🏠 Lyrics Chords Bible

Aayiramaayiram Nanmaikal - ஆயிரமாயிரம் நன்மைகள்

ஆயிரமாயிரம் நன்மைகள்

ஆயிரமாயிரம் நன்மைகள்
அனுதினம் என்னை சூழ்ந்திட
கிருபையும் இரக்கமும் அன்பும் கொண்டீரே
நல்ல எபிநேசராய் என்னை நடத்தி வந்தீரே
நன்றி சொல்ல வார்த்தை இல்லையே

1. காலை மாலை எல்லாம் வேளையிலும் என்னை
நடத்தும் உம் கரங்கள் நான் கண்டேன்
தேவை பெருகும் போது சிக்கி தவித்திடாது
உதவும் உம் கரங்கள் நான் கண்டேன்
எல்லா நெருக்கத்திலும் – என்னை
விழாமல் காக்கும் அன்பின் நல்ல கர்த்தரே

2. மரணப் பள்ளத்தாக்கில் நான் நடந்த வேளை
மீட்கும் உம் கரங்கள் நான் கண்டேன்
வாடி நின்ற வேளை மடிந்திடாது என்னை
தாங்கும் உம் கரங்கள் நான் கண்டேன்
எந்தன் மாராவின் வாழ்வை மதுரமாய் மாற்றும்
அன்பின் நல்ல கர்த்தரே

Aayiramaayiram Nanmaikal Lyrics in English

Aayiramaayiram nanmaikal Anuthinam ennai soolnthida Kirupaiyum irakkamum anpum konnteerae Nalla epinaesaraay ennai nadaththi vantheerae Nanti solla vaarththai illaiyae 1. Kaalai maalai ellaam vaelaiyilum ennai Nadaththum um karangal naan kanntaen Thaevai perukum pothu sikki thaviththidaathu Uthavum um karangal naan kanntaen Ellaa nerukkaththilum – ennai Vilaamal kaakkum anpin nalla karththarae 2. Maranap pallaththaakkil naan nadantha vaelai Meetkum um karangal naan kanntaen Vaati ninta vaelai matinthidaathu ennai Thaangum um karangal naan kanntaen Enthan maaraavin vaalvai mathuramaay maattaுm Anpin nalla karththarae

PowerPoint Presentation Slides for the song Aayiramaayiram Nanmaikal

by clicking the fullscreen button in the Top left. Or you can download Aayiramaayiram Nanmaikal PPT

ஆயிரமாயிரம் நன்மைகள் Aayiramaayiram nanmaikal அனுதினம் என்னை சூழ்ந்திட Anuthinam ennai soolnthida கிருபையும் இரக்கமும் அன்பும் கொண்டீரே Kirupaiyum irakkamum anpum konnteerae நல்ல எபிநேசராய் என்னை நடத்தி வந்தீரே Nalla epinaesaraay ennai nadaththi vantheerae நன்றி சொல்ல வார்த்தை இல்லையே Nanti solla vaarththai illaiyae 1. காலை மாலை எல்லாம் வேளையிலும் என்னை 1. Kaalai maalai ellaam vaelaiyilum ennai நடத்தும் உம் கரங்கள் நான் கண்டேன் Nadaththum um karangal naan kanntaen தேவை பெருகும் போது சிக்கி தவித்திடாது Thaevai perukum pothu sikki thaviththidaathu உதவும் உம் கரங்கள் நான் கண்டேன் Uthavum um karangal naan kanntaen எல்லா நெருக்கத்திலும் – என்னை Ellaa nerukkaththilum – ennai விழாமல் காக்கும் அன்பின் நல்ல கர்த்தரே Vilaamal kaakkum anpin nalla karththarae 2. மரணப் பள்ளத்தாக்கில் நான் நடந்த வேளை 2. Maranap pallaththaakkil naan nadantha vaelai மீட்கும் உம் கரங்கள் நான் கண்டேன் Meetkum um karangal naan kanntaen வாடி நின்ற வேளை மடிந்திடாது என்னை Vaati ninta vaelai matinthidaathu ennai தாங்கும் உம் கரங்கள் நான் கண்டேன் Thaangum um karangal naan kanntaen எந்தன் மாராவின் வாழ்வை மதுரமாய் மாற்றும் Enthan maaraavin vaalvai mathuramaay maattaுm அன்பின் நல்ல கர்த்தரே Anpin nalla karththarae

Aayiramaayiram Nanmaikal Song Meaning

Thousands of benefits
Surround me everyday
You have grace, mercy and love
You have treated me like a good Ebenezer
There are no words to thank you

1. Me all the time morning and evening
I saw your guiding hands
Don't get stuck when demand increases
I have seen your helping hands
In all intimacy – me
Good Lord of love who keeps from falling

2. When I walked through Death Valley
I have seen your redeeming arms
I will not die when I am withered
I have seen your arms that bear
Who will make Mara's life sweet
Good Lord of love

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum