🏠 Lyrics Chords Bible

Aathumame En Muzhu Ullame - ஆத்துமமே என் முழு உள்ளமே உன்

ஆத்துமமே என் முழு உள்ளமே உன்

ஆத்துமமே என் முழு உள்ளமே – உன்
ஆண்டவரைத் தொழு தேத்து – இந்நாள் வரை
அன்பு வைத் தாதரித்த – உன்
ஆண்டவரைத் தொழு தேத்து

தலை முறை தலை முறை தாங்கும் விநோத
உலக முன்தோன்றி ஒழியாத

போற்றிடும் வானோர் பூதலத்துள்ளார்
சாற்றுதற் கரிய தன்மையுள்ள

தினம் தினம் உலகில் நீ செய் பலவான
வினை பொறுத் தருளும் ,மேலான

வாதை, நோய், துன்பம் மாற்றி, அனந்த
ஓதரும் தயை செய் துயிர் தந்த

உற்றுனக் கிரங்கி உரிமை பாராட்டும்
முற்றும் கிருபையினால் முடி சூட்டும்

துதி மிகுந்தேறத் தோத்திரி தினமே
இதயமே, உள்ளமே, என் மனமே

Aathumame en muzhu ullame Lyrics in English

Aaththumamae en mulu ullamae – un Aanndavaraith tholu thaeththu – innaal varai Anpu vaith thaathariththa – un Aanndavaraith tholu thaeththu Thalai murai thalai murai thaangum viNnotha Ulaka munthonti oliyaatha Pottidum vaanor poothalaththullaar Saattaுthar kariya thanmaiyulla Thinam thinam ulakil nee sey palavaana Vinai poraுth tharulum ,maelaana Vaathai, Nnoy, thunpam maatti, anantha Otharum thayai sey thuyir thantha Uttaுnak kirangi urimai paaraattum Muttaுm kirupaiyinaal muti soottum Thuthi mikunthaerath thoththiri thinamae Ithayamae, ullamae, en manamae

PowerPoint Presentation Slides for the song Aathumame en muzhu ullame

by clicking the fullscreen button in the Top left. Or you can download Aathumame en muzhu ullame PPT Aathumame En Muzhu Ullame PPT

ஆத்துமமே என் முழு உள்ளமே – உன் Aaththumamae en mulu ullamae – un ஆண்டவரைத் தொழு தேத்து – இந்நாள் வரை Aanndavaraith tholu thaeththu – innaal varai அன்பு வைத் தாதரித்த – உன் Anpu vaith thaathariththa – un ஆண்டவரைத் தொழு தேத்து Aanndavaraith tholu thaeththu தலை முறை தலை முறை தாங்கும் விநோத Thalai murai thalai murai thaangum viNnotha உலக முன்தோன்றி ஒழியாத Ulaka munthonti oliyaatha போற்றிடும் வானோர் பூதலத்துள்ளார் Pottidum vaanor poothalaththullaar சாற்றுதற் கரிய தன்மையுள்ள Saattaுthar kariya thanmaiyulla தினம் தினம் உலகில் நீ செய் பலவான Thinam thinam ulakil nee sey palavaana வினை பொறுத் தருளும் ,மேலான Vinai poraுth tharulum ,maelaana வாதை, நோய், துன்பம் மாற்றி, அனந்த Vaathai, Nnoy, thunpam maatti, anantha ஓதரும் தயை செய் துயிர் தந்த Otharum thayai sey thuyir thantha உற்றுனக் கிரங்கி உரிமை பாராட்டும் Uttaுnak kirangi urimai paaraattum முற்றும் கிருபையினால் முடி சூட்டும் Muttaுm kirupaiyinaal muti soottum துதி மிகுந்தேறத் தோத்திரி தினமே Thuthi mikunthaerath thoththiri thinamae இதயமே, உள்ளமே, என் மனமே Ithayamae, ullamae, en manamae

Aathumame en muzhu ullame Song Meaning

Soul is my whole being – yours
Praying to the Lord – to this day
Anbu vaid dadarita – yours
Pray to the Lord

A strange thing that endures again and again
The world is eternal

Admiring Vanor is in awe
Extractable

You do a lot in the world every day
The verb is responsible, above

Changer of sickness, disease, suffering, Ananta
Reciting mercy and giving life

Appreciate the right to snack
Crowned with complete grace

It's a day of praise and thanksgiving
My heart, my soul, my mind

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum