🏠 Lyrics Chords Bible

Aaviyaana Enkal Anpu Theyvamae - ஆவியான எங்கள் அன்பு தெய்வமே

ஆவியான எங்கள் அன்பு தெய்வமே

 

ஆவியான எங்கள் அன்பு தெய்வமே
அடியோரை ஆட்கொண்டு நடத்துமே
 ஆட்கொண்டு எங்களை அனலாக்கும்
 அன்பினால் இன்று அலங்கரியும்…
 
1.   ஜெபிக்க வைக்கும் எங்கள் ஜெப வீரனே
துதிக்கத் தூண்டும் துணையாளரே
சாத்தானின் சகல தந்திரங்களை
தகர்த்தெறிய வாரும் ஜயா – ஆட்கொண்டு
 
2.   சாவுக்கேதுவான எங்கள் சரீரங்களை
உயிர் பெறச் செய்பவரே
சரீரங்களின் தீய செயல்களையே
சாகடிக்க வாருமையா
 
3.   பெலன் இல்லாத நேசங்களில்
உதவிடும் துணையாளரே
சொல்லொண்ணா பெருமூச்சோடு
ஜெபித்திட வாருமையா
 
4.   மனதை புதிதாக்கும் மன்னவனே
மறுரூபமாக்குமையா
ராஜாவின் இரண்டாம் வருகைக்காக
எந்நாளும் ஏங்கச் செய்யும் – இயேசு
 
5.   தேவாதி தேவனின் ஆழங்களை
ஆராய்ந்து அறிபவரே
அப்பாவின் திருச்சித்தம் வெளிப்படுத்தி
எப்போதும் நடத்தும் ஐயா
 
6.   பாவம் நீதி நியாயத்தீர்ப்பை
கண்டித்து உணர்த்தும் ஐயா
பரிபூரண உம் சத்தியத்திற்குள்
பக்தர்களை நடத்தும் ஐயா
 
7.   அன்பு மகிழ்ச்சி சமாதானம்
நீடிய பொறுமை தயவு
விசுவாசம் நற்குணம் சாந்தம்
இச்சையடக்கம் தாருமையா

Aaviyaana Enkal Anpu Theyvamae Lyrics in English

Aaviyaana engal anpu theyvamae Atiyorai aatkonndu nadaththumae Aatkonndu engalai analaakkum Anpinaal intu alangariyum… 1.   Jepikka vaikkum engal jepa veeranae Thuthikkath thoonndum thunnaiyaalarae Saaththaanin sakala thanthirangalai Thakarththeriya vaarum jayaa – aatkonndu 2.   Saavukkaethuvaana engal sareerangalai Uyir perach seypavarae Sareerangalin theeya seyalkalaiyae Saakatikka vaarumaiyaa 3.   Pelan illaatha naesangalil Uthavidum thunnaiyaalarae Sollonnnnaa perumoochchodu Jepiththida vaarumaiyaa 4.   Manathai puthithaakkum mannavanae Maraுroopamaakkumaiyaa Raajaavin iranndaam varukaikkaaka Ennaalum aengach seyyum – Yesu 5.   Thaevaathi thaevanin aalangalai Aaraaynthu aripavarae Appaavin thiruchchiththam velippaduththi Eppothum nadaththum aiyaa 6.   Paavam neethi niyaayaththeerppai Kanntiththu unarththum aiyaa Paripoorana um saththiyaththirkul Paktharkalai nadaththum aiyaa 7.   Anpu makilchchi samaathaanam Neetiya poraுmai thayavu Visuvaasam narkunam saantham Ichchaைyadakkam thaarumaiyaa

PowerPoint Presentation Slides for the song Aaviyaana Enkal Anpu Theyvamae

by clicking the fullscreen button in the Top left. Or you can download Aaviyaana Enkal Anpu Theyvamae PPT

ஆவியான எங்கள் அன்பு தெய்வமே Aaviyaana engal anpu theyvamae அடியோரை ஆட்கொண்டு நடத்துமே Atiyorai aatkonndu nadaththumae ஆட்கொண்டு எங்களை அனலாக்கும் Aatkonndu engalai analaakkum அன்பினால் இன்று அலங்கரியும்… Anpinaal intu alangariyum… 1.   ஜெபிக்க வைக்கும் எங்கள் ஜெப வீரனே 1.   Jepikka vaikkum engal jepa veeranae துதிக்கத் தூண்டும் துணையாளரே Thuthikkath thoonndum thunnaiyaalarae சாத்தானின் சகல தந்திரங்களை Saaththaanin sakala thanthirangalai தகர்த்தெறிய வாரும் ஜயா – ஆட்கொண்டு Thakarththeriya vaarum jayaa – aatkonndu 2.   சாவுக்கேதுவான எங்கள் சரீரங்களை 2.   Saavukkaethuvaana engal sareerangalai உயிர் பெறச் செய்பவரே Uyir perach seypavarae சரீரங்களின் தீய செயல்களையே Sareerangalin theeya seyalkalaiyae சாகடிக்க வாருமையா Saakatikka vaarumaiyaa 3.   பெலன் இல்லாத நேசங்களில் 3.   Pelan illaatha naesangalil உதவிடும் துணையாளரே Uthavidum thunnaiyaalarae சொல்லொண்ணா பெருமூச்சோடு Sollonnnnaa perumoochchodu ஜெபித்திட வாருமையா Jepiththida vaarumaiyaa 4.   மனதை புதிதாக்கும் மன்னவனே 4.   Manathai puthithaakkum mannavanae மறுரூபமாக்குமையா Maraுroopamaakkumaiyaa ராஜாவின் இரண்டாம் வருகைக்காக Raajaavin iranndaam varukaikkaaka எந்நாளும் ஏங்கச் செய்யும் – இயேசு Ennaalum aengach seyyum – Yesu 5.   தேவாதி தேவனின் ஆழங்களை 5.   Thaevaathi thaevanin aalangalai ஆராய்ந்து அறிபவரே Aaraaynthu aripavarae அப்பாவின் திருச்சித்தம் வெளிப்படுத்தி Appaavin thiruchchiththam velippaduththi எப்போதும் நடத்தும் ஐயா Eppothum nadaththum aiyaa 6.   பாவம் நீதி நியாயத்தீர்ப்பை 6.   Paavam neethi niyaayaththeerppai கண்டித்து உணர்த்தும் ஐயா Kanntiththu unarththum aiyaa பரிபூரண உம் சத்தியத்திற்குள் Paripoorana um saththiyaththirkul பக்தர்களை நடத்தும் ஐயா Paktharkalai nadaththum aiyaa 7.   அன்பு மகிழ்ச்சி சமாதானம் 7.   Anpu makilchchi samaathaanam நீடிய பொறுமை தயவு Neetiya poraுmai thayavu விசுவாசம் நற்குணம் சாந்தம் Visuvaasam narkunam saantham இச்சையடக்கம் தாருமையா Ichchaைyadakkam thaarumaiyaa

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum