🏠 Lyrics Chords Bible

Abishega Naadharae - அபிஷேக நாதரே

அபிஷேக நாதரே

அபிஷேக நாதரே
அபிஷேக தைலத்தால்
பெலத்தின்மேல் பெலனடைய
உம் அபிஷேகம் ஊற்றிடும்

நறுமண பொருள்களும்
ஒலிவ எண்ணெயும்
அபிஷேக தைலமாய்
என்மேல் இறங்கட்டும்

1.பூமியின் ராஜாக்களை
தெரிந்து கொண்டவரே
இயேசுவின் இரத்ததால் அதிகாரம் பெற்றிட
அபிஷேகம் ஊற்றுவீர்

2.உந்தனின் சுவிஷேத்தை
உலகெங்கும் அறிவித்திட
உம் நாமம் சொல்லிட ஜனங்களை சேர்த்திட
அபிஷேகம் ஊற்றுவீர்

அபிஷேக நாதரே -Abishega Naadharae Lyrics in English

Apishaeka naatharae Apishaeka thailaththaal Pelaththinmael pelanataiya Um apishaekam oottidum Naraுmana porulkalum Oliva ennnneyum Apishaeka thailamaay Enmael irangattum 1.poomiyin raajaakkalai Therinthu konndavarae Yesuvin iraththathaal athikaaram pettida Apishaekam oottaுveer 2.unthanin suvishaeththai Ulakengum ariviththida Um naamam sollida janangalai serththida Apishaekam oottaுveer

PowerPoint Presentation Slides for the song அபிஷேக நாதரே -Abishega Naadharae

by clicking the fullscreen button in the Top left. Or you can download அபிஷேக நாதரே -Abishega Naadharae PPT Abishega Naadharae PPT

அபிஷேக நாதரே Apishaeka naatharae அபிஷேக தைலத்தால் Apishaeka thailaththaal பெலத்தின்மேல் பெலனடைய Pelaththinmael pelanataiya உம் அபிஷேகம் ஊற்றிடும் Um apishaekam oottidum நறுமண பொருள்களும் Naraுmana porulkalum ஒலிவ எண்ணெயும் Oliva ennnneyum அபிஷேக தைலமாய் Apishaeka thailamaay என்மேல் இறங்கட்டும் Enmael irangattum 1.பூமியின் ராஜாக்களை 1.poomiyin raajaakkalai தெரிந்து கொண்டவரே Therinthu konndavarae இயேசுவின் இரத்ததால் அதிகாரம் பெற்றிட Yesuvin iraththathaal athikaaram pettida அபிஷேகம் ஊற்றுவீர் Apishaekam oottaுveer 2.உந்தனின் சுவிஷேத்தை 2.unthanin suvishaeththai உலகெங்கும் அறிவித்திட Ulakengum ariviththida உம் நாமம் சொல்லிட ஜனங்களை சேர்த்திட Um naamam sollida janangalai serththida அபிஷேகம் ஊற்றுவீர் Apishaekam oottaுveer

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum