🏠 Lyrics Chords Bible

Immanuvelanai Paril - இம்மானுவேலனாய் பாரில்

இம்மானுவேலனாய் பாரில்

இம்மானுவேலனாய் பாரில்
நம் இயேசு பாலன் பிறந்தார்
மேன்மைகள் துறந்து இப்பூவில்
ஏழ்மை ரூபமாய் பிறந்தார்

Happy Happy Happy Christmas
Merry Merry Merry Christmas

தூதர்கள் கூட்டம் மகிமை கீதங்கள் பாட
மந்தை மேய்ப்பர்கள் இயேசு பாலனை போற்ற
சாஸ்திரிகள் யாவரும் பொன்
தூப வர்க்கத்ததை படைத்தனர்

பாரினில் வந்தீர் தாழ்மை அணிந்தீர்
மேலான நாமம் அடைந்தீர்

பிதாவின் மடியில் செல்ல பிள்ளையாய் இருந்தீர்
தீர்க்கர்கள் உரைத்த வாக்கின்படியே பிறந்தீர்
இப்பாவியை மீட்கவே
பாவக் கோலம் ஏற்றீர்

பாரினில் வந்தீர் தாழ்மை அணிந்தீர்
மேலான நாமம் அடைந்தீர்

Abishek King Rose Lyrics in English

Immaanuvaelanaay paaril Nam Yesu paalan piranthaar Maenmaikal thuranthu ippoovil Aelmai roopamaay piranthaar Happy Happy Happy Christmas Merry Merry Merry Christmas Thootharkal koottam makimai geethangal paada Manthai maeypparkal Yesu paalanai potta Saasthirikal yaavarum pon Thoopa varkkaththathai pataiththanar Paarinil vantheer thaalmai annintheer Maelaana naamam ataintheer Pithaavin matiyil sella pillaiyaay iruntheer Theerkkarkal uraiththa vaakkinpatiyae pirantheer Ippaaviyai meetkavae Paavak kolam aettaீr Paarinil vantheer thaalmai annintheer Maelaana naamam ataintheer

PowerPoint Presentation Slides for the song Abishek King Rose

by clicking the fullscreen button in the Top left. Or you can download Abishek King Rose PPT Immanuvelanai Paril PPT

இம்மானுவேலனாய் பாரில் Immaanuvaelanaay paaril நம் இயேசு பாலன் பிறந்தார் Nam Yesu paalan piranthaar மேன்மைகள் துறந்து இப்பூவில் Maenmaikal thuranthu ippoovil ஏழ்மை ரூபமாய் பிறந்தார் Aelmai roopamaay piranthaar Happy Happy Happy Christmas Merry Merry Merry Christmas தூதர்கள் கூட்டம் மகிமை கீதங்கள் பாட Thootharkal koottam makimai geethangal paada மந்தை மேய்ப்பர்கள் இயேசு பாலனை போற்ற Manthai maeypparkal Yesu paalanai potta சாஸ்திரிகள் யாவரும் பொன் Saasthirikal yaavarum pon தூப வர்க்கத்ததை படைத்தனர் Thoopa varkkaththathai pataiththanar பாரினில் வந்தீர் தாழ்மை அணிந்தீர் Paarinil vantheer thaalmai annintheer மேலான நாமம் அடைந்தீர் Maelaana naamam ataintheer பிதாவின் மடியில் செல்ல பிள்ளையாய் இருந்தீர் Pithaavin matiyil sella pillaiyaay iruntheer தீர்க்கர்கள் உரைத்த வாக்கின்படியே பிறந்தீர் Theerkkarkal uraiththa vaakkinpatiyae pirantheer இப்பாவியை மீட்கவே Ippaaviyai meetkavae பாவக் கோலம் ஏற்றீர் Paavak kolam aettaீr பாரினில் வந்தீர் தாழ்மை அணிந்தீர் Paarinil vantheer thaalmai annintheer மேலான நாமம் அடைந்தீர் Maelaana naamam ataintheer

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum