🏠 Lyrics Chords Bible

Aathuma Kartharai Thuthikkirathe - ஆத்துமா கர்த்தரைத் துதிக்கின்றதே என்றன்

ஆத்துமா கர்த்தரைத் துதிக்கின்றதே என்றன்

Aathuma Kartharai Thuthikkirathe
ஆத்துமா கர்த்தரைத் துதிக்கின்றதே – என்றன்
ஆவியும் அவரில் களிக்கின்றதே – இதோ!

நேர்த்தியாய்ப் பாடுவேன் நிதங்கனிந்தே
எந்தன் பார்த்திபனுட பதந் தினம்பணிந்தே – இதோ!

1.அடிமையின் தாழ்மையைப் பார்த்தாரே – என்னை
அனைவரும் பாக்கிய மென்பாரே
முடிவில்லா மகிமை செய்தாரே – பல
முடையவர் பரிசுத்தர் என்பாரே – இதோ! – ஆத்துமா

2.பயப்படும் பக்தருக் கிரங்குகிறார் – நரர்
பார்த்திட பெருஞ்செயல் புரிகின்றார்
உயர்த்திடு நரர்களைச் சிதறடிப்பார் – தன்னை
உகந்தவர் தாழ்த்திடில் உயர்த்துகின்றார் – இதோ! – ஆத்துமா

3.முற்பிதாக்களுக்கவர் சொன்னதுபோல் – அந்த
முனியாபி ராமுட ஜனமதன்பால்
நட்புடன் நினை வொடு நல்லிஸரேல் – அவன்
நலம்பெற ஆதரித் தார்மறவேல் – இதோ! – ஆத்துமா

Aathuma Kartharai Thuthikkirathe – ஆத்துமா கர்த்தரைத் துதிக்கின்றதே Lyrics in English

Aathuma Kartharai Thuthikkirathe Aaththumaa karththaraith thuthikkintathae – entan Aaviyum avaril kalikkintathae – itho! Naerththiyaayp paaduvaen nithanganinthae Enthan paarththipanuda pathan thinampanninthae – itho! 1.atimaiyin thaalmaiyaip paarththaarae – ennai Anaivarum paakkiya menpaarae Mutivillaa makimai seythaarae – pala Mutaiyavar Parisuththar enpaarae – itho! – aaththumaa 2.payappadum paktharuk kirangukiraar – narar Paarththida perunjaெyal purikintar Uyarththidu nararkalaich sitharatippaar – thannai Ukanthavar thaalththitil uyarththukintar – itho! – aaththumaa 3.murpithaakkalukkavar sonnathupol – antha Muniyaapi raamuda janamathanpaal Natpudan ninai vodu nallisarael – avan Nalampera aatharith thaarmaravael – itho! – aaththumaa

PowerPoint Presentation Slides for the song Aathuma Kartharai Thuthikkirathe – ஆத்துமா கர்த்தரைத் துதிக்கின்றதே

by clicking the fullscreen button in the Top left. Or you can download Aathuma Kartharai Thuthikkirathe – ஆத்துமா கர்த்தரைத் துதிக்கின்றதே PPT Aathuma Kartharai Thuthikkirathe PPT

Aathuma Kartharai Thuthikkirathe ஆத்துமா கர்த்தரைத் துதிக்கின்றதே – என்றன் Aaththumaa karththaraith thuthikkintathae – entan ஆவியும் அவரில் களிக்கின்றதே – இதோ! Aaviyum avaril kalikkintathae – itho! நேர்த்தியாய்ப் பாடுவேன் நிதங்கனிந்தே Naerththiyaayp paaduvaen nithanganinthae எந்தன் பார்த்திபனுட பதந் தினம்பணிந்தே – இதோ! Enthan paarththipanuda pathan thinampanninthae – itho! 1.அடிமையின் தாழ்மையைப் பார்த்தாரே – என்னை 1.atimaiyin thaalmaiyaip paarththaarae – ennai அனைவரும் பாக்கிய மென்பாரே Anaivarum paakkiya menpaarae முடிவில்லா மகிமை செய்தாரே – பல Mutivillaa makimai seythaarae – pala முடையவர் பரிசுத்தர் என்பாரே – இதோ! – ஆத்துமா Mutaiyavar Parisuththar enpaarae – itho! – aaththumaa 2.பயப்படும் பக்தருக் கிரங்குகிறார் – நரர் 2.payappadum paktharuk kirangukiraar – narar பார்த்திட பெருஞ்செயல் புரிகின்றார் Paarththida perunjaெyal purikintar உயர்த்திடு நரர்களைச் சிதறடிப்பார் – தன்னை Uyarththidu nararkalaich sitharatippaar – thannai உகந்தவர் தாழ்த்திடில் உயர்த்துகின்றார் – இதோ! – ஆத்துமா Ukanthavar thaalththitil uyarththukintar – itho! – aaththumaa 3.முற்பிதாக்களுக்கவர் சொன்னதுபோல் – அந்த 3.murpithaakkalukkavar sonnathupol – antha முனியாபி ராமுட ஜனமதன்பால் Muniyaapi raamuda janamathanpaal நட்புடன் நினை வொடு நல்லிஸரேல் – அவன் Natpudan ninai vodu nallisarael – avan நலம்பெற ஆதரித் தார்மறவேல் – இதோ! – ஆத்துமா Nalampera aatharith thaarmaravael – itho! – aaththumaa

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum