🏠 Lyrics Chords Bible

Aayatha Jebam Seiya Belan - ஆயத்த ஜெபம் செய்யப் பெலன்

ஆயத்த ஜெபம் செய்யப் பெலன்

பல்லவி

ஆயத்த ஜெபம் செய்யப் பெலன் தாரும் சுவாமி!
அடைக்கலம் எனக்கு வேறில்லை தேவாவி

சரணங்கள்

1. சாத்தானால் சோதனை மெத்தவுண்டையா
சர்வாயுதம் தந்து காத்திடுமையா – ஆயத்த

2. சுருக்க நாளானதால் குதிக்கிறான் ஐயா!
சுரர் கதி இழந்த பேய்த் தூதன் தான் மெய்யாய் – ஆயத்த

3. கேட்கிற வரமெல்லாம் கிருபையாய்த் தாரும்
கேடான மனம் நன்றாய் மாறிட வாரும் – ஆயத்த

4. கருத்தான மனதுடன் ஒருமித்துப் பாடி
கனிவுடன் மன்றாட அருள் செய்யும் சுவாமி! – ஆயத்த

5. இப்படியாகவே கேட்கும் மன்றாட்டை,
இயேசுவின் மூலமாய் ஏற்றுக்கொள் ஐயா! – ஆயத்த

Aayatha Jebam Seiya Belan - ஆயத்த ஜெபம் செய்யப் பெலன் Lyrics in English

Pallavi Aayaththa Jebam seyyap pelan thaarum suvaami! Ataikkalam enakku vaerillai thaevaavi Saranangal 1. Saaththaanaal sothanai meththavunntaiyaa Sarvaayutham thanthu kaaththidumaiyaa – aayaththa 2. Surukka naalaanathaal kuthikkiraan aiyaa! Surar kathi ilantha paeyth thoothan thaan meyyaay – aayaththa 3. Kaetkira varamellaam kirupaiyaayth thaarum Kaedaana manam nantay maarida vaarum – aayaththa 4. Karuththaana manathudan orumiththup paati Kanivudan mantada arul seyyum suvaami! – aayaththa 5. Ippatiyaakavae kaetkum mantattaை, Yesuvin moolamaay aettaுkkol aiyaa! – aayaththa

PowerPoint Presentation Slides for the song Aayatha Jebam Seiya Belan - ஆயத்த ஜெபம் செய்யப் பெலன்

by clicking the fullscreen button in the Top left. Or you can download Aayatha Jebam Seiya Belan - ஆயத்த ஜெபம் செய்யப் பெலன் PPT Aayatha Jebam Seiya Belan PPT

பல்லவி Pallavi ஆயத்த ஜெபம் செய்யப் பெலன் தாரும் சுவாமி! Aayaththa Jebam seyyap pelan thaarum suvaami! அடைக்கலம் எனக்கு வேறில்லை தேவாவி Ataikkalam enakku vaerillai thaevaavi சரணங்கள் Saranangal 1. சாத்தானால் சோதனை மெத்தவுண்டையா 1. Saaththaanaal sothanai meththavunntaiyaa சர்வாயுதம் தந்து காத்திடுமையா – ஆயத்த Sarvaayutham thanthu kaaththidumaiyaa – aayaththa 2. சுருக்க நாளானதால் குதிக்கிறான் ஐயா! 2. Surukka naalaanathaal kuthikkiraan aiyaa! சுரர் கதி இழந்த பேய்த் தூதன் தான் மெய்யாய் – ஆயத்த Surar kathi ilantha paeyth thoothan thaan meyyaay – aayaththa 3. கேட்கிற வரமெல்லாம் கிருபையாய்த் தாரும் 3. Kaetkira varamellaam kirupaiyaayth thaarum கேடான மனம் நன்றாய் மாறிட வாரும் – ஆயத்த Kaedaana manam nantay maarida vaarum – aayaththa 4. கருத்தான மனதுடன் ஒருமித்துப் பாடி 4. Karuththaana manathudan orumiththup paati கனிவுடன் மன்றாட அருள் செய்யும் சுவாமி! – ஆயத்த Kanivudan mantada arul seyyum suvaami! – aayaththa 5. இப்படியாகவே கேட்கும் மன்றாட்டை, 5. Ippatiyaakavae kaetkum mantattaை, இயேசுவின் மூலமாய் ஏற்றுக்கொள் ஐயா! – ஆயத்த Yesuvin moolamaay aettaுkkol aiyaa! – aayaththa

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum