Aaththumaavae Karththaraiyae Nokki Amarnthiru – 2 - ஆத்துமாவே கர்த்தரையே நோக்கி அமர்ந்திரு – 2
ஆத்துமாவே கர்த்தரையே நோக்கி அமர்ந்திரு – 2
ஆத்துமாவே கர்த்தரையே நோக்கி அமர்ந்திரு – 2
நாம் நம்புவது அவராலே (கர்த்தராலே) வருமே வந்திடுமே – 2
விட்டு விடாதே நம்பிக்கையை வெகுமதி உண்டு
விசுவாசத்தால் உலகத்தையே வெல்வது நீர் தான் – 2
உனக்குள் வாழ்பவர் உலகை ஆள்பவர் – 2
உன்னதமான கர்த்தர் கரத்தின் மறைவில் வாழ்கின்றோம்
சர்வ வல்லவர் நிழலில் தினம் வாசம் செய்கின்றோம் – 2
வாதை அணுகாது தீங்கு நேரிடாது – 2
பாழாகும் கொள்ளை நோய் மேற்கொள்ளாமல்
பாதுகாத்து பயம் நீக்கி ஜெயம் தருகின்றார் – 2
சிறகின் நிழலிலே மூடி மறைக்கிறார் – 2
கர்த்தர் நமது அடைக்கலமும் புகலிடம் ஆனார்
நம்பி இருக்கும் நம் தகப்பன் என்று சொல்லுவோம் – நாம் – 2
சோதனை ஜெயிப்போம் சாதனைப் படைப்போம் – 2
நமது தேவன் என்றென்றைக்கும் சதாகாலமும்
இறுதி வரை வழி நடத்தும் தந்தையல்லவா – 2
இரக்கம் உள்ளவர் நம் இதயம் ஆள்பவர் – 2
Aathumaavae Kartharaiyae – Aaththumaavae Karththaraiyae Nokki Amarnthiru – 2 Lyrics in English
PowerPoint Presentation Slides for the song Aathumaavae Kartharaiyae – Aaththumaavae Karththaraiyae Nokki Amarnthiru – 2
by clicking the fullscreen button in the Top left. Or you can download Aathumaavae Kartharaiyae – Aaththumaavae Karththaraiyae Nokki Amarnthiru – 2 PPT Aaththumaavae Karththaraiyae Nokki Amarnthiru – 2 PPT
Related
- Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
- Mulu Ullathal Ummai Thuthipaen
- Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
- Thooya Aaviya Ootrungappa
- Yesu Inbamaanavar Yesu
- Ungka Nesam Periyathu
- Belamalithemai Puthu Vazhikalil
- Varam Thara Vaa Manuvaelaa
- Thinam Thinam Nam Devanaiyae
- Sorndhu Pogadhae Manamae
- Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
- Um Anbai Pol Engu
- Christmas Kondattam – Yesu Pirantharae
- Balamaaga Roobikkapatta
- Um Sitham Seiyum