🏠 Lyrics Chords Bible

Aayiram Aayiram Padalgalal - ஆயிரம் ஆயிரம் பாடல்களால்

ஆயிரம் ஆயிரம் பாடல்களால்

Aayiram Aayiram Padalgalal
ஆயிரம் ஆயிரம் பாடல்களால்
அதிசய நாதனை புகழ்ந்திடுவேன்
அனந்த கீதம் பாடிடுவேன் (2)

நல்லவர் இயேசு வல்லவர்
அவர் என்றென்றும் போதுமானவர் 2
நாள்தோறும் என் பாரம் சுமக்கின்றவர்
நன்றியால் வணங்கிடுவேன் 2

வான தூத சேனை எல்லாம் வாழ்த்துகின்ற பரிசுத்தரே
வான மேன்மை வெறுத்து மானிடராய் பிறந்தாரே
வானிலும் பூவிலும் என்னாசை நீரே
வாழ்த்தி என்றும் திருநாமம் புகழ்ந்திடுவேன்

இஸ்ரவேலின் துதியில் வாசம் செய்யும் தூய தேவனே
பாலையிலே இரட்சகராய் பாதுகாத்து நடத்தினீரே
செங்கடலோ சேனைகளோ எதிர்த்து வந்தாலும்
சோர்ந்திடாமல் கரம் தட்டி துதித்திடுவேன்.

ஆழியின் அலை போல் சோதனைகள் பெருகினாலும்
அக்கினியின் சோதனையால் உள்ளம் எல்லாம் நொறுங்கும் போதும்
தாயை போல கரங்களில் தாங்கி என்னை நீர் நடத்தி
ஆற்றிய கிருபைக்காய் துதித்திடுவேன்

Aayiram Aayiram Padalgalal – ஆயிரம் ஆயிரம் பாடல்களால் Lyrics in English

Aayiram Aayiram Padalgalal Aayiram aayiram paadalkalaal Athisaya naathanai pukalnthiduvaen Anantha geetham paadiduvaen (2) Nallavar Yesu vallavar Avar ententum pothumaanavar 2 Naalthoraுm en paaram sumakkintavar Nantiyaal vanangiduvaen 2 Vaana thootha senai ellaam vaalththukinta Parisuththarae Vaana maenmai veraுththu maanidaraay piranthaarae Vaanilum poovilum ennaasai neerae Vaalththi entum thirunaamam pukalnthiduvaen Isravaelin thuthiyil vaasam seyyum thooya thaevanae Paalaiyilae iratchakaraay paathukaaththu nadaththineerae Sengadalo senaikalo ethirththu vanthaalum Sornthidaamal karam thatti thuthiththiduvaen. Aaliyin alai pol sothanaikal perukinaalum Akkiniyin sothanaiyaal ullam ellaam noraுngum pothum Thaayai pola karangalil thaangi ennai neer nadaththi Aattiya kirupaikkaay thuthiththiduvaen

PowerPoint Presentation Slides for the song Aayiram Aayiram Padalgalal – ஆயிரம் ஆயிரம் பாடல்களால்

by clicking the fullscreen button in the Top left. Or you can download Aayiram Aayiram Padalgalal – ஆயிரம் ஆயிரம் பாடல்களால் PPT Aayiram Aayiram Padalgalal PPT

Aayiram Aayiram Padalgalal ஆயிரம் ஆயிரம் பாடல்களால் Aayiram aayiram paadalkalaal அதிசய நாதனை புகழ்ந்திடுவேன் Athisaya naathanai pukalnthiduvaen அனந்த கீதம் பாடிடுவேன் (2) Anantha geetham paadiduvaen (2) நல்லவர் இயேசு வல்லவர் Nallavar Yesu vallavar அவர் என்றென்றும் போதுமானவர் 2 Avar ententum pothumaanavar 2 நாள்தோறும் என் பாரம் சுமக்கின்றவர் Naalthoraுm en paaram sumakkintavar நன்றியால் வணங்கிடுவேன் 2 Nantiyaal vanangiduvaen 2 வான தூத சேனை எல்லாம் வாழ்த்துகின்ற பரிசுத்தரே Vaana thootha senai ellaam vaalththukinta Parisuththarae வான மேன்மை வெறுத்து மானிடராய் பிறந்தாரே Vaana maenmai veraுththu maanidaraay piranthaarae வானிலும் பூவிலும் என்னாசை நீரே Vaanilum poovilum ennaasai neerae வாழ்த்தி என்றும் திருநாமம் புகழ்ந்திடுவேன் Vaalththi entum thirunaamam pukalnthiduvaen இஸ்ரவேலின் துதியில் வாசம் செய்யும் தூய தேவனே Isravaelin thuthiyil vaasam seyyum thooya thaevanae பாலையிலே இரட்சகராய் பாதுகாத்து நடத்தினீரே Paalaiyilae iratchakaraay paathukaaththu nadaththineerae செங்கடலோ சேனைகளோ எதிர்த்து வந்தாலும் Sengadalo senaikalo ethirththu vanthaalum சோர்ந்திடாமல் கரம் தட்டி துதித்திடுவேன். Sornthidaamal karam thatti thuthiththiduvaen. ஆழியின் அலை போல் சோதனைகள் பெருகினாலும் Aaliyin alai pol sothanaikal perukinaalum அக்கினியின் சோதனையால் உள்ளம் எல்லாம் நொறுங்கும் போதும் Akkiniyin sothanaiyaal ullam ellaam noraுngum pothum தாயை போல கரங்களில் தாங்கி என்னை நீர் நடத்தி Thaayai pola karangalil thaangi ennai neer nadaththi ஆற்றிய கிருபைக்காய் துதித்திடுவேன் Aattiya kirupaikkaay thuthiththiduvaen

Aayiram Aayiram Padalgalal – ஆயிரம் ஆயிரம் பாடல்களால் Song Meaning

Aayiram Aayiram Padalgalal
By a thousand thousand songs
I will praise the miraculous Nathan
I will sing Ananta Geetam (2)

Jesus is good and powerful
He is eternally sufficient 2
He who carries my burden everyday
I bow in gratitude 2

Holy One who greets all the heavenly host
Manitarai was born hating the celestial superiority
I want you in the sky and in the flower
I will bless you and praise your name

Holy God who dwells in the praise of Israel
You protected and treated me like a savior in the milk
Even if the Red Sea or the armies come against it
I will clap my hands and praise without getting tired.

Even though the temptations are increasing like a wave of the abyss
It is enough that the soul is crushed by the test of fire
Carry me in your arms like a mother
I will praise you for your grace

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum