🏠 Lyrics Chords Bible

Aaviyanavare Anbin - ஆவியானவரே அன்பின் ஆவியானவரே

ஆவியானவரே அன்பின் ஆவியானவரே

ஆவியானவரே அன்பின் ஆவியானவரே
உந்தன் அபிஷேகத்தால் என்னை நிரப்பிடும்
ஆட்கொண்டு நடத்திடும்

நிரப்பிடும் என்னை நிரப்பிடும் – உம்
வல்லமையால் என்னை நிரப்பிடும்

பரிசுத்தமாய் நான் வாழ்ந்திட – உம்
பரிசுத்த ஆவியால் நிரப்பிடும்

பெலத்தின் மேல் பெலன் நான் அடைந்திட – உம்
பெலமுள்ள ஆவியால் நிரப்பிடும்

உமக்காய் ஊழியம் செய்திட – உம்
உன்னத ஆவியால் நிரப்பிடும்

மகிமை மேல் மகிமை நான் அடைந்திட – உம்
மகிமையின் ஆவியால் நிரப்பிடும்

Aaviyanavare anbin Lyrics in English

Aaviyaanavarae anpin aaviyaanavarae Unthan apishaekaththaal ennai nirappidum Aatkonndu nadaththidum Nirappidum ennai nirappidum – um Vallamaiyaal ennai nirappidum Parisuththamaay naan vaalnthida – um Parisuththa aaviyaal nirappidum Pelaththin mael pelan naan atainthida – um Pelamulla aaviyaal nirappidum Umakkaay ooliyam seythida – um Unnatha aaviyaal nirappidum Makimai mael makimai naan atainthida – um Makimaiyin aaviyaal nirappidum

PowerPoint Presentation Slides for the song Aaviyanavare anbin

by clicking the fullscreen button in the Top left. Or you can download Aaviyanavare anbin PPT Aaviyanavare Anbin PPT

ஆவியானவரே அன்பின் ஆவியானவரே Aaviyaanavarae anpin aaviyaanavarae உந்தன் அபிஷேகத்தால் என்னை நிரப்பிடும் Unthan apishaekaththaal ennai nirappidum ஆட்கொண்டு நடத்திடும் Aatkonndu nadaththidum நிரப்பிடும் என்னை நிரப்பிடும் – உம் Nirappidum ennai nirappidum – um வல்லமையால் என்னை நிரப்பிடும் Vallamaiyaal ennai nirappidum பரிசுத்தமாய் நான் வாழ்ந்திட – உம் Parisuththamaay naan vaalnthida – um பரிசுத்த ஆவியால் நிரப்பிடும் Parisuththa aaviyaal nirappidum பெலத்தின் மேல் பெலன் நான் அடைந்திட – உம் Pelaththin mael pelan naan atainthida – um பெலமுள்ள ஆவியால் நிரப்பிடும் Pelamulla aaviyaal nirappidum உமக்காய் ஊழியம் செய்திட – உம் Umakkaay ooliyam seythida – um உன்னத ஆவியால் நிரப்பிடும் Unnatha aaviyaal nirappidum மகிமை மேல் மகிமை நான் அடைந்திட – உம் Makimai mael makimai naan atainthida – um மகிமையின் ஆவியால் நிரப்பிடும் Makimaiyin aaviyaal nirappidum

Aaviyanavare anbin Song Meaning

The Spirit is the Spirit of love
Fill me with Your anointing
Manipulate

Fill me fill me – um
Fill me with power

May I live in holiness – Um
Filled with the Holy Spirit

Belan on top of Belam I reached – um
Filled with a strong spirit

Do your service – um
Filled with the Supreme Spirit

May I attain glory upon glory – um
Filled with the spirit of glory

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum