Chords
🏠 Lyrics Chords Bible

Adhikaalai Sthothirabali - அதிகாலை ஸ்தோத்திர பலி

அதிகாலை ஸ்தோத்திர பலி

Adhikaalai Sthothirabali
அதிகாலை ஸ்தோத்திர பலி
அப்பா அப்பா உங்களுக்கு தான்
ஆராதனை ஸ்தோத்திரபலி
அப்பா அப்பா உங்களுக்குத்தான் (2)

1. எபிநேசர் எபிநேசர் இதுவரை உதவி செய்தீர்
இது வரை உதவி செய்தீர் எபிநேசர் எபிநேசர்
2. பரிசுத்தர் பரிசுத்தர் பரலோக ராஜாவே
பரலோக ராஜாவே பரிசுத்தர் பரிசுத்தர்
3. எல்ஷடாய் எல்ஷடாய் எல்லாம் வல்லவரே
எல்லாம் வல்லவரே எல்ஷடாய் எல்ஷடாய்
4. எல்ரோயி எல்ரோயி என்னை காண்பவரே
என்னைக் காண்பவரே எல்ரோயி எல்ரோயி
5. யோகோவா யீரே
எல்லாம் பார்த்துக் கொள்வீர் – 2
எல்லாம் பார்த்துக் கொள்வீர் யேகோவா யீரே
6. அதிசய தெய்வமே ஆலோசனைக் கர்த்தரே
ஆலோசனை கர்த்தரே அதிசய தெய்வமே
7. யேகோவா ஷம்மா எங்களோடு இருப்பவரே
எங்களோடு இருப்பவரே யேகோவா ஷம்மா
8. யேகோவா ஷாலோம் சமாதானம் தருகிறீர்
சமாதானம் தருகிறீர் யேகோவா ஷாலோம்
9. யேகோவா நிசியே எந்நாளும் வெற்றி தருவீர்;
எந்நாளும் வெற்றி தருவீர் யேயோவா நிசியே
10. யேகோவா ரஃப்பா சுகம் தரும் தெய்வமே
சுகம் தரும் தெய்வமே யேகோவா ரஃப்பா

Adhikaalai Sthothirabali – அதிகாலை ஸ்தோத்திரபலி Lyrics in English

Adhikaalai Sthothirabali Athikaalai sthoththira pali Appaa appaa ungalukku thaan Aaraathanai sthoththirapali Appaa appaa ungalukkuththaan (2) 1. Epinaesar epinaesar ithuvarai uthavi seytheer Ithu varai uthavi seytheer epinaesar epinaesar 2. Parisuththar Parisuththar paraloka raajaavae Paraloka raajaavae Parisuththar Parisuththar 3. Elshadaay elshadaay ellaam vallavarae Ellaam vallavarae elshadaay elshadaay 4. Elroyi elroyi ennai kaannpavarae Ennaik kaannpavarae elroyi elroyi 5. Yokovaa yeerae Ellaam paarththuk kolveer – 2 Ellaam paarththuk kolveer yaekovaa yeerae 6. Athisaya theyvamae aalosanaik karththarae Aalosanai karththarae athisaya theyvamae 7. Yaekovaa shammaa engalodu iruppavarae Engalodu iruppavarae yaekovaa shammaa 8. Yaekovaa shaalom samaathaanam tharukireer Samaathaanam tharukireer yaekovaa shaalom 9. Yaekovaa nisiyae ennaalum vetti tharuveer; Ennaalum vetti tharuveer yaeyovaa nisiyae 10. Yaekovaa raqppaa sukam tharum theyvamae Sukam tharum theyvamae yaekovaa raqppaa

PowerPoint Presentation Slides for the song Adhikaalai Sthothirabali – அதிகாலை ஸ்தோத்திரபலி

by clicking the fullscreen button in the Top left. Or you can download Adhikaalai Sthothirabali – அதிகாலை ஸ்தோத்திரபலி PPT Adhikaalai Sthothirabali PPT

Adhikaalai Sthothirabali அதிகாலை ஸ்தோத்திர பலி Athikaalai sthoththira pali அப்பா அப்பா உங்களுக்கு தான் Appaa appaa ungalukku thaan ஆராதனை ஸ்தோத்திரபலி Aaraathanai sthoththirapali அப்பா அப்பா உங்களுக்குத்தான் (2) Appaa appaa ungalukkuththaan (2) 1. எபிநேசர் எபிநேசர் இதுவரை உதவி செய்தீர் 1. Epinaesar epinaesar ithuvarai uthavi seytheer இது வரை உதவி செய்தீர் எபிநேசர் எபிநேசர் Ithu varai uthavi seytheer epinaesar epinaesar 2. பரிசுத்தர் பரிசுத்தர் பரலோக ராஜாவே 2. Parisuththar Parisuththar paraloka raajaavae பரலோக ராஜாவே பரிசுத்தர் பரிசுத்தர் Paraloka raajaavae Parisuththar Parisuththar 3. எல்ஷடாய் எல்ஷடாய் எல்லாம் வல்லவரே 3. Elshadaay elshadaay ellaam vallavarae எல்லாம் வல்லவரே எல்ஷடாய் எல்ஷடாய் Ellaam vallavarae elshadaay elshadaay 4. எல்ரோயி எல்ரோயி என்னை காண்பவரே 4. Elroyi elroyi ennai kaannpavarae என்னைக் காண்பவரே எல்ரோயி எல்ரோயி Ennaik kaannpavarae elroyi elroyi 5. யோகோவா யீரே 5. Yokovaa yeerae எல்லாம் பார்த்துக் கொள்வீர் – 2 Ellaam paarththuk kolveer – 2 எல்லாம் பார்த்துக் கொள்வீர் யேகோவா யீரே Ellaam paarththuk kolveer yaekovaa yeerae 6. அதிசய தெய்வமே ஆலோசனைக் கர்த்தரே 6. Athisaya theyvamae aalosanaik karththarae ஆலோசனை கர்த்தரே அதிசய தெய்வமே Aalosanai karththarae athisaya theyvamae 7. யேகோவா ஷம்மா எங்களோடு இருப்பவரே 7. Yaekovaa shammaa engalodu iruppavarae எங்களோடு இருப்பவரே யேகோவா ஷம்மா Engalodu iruppavarae yaekovaa shammaa 8. யேகோவா ஷாலோம் சமாதானம் தருகிறீர் 8. Yaekovaa shaalom samaathaanam tharukireer சமாதானம் தருகிறீர் யேகோவா ஷாலோம் Samaathaanam tharukireer yaekovaa shaalom 9. யேகோவா நிசியே எந்நாளும் வெற்றி தருவீர்; 9. Yaekovaa nisiyae ennaalum vetti tharuveer; எந்நாளும் வெற்றி தருவீர் யேயோவா நிசியே Ennaalum vetti tharuveer yaeyovaa nisiyae 10. யேகோவா ரஃப்பா சுகம் தரும் தெய்வமே 10. Yaekovaa raqppaa sukam tharum theyvamae சுகம் தரும் தெய்வமே யேகோவா ரஃப்பா Sukam tharum theyvamae yaekovaa raqppaa

Adhikaalai Sthothirabali – அதிகாலை ஸ்தோத்திரபலி Song Meaning

Adhikaalai Sthothirabali
Morning sacrifice of praise
Dad Dad is for you
Aradhana stotrapali
Daddy Daddy is for you (2)

1. Ebenezer Ebenezer has helped so far
You have helped so far Ebenezer Ebenezer
2. Holy is the Holy King of Heaven
Holy is the King of Heaven
3. Elshadai Elshadai Almighty
Almighty Elshadai Elshadai
4. Elroy Elroy is the seer of me
Elroy Elroy is the one who sees me
5. You are Jehovah
You will take care of everything – 2
Yahweh will take care of everything
6. The God of Wonder is the Lord of Counsel
Advice God is a wonder god
7. Yahweh Shamma is with us
It is Jehovah Shammah who is with us
8. Yahweh Shalom gives peace
You give peace Yahweh Shalom
9. Yahweh Nisei will always give victory;
You will always win, O Lord
10. Yahweh Rapha is the god of comfort
Jehovah Rapha is the god of comfort

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum