🏠 Lyrics Chords Bible

Aaviyam Eesanai Aaviyil - ஆவியாம் ஈசனை ஆவியில்

ஆவியாம் ஈசனை ஆவியில்

பல்லவி

ஆவியாம் ஈசனை ஆவியில் உண்மையாய்
ஆராதிக்க வேணுமே!

அனுபல்லவி
ஜீவருக் கெல்லாம் அதீதமாக நின்ற
சித்விலாசன் சருவகாரணன் அந்த – ஆவி

சரணங்கள்

1. எங்குமு றைபவன், எவ்வுயிர்க் குமீசன்,
இதயக் கண்ணால்மட்டும் காணத்த கும்விகாசன்,
இங்குமங் குமென்ன வில்லாமல் எவருக்கும்
எந்தவி டத்திலும் இறைவனா கவமர்ந்த – ஆதி

2. சத்து சித்தானந்த மான தனிமுதல்,
சார்ந்தடி பணிபவர்க் கழியாத மெய்ப்பொருள்,
ஓங்கிய அன்பினால் தொழவேண்டுமே, அந்த – ஆவி

ஆவியாம் ஈசனை ஆவியில் - Aaviyam Eesanai Aaviyil Lyrics in English

Pallavi Aaviyaam eesanai aaviyil unnmaiyaay Aaraathikka vaenumae! Anupallavi Jeevaruk kellaam atheethamaaka ninta Sithvilaasan saruvakaaranan antha – aavi Saranangal 1. Engumu raipavan, evvuyirk kumeesan, Ithayak kannnnaalmattum kaanaththa kumvikaasan, Ingumang kumenna villaamal evarukkum Enthavi daththilum iraivanaa kavamarntha – aathi 2. Saththu siththaanantha maana thanimuthal, Saarnthati pannipavark kaliyaatha meypporul, Ongiya anpinaal tholavaenndumae, antha – aavi

PowerPoint Presentation Slides for the song ஆவியாம் ஈசனை ஆவியில் - Aaviyam Eesanai Aaviyil

by clicking the fullscreen button in the Top left. Or you can download ஆவியாம் ஈசனை ஆவியில் - Aaviyam Eesanai Aaviyil PPT Aaviyam Eesanai Aaviyil PPT

பல்லவி Pallavi ஆவியாம் ஈசனை ஆவியில் உண்மையாய் Aaviyaam eesanai aaviyil unnmaiyaay ஆராதிக்க வேணுமே! Aaraathikka vaenumae! அனுபல்லவி Anupallavi ஜீவருக் கெல்லாம் அதீதமாக நின்ற Jeevaruk kellaam atheethamaaka ninta சித்விலாசன் சருவகாரணன் அந்த – ஆவி Sithvilaasan saruvakaaranan antha – aavi சரணங்கள் Saranangal 1. எங்குமு றைபவன், எவ்வுயிர்க் குமீசன், 1. Engumu raipavan, evvuyirk kumeesan, இதயக் கண்ணால்மட்டும் காணத்த கும்விகாசன், Ithayak kannnnaalmattum kaanaththa kumvikaasan, இங்குமங் குமென்ன வில்லாமல் எவருக்கும் Ingumang kumenna villaamal evarukkum எந்தவி டத்திலும் இறைவனா கவமர்ந்த – ஆதி Enthavi daththilum iraivanaa kavamarntha – aathi 2. சத்து சித்தானந்த மான தனிமுதல், 2. Saththu siththaanantha maana thanimuthal, சார்ந்தடி பணிபவர்க் கழியாத மெய்ப்பொருள், Saarnthati pannipavark kaliyaatha meypporul, ஓங்கிய அன்பினால் தொழவேண்டுமே, அந்த – ஆவி Ongiya anpinaal tholavaenndumae, antha – aavi

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum