🏠 Lyrics Chords Bible

Aatkonda Deivam Thirupaatham - ஆட்கொண்ட தெய்வம் திருப்பாதம்

ஆட்கொண்ட தெய்வம் திருப்பாதம்


ஆட்கொண்ட தெய்வம் திருப்பாதம்
அமர்ந்து ஆறுதல் அடைகின்றேன்
அமைதி பெறுகின்றேன்


1.புயல்வீசும்கடலில்தடுமாறும்படகை
தாங்கிடும் நங்கூரமே (3) தினம்


2.எதிர்காற்று வீச எதிர்ப்போரும் பேச
எனைக் காக்கும் புகலிடமே – தினம்


3.நிலையற்ற வாழ்வின் நிம்மதியே
நீங்காத பேரின்பமே -  என்னைவிட்டு


4.இருள் நீக்கும் சுடரே என் இயேசுராஜா
என் வாழ்வின் ஆனந்தமே – நீர்


5.மனதுருகும் தேவா மன்னிக்கும் நாதா

மாபெரும் சந்தோஷமே – என்

Aatkonda Deivam Thirupaatham Lyrics in English

Aatkonnda theyvam thiruppaatham Amarnthu aaraுthal ataikinten Amaithi peraுkinten 1.puyalveesumkadalilthadumaaraுmpadakai Thaangidum nangaூramae (3) thinam 2.ethirkaattaு veesa ethirpporum paesa Enaik kaakkum pukalidamae – thinam 3.nilaiyatta vaalvin nimmathiyae Neengaatha paerinpamae -  ennaivittu 4.irul neekkum sudarae en Yesuraajaa En vaalvin aananthamae – neer 5.manathurukum thaevaa mannikkum naathaa Maaperum santhoshamae – en

PowerPoint Presentation Slides for the song Aatkonda Deivam Thirupaatham

by clicking the fullscreen button in the Top left. Or you can download Aatkonda Deivam Thirupaatham PPT

ஆட்கொண்ட தெய்வம் திருப்பாதம் Aatkonnda theyvam thiruppaatham அமர்ந்து ஆறுதல் அடைகின்றேன் Amarnthu aaraுthal ataikinten அமைதி பெறுகின்றேன் Amaithi peraுkinten 1.புயல்வீசும்கடலில்தடுமாறும்படகை 1.puyalveesumkadalilthadumaaraுmpadakai தாங்கிடும் நங்கூரமே (3) தினம் Thaangidum nangaூramae (3) thinam 2.எதிர்காற்று வீச எதிர்ப்போரும் பேச 2.ethirkaattaு veesa ethirpporum paesa எனைக் காக்கும் புகலிடமே – தினம் Enaik kaakkum pukalidamae – thinam 3.நிலையற்ற வாழ்வின் நிம்மதியே 3.nilaiyatta vaalvin nimmathiyae நீங்காத பேரின்பமே -  என்னைவிட்டு Neengaatha paerinpamae -  ennaivittu 4.இருள் நீக்கும் சுடரே என் இயேசுராஜா 4.irul neekkum sudarae en Yesuraajaa என் வாழ்வின் ஆனந்தமே – நீர் En vaalvin aananthamae – neer 5.மனதுருகும் தேவா மன்னிக்கும் நாதா 5.manathurukum thaevaa mannikkum naathaa மாபெரும் சந்தோஷமே – என் Maaperum santhoshamae – en

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum