிறேன் Uraுthiyaay nampukiraேn எப்படியும் செய்து முடிப்பீர் – இயேசையா Eppatiyum seythu mutippeer – iyaesaiyaa திகிலூட்டும் செயல்கள் செய்வேன் Thikiloottum seyalkal seyvaen உன்னோடு இருப்பேன் என்றீர் Unnodu iruppaen enteer என் ஜனங்கள மத்தியிலே En janangala maththiyilae என்னை நீர் மேன்மைப்படுத்துவீர் Ennai neer maenmaippaduththuveer உறுதியாய் நம்புகிறேன் Uraுthiyaay nampukiraேn என்னை நீர் மேன்மைப்படுத்துவீர் Ennai neer maenmaippaduththuveer இந்நாளில் இருப்பதை விட Innaalil iruppathai vida ஆயிராமாய் பெருகச் செய்வீர் Aayiraamaay perukach seyveer வானத்து விண்மீன் போல Vaanaththu vinnmeen pola உலகெங்கும் ஒளி வீசுவேன் Ulakengum oli veesuvaen உறுதியாய் நம்புகிறேன் Uraுthiyaay nampukiraேn உலகமெங்கும் ஒளி வீசுவேன் Ulakamengum oli veesuvaen Keyboard Chords for Adhinadhin Kaalathil

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum