🏠 Lyrics Chords Bible

Aayiram Sthothirame - ஆயிரம் ஸ்தோத்திரமே

ஆயிரம் ஸ்தோத்திரமே

Aayiram Sthothirame
ஆயிரம் ஸ்தோத்திரமே
இயேசுவே பாத்திரரே
பள்ளத் தாக்கிலே அவர் லீலி
சாரோனிலே ஓர் ரோஜா

1. வாலிப நாட்களிலே
என்னைப் படைத்தவரை நினைத்தேன்
ஏற்றிய தீபத்தால் இதயமே நிறைந்தது
இயேசுவின் அன்பினாலே

2. உலக மேன்மை யாவும்
நஷ்டமாய் எண்ணிடுவேன்
சிலுவை சுமப்பதே லாபமாய் நினைத்தே
சாத்தானை முறியடிப்பேன்

3. சிற்றின்ப கவர்ச்சிகளை
வெறுக்கும் ஓர் இதயம் தந்தீர்
துன்பத்தின் மிகுதியால் தோய்வுகள் வந்தாலும்
ஆவியில் மகிழ்ந்திடுவேன்

4. பலவித சோதனையை
சந்தோஷமாய் நினைப்பேன்
எண்ணங்கள் சிறையாக்கி இயேசுவுக்குக் கீழ்படுத்தி
விசுவாசத்தில் வளர்வேன்

5. இயேசுவின் நாமத்திலே
ஜெயம் கொடுக்கும் தேவனுக்கு
அல்லேலூயா ஸ்தோத்திரம் இயேசுவே வாரும்
என்றென்றும் உம்மில் வாழ

Aayiram Sthothirame – ஆயிரம் ஸ்தோத்திரமே Lyrics in English

Aayiram Sthothirame Aayiram sthoththiramae Yesuvae paaththirarae Pallath thaakkilae avar leeli Saaronilae or rojaa 1. Vaalipa naatkalilae Ennaip pataiththavarai ninaiththaen Aettiya theepaththaal ithayamae nirainthathu Yesuvin anpinaalae 2. Ulaka maenmai yaavum Nashdamaay ennnniduvaen Siluvai sumappathae laapamaay ninaiththae Saaththaanai muriyatippaen 3. Sittinpa kavarchchikalai Veraுkkum or ithayam thantheer Thunpaththin mikuthiyaal thoyvukal vanthaalum Aaviyil makilnthiduvaen 4. Palavitha sothanaiyai Santhoshamaay ninaippaen Ennnangal siraiyaakki Yesuvukkuk geelpaduththi Visuvaasaththil valarvaen 5. Yesuvin naamaththilae Jeyam kodukkum thaevanukku Alleluya Sthoththiram Yesuvae vaarum Ententum ummil vaala

PowerPoint Presentation Slides for the song Aayiram Sthothirame – ஆயிரம் ஸ்தோத்திரமே

by clicking the fullscreen button in the Top left. Or you can download Aayiram Sthothirame – ஆயிரம் ஸ்தோத்திரமே PPT Aayiram Sthothirame PPT

Aayiram Sthothirame ஆயிரம் ஸ்தோத்திரமே Aayiram sthoththiramae இயேசுவே பாத்திரரே Yesuvae paaththirarae பள்ளத் தாக்கிலே அவர் லீலி Pallath thaakkilae avar leeli சாரோனிலே ஓர் ரோஜா Saaronilae or rojaa 1. வாலிப நாட்களிலே 1. Vaalipa naatkalilae என்னைப் படைத்தவரை நினைத்தேன் Ennaip pataiththavarai ninaiththaen ஏற்றிய தீபத்தால் இதயமே நிறைந்தது Aettiya theepaththaal ithayamae nirainthathu இயேசுவின் அன்பினாலே Yesuvin anpinaalae 2. உலக மேன்மை யாவும் 2. Ulaka maenmai yaavum நஷ்டமாய் எண்ணிடுவேன் Nashdamaay ennnniduvaen சிலுவை சுமப்பதே லாபமாய் நினைத்தே Siluvai sumappathae laapamaay ninaiththae சாத்தானை முறியடிப்பேன் Saaththaanai muriyatippaen 3. சிற்றின்ப கவர்ச்சிகளை 3. Sittinpa kavarchchikalai வெறுக்கும் ஓர் இதயம் தந்தீர் Veraுkkum or ithayam thantheer துன்பத்தின் மிகுதியால் தோய்வுகள் வந்தாலும் Thunpaththin mikuthiyaal thoyvukal vanthaalum ஆவியில் மகிழ்ந்திடுவேன் Aaviyil makilnthiduvaen 4. பலவித சோதனையை 4. Palavitha sothanaiyai சந்தோஷமாய் நினைப்பேன் Santhoshamaay ninaippaen எண்ணங்கள் சிறையாக்கி இயேசுவுக்குக் கீழ்படுத்தி Ennnangal siraiyaakki Yesuvukkuk geelpaduththi விசுவாசத்தில் வளர்வேன் Visuvaasaththil valarvaen 5. இயேசுவின் நாமத்திலே 5. Yesuvin naamaththilae ஜெயம் கொடுக்கும் தேவனுக்கு Jeyam kodukkum thaevanukku அல்லேலூயா ஸ்தோத்திரம் இயேசுவே வாரும் Alleluya Sthoththiram Yesuvae vaarum என்றென்றும் உம்மில் வாழ Ententum ummil vaala

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum