Chords
🏠 Lyrics Chords Bible

Abishegam Yen Thalai Melae - அபிஷேகம் என் தலைமேலே

அபிஷேகம் என் தலைமேலே

அபிஷேகம் என் தலைமேலே
ஆவியானவர் எனக்குள்ளே
முழங்கிடுவேன் சுவிசேஷம்
சிறுமைப்பட்ட அனைவருக்கும்

அபிஷேகம் என்மேலே
ஆவியானவர் எனக்குள்ளே

இதயங்கள் நொறுக்கப்பட்டோர்
ஏராளம் ஏராளம்
காயம் கட்டுவேன் தேசமெங்கும்
இயேசுவின் நாமத்தினால்

சிறையிலுள்ளோர் ஆயிரங்கள்
விடுதலை பெறணுமே
கட்டவிழ்க்கணும் கட்டவிழ்க்கணும்
கட்டுக்களை உடைக்கணும்

துதியின் உடை போர்த்தணுமே
ஒடுங்கின ஜனத்திற்கு
துயரத்துக்குப் பதிலாக
ஆனந்த தைலம் வேண்டுமே

கிருபையின் கால இதுவன்றோ
அறிவிக்கணும் அதிவேகமாய்
இரட்சகர் இயேசு வரப்போகிறார்
ஆயத்தமாகணுமே

Abishegam yen thalai melae Lyrics in English

Apishaekam en thalaimaelae Aaviyaanavar enakkullae Mulangiduvaen Suvisesham Siraுmaippatta anaivarukkum Apishaekam enmaelae Aaviyaanavar enakkullae Ithayangal noraுkkappattaோr Aeraalam aeraalam Kaayam kattuvaen thaesamengum Yesuvin naamaththinaal Siraiyilullor aayirangal Viduthalai peranumae Kattavilkkanum kattavilkkanum Kattukkalai utaikkanum Thuthiyin utai porththanumae Odungina janaththirku Thuyaraththukkup pathilaaka Aanantha thailam vaenndumae Kirupaiyin kaala ithuvanto Arivikkanum athivaekamaay Iratchakar Yesu varappokiraar Aayaththamaakanumae

PowerPoint Presentation Slides for the song Abishegam yen thalai melae

by clicking the fullscreen button in the Top left. Or you can download Abishegam yen thalai melae PPT Abishegam Yen Thalai Melae PPT

அபிஷேகம் என் தலைமேலே Apishaekam en thalaimaelae ஆவியானவர் எனக்குள்ளே Aaviyaanavar enakkullae முழங்கிடுவேன் சுவிசேஷம் Mulangiduvaen Suvisesham சிறுமைப்பட்ட அனைவருக்கும் Siraுmaippatta anaivarukkum அபிஷேகம் என்மேலே Apishaekam enmaelae ஆவியானவர் எனக்குள்ளே Aaviyaanavar enakkullae இதயங்கள் நொறுக்கப்பட்டோர் Ithayangal noraுkkappattaோr ஏராளம் ஏராளம் Aeraalam aeraalam காயம் கட்டுவேன் தேசமெங்கும் Kaayam kattuvaen thaesamengum இயேசுவின் நாமத்தினால் Yesuvin naamaththinaal சிறையிலுள்ளோர் ஆயிரங்கள் Siraiyilullor aayirangal விடுதலை பெறணுமே Viduthalai peranumae கட்டவிழ்க்கணும் கட்டவிழ்க்கணும் Kattavilkkanum kattavilkkanum கட்டுக்களை உடைக்கணும் Kattukkalai utaikkanum துதியின் உடை போர்த்தணுமே Thuthiyin utai porththanumae ஒடுங்கின ஜனத்திற்கு Odungina janaththirku துயரத்துக்குப் பதிலாக Thuyaraththukkup pathilaaka ஆனந்த தைலம் வேண்டுமே Aanantha thailam vaenndumae கிருபையின் கால இதுவன்றோ Kirupaiyin kaala ithuvanto அறிவிக்கணும் அதிவேகமாய் Arivikkanum athivaekamaay இரட்சகர் இயேசு வரப்போகிறார் Iratchakar Yesu varappokiraar ஆயத்தமாகணுமே Aayaththamaakanumae

Abishegam yen thalai melae Song Meaning

Anointing is on my head
The Spirit is within me
I will sing the gospel
For all the downtrodden

Anointing is upon me
The Spirit is within me

Broken hearts
Lots and lots
I will wound all over the country
In the name of Jesus

There are thousands of people in jail
Get free
Unleash and unleash
Shackles must be broken

The garment of praise is a garment
For the poor people
Instead of grief
I want Ananda Taylam

This is the time of grace
Urgent to announce
The Savior Jesus is coming
Get ready

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum