🏠 Lyrics Chords Bible

Aayathamaairungal Ethirpoga - ஆயத்தமாயிருங்கள் எதிர்போக

ஆயத்தமாயிருங்கள் எதிர்போக

ஆயத்தமாயிருங்கள் எதிர்போக – Aayaththamaairungal Ethirpoga

பல்லவி

ஆயத்தமாயிருங்கள் எதிர்போக – அறி
யாத நேரம் வருவார் மணவாளன்

சரணங்கள்

1. மாய பாச வினைகள் மாய்த்துவிட்டு – மனம்
மாறி நல் அகச்சுத்தம் மருவிக் கொண்டு – ஆய

2. இயேசுவை நண்பனாய் ஏற்றுக்கொண்டு – அவர்
ஈயும் மெய்ச் சமாதானம் பெற்றுக்கொண்டு – ஆய

3. சத்திய வேத போதனையில் – நடந்து
உத்தமராய்த் தேவபக்தராய் – ஆய

4. ஜீவ கனி புசித்து திருப்தி கொள்ள – நித்ய
ஜீவ தண்ணீர் குடித்து சுகித்திருக்க – ஆய

5. நித்திய ஆனந்த பாக்கியங்கள் – நல்ல
நேய மணவாளனோடனுபவிக்க – ஆய

Aayathamaairungal Ethirpoga ஆயத்தமாயிருங்கள் எதிர்போக Lyrics in English

Aayaththamaayirungal ethirpoka – Aayaththamaairungal Ethirpoga Pallavi Aayaththamaayirungal ethirpoka – ari Yaatha naeram varuvaar manavaalan Saranangal 1. Maaya paasa vinaikal maayththuvittu – manam Maari nal akachchuththam maruvik konndu – aaya 2. Yesuvai nannpanaay aettaுkkonndu – avar Eeyum meych samaathaanam pettaுkkonndu – aaya 3. Saththiya vaetha pothanaiyil – nadanthu Uththamaraayth thaevapaktharaay – aaya 4. Jeeva kani pusiththu thirupthi kolla – nithya Jeeva thannnneer kutiththu sukiththirukka – aaya 5. Niththiya aanantha paakkiyangal – nalla Naeya manavaalanodanupavikka – aaya

PowerPoint Presentation Slides for the song Aayathamaairungal Ethirpoga ஆயத்தமாயிருங்கள் எதிர்போக

by clicking the fullscreen button in the Top left. Or you can download Aayathamaairungal Ethirpoga ஆயத்தமாயிருங்கள் எதிர்போக PPT Aayathamaairungal Ethirpoga PPT

ஆயத்தமாயிருங்கள் எதிர்போக – Aayaththamaairungal Ethirpoga Aayaththamaayirungal ethirpoka – Aayaththamaairungal Ethirpoga பல்லவி Pallavi ஆயத்தமாயிருங்கள் எதிர்போக – அறி Aayaththamaayirungal ethirpoka – ari யாத நேரம் வருவார் மணவாளன் Yaatha naeram varuvaar manavaalan சரணங்கள் Saranangal 1. மாய பாச வினைகள் மாய்த்துவிட்டு – மனம் 1. Maaya paasa vinaikal maayththuvittu – manam மாறி நல் அகச்சுத்தம் மருவிக் கொண்டு – ஆய Maari nal akachchuththam maruvik konndu – aaya 2. இயேசுவை நண்பனாய் ஏற்றுக்கொண்டு – அவர் 2. Yesuvai nannpanaay aettaுkkonndu – avar ஈயும் மெய்ச் சமாதானம் பெற்றுக்கொண்டு – ஆய Eeyum meych samaathaanam pettaுkkonndu – aaya 3. சத்திய வேத போதனையில் – நடந்து 3. Saththiya vaetha pothanaiyil – nadanthu உத்தமராய்த் தேவபக்தராய் – ஆய Uththamaraayth thaevapaktharaay – aaya 4. ஜீவ கனி புசித்து திருப்தி கொள்ள – நித்ய 4. Jeeva kani pusiththu thirupthi kolla – nithya ஜீவ தண்ணீர் குடித்து சுகித்திருக்க – ஆய Jeeva thannnneer kutiththu sukiththirukka – aaya 5. நித்திய ஆனந்த பாக்கியங்கள் – நல்ல 5. Niththiya aanantha paakkiyangal – nalla நேய மணவாளனோடனுபவிக்க – ஆய Naeya manavaalanodanupavikka – aaya

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum