🏠 Lyrics Chords Bible

Aathmamae Un Aantavarin - போற்றிப் பாடுவோம்

போற்றிப் பாடுவோம்

போற்றிப் பாடுவோம்

   
1. ஆத்மமே உன் ஆண்டவரின் திருப்பாதம் பணிந்து
மீட்பு  சுகம் ஜீவன் அருள் பெற்றதாலே துதித்து
அல்லேலூயா  என்றென்றைக்கும் நித்திய நாதரைப் போற்று

2.நம் பிதாக்கள் தாழ்வில் பெற்ற தயை நன்மைக்காய் துதி
கோபங்கொண்டும் அருள் ஈயும் என்றும் மாறாதோர் துதி
அல்லேலூயா அவர் உண்மை மா மகிமையாம் துதி 

   
3.தந்தைபோல் மாதயை உள்ளோர் நீச மண்ணோர் நம்மையே
அன்பின் கரம் கொண்டு தாங்கி மாற்றார் வீழ்த்திக் காப்பாரே
அல்லேலூயா இன்னும் அவர் அருள் விரிவானதே 
 
4.என்றும் நின்றவர் சமூகம் போற்றும் தூதர் கூட்டமே
நாற்றிசையும் நின்றெழுந்து பணிவீர் நீர் பக்தரே
அல்லேலூயா அனைவோரும் அன்பின் தெய்வம் போற்றுமே

Aathmamae Un Aantavarin Lyrics in English

Pottip paaduvom     1. Aathmamae un aanndavarin thiruppaatham panninthu Meetpu  sukam jeevan arul pettathaalae thuthiththu Alleluya  ententaikkum niththiya naatharaip pottaு 2.nam pithaakkal thaalvil petta thayai nanmaikkaay thuthi Kopangaொnndum arul eeyum entum maaraathor thuthi Alleluya avar unnmai maa makimaiyaam thuthi      3.thanthaipol maathayai ullor neesa mannnnor nammaiyae Anpin karam konndu thaangi maattaாr veelththik kaappaarae Alleluya innum avar arul virivaanathae  4.entum nintavar samookam pottaுm thoothar koottamae Naattisaiyum nintelunthu panniveer neer paktharae Alleluya anaivorum anpin theyvam pottaுmae

PowerPoint Presentation Slides for the song Aathmamae Un Aantavarin

by clicking the fullscreen button in the Top left. Or you can download Aathmamae Un Aantavarin PPT

போற்றிப் பாடுவோம் Pottip paaduvom 1. ஆத்மமே உன் ஆண்டவரின் திருப்பாதம் பணிந்து 1. Aathmamae un aanndavarin thiruppaatham panninthu மீட்பு  சுகம் ஜீவன் அருள் பெற்றதாலே துதித்து Meetpu  sukam jeevan arul pettathaalae thuthiththu அல்லேலூயா  என்றென்றைக்கும் நித்திய நாதரைப் போற்று Alleluya  ententaikkum niththiya naatharaip pottaு 2.நம் பிதாக்கள் தாழ்வில் பெற்ற தயை நன்மைக்காய் துதி 2.nam pithaakkal thaalvil petta thayai nanmaikkaay thuthi கோபங்கொண்டும் அருள் ஈயும் என்றும் மாறாதோர் துதி Kopangaொnndum arul eeyum entum maaraathor thuthi அல்லேலூயா அவர் உண்மை மா மகிமையாம் துதி Alleluya avar unnmai maa makimaiyaam thuthi 3.தந்தைபோல் மாதயை உள்ளோர் நீச மண்ணோர் நம்மையே 3.thanthaipol maathayai ullor neesa mannnnor nammaiyae அன்பின் கரம் கொண்டு தாங்கி மாற்றார் வீழ்த்திக் காப்பாரே Anpin karam konndu thaangi maattaாr veelththik kaappaarae அல்லேலூயா இன்னும் அவர் அருள் விரிவானதே Alleluya innum avar arul virivaanathae 4.என்றும் நின்றவர் சமூகம் போற்றும் தூதர் கூட்டமே 4.entum nintavar samookam pottaுm thoothar koottamae நாற்றிசையும் நின்றெழுந்து பணிவீர் நீர் பக்தரே Naattisaiyum nintelunthu panniveer neer paktharae அல்லேலூயா அனைவோரும் அன்பின் தெய்வம் போற்றுமே Alleluya anaivorum anpin theyvam pottaுmae

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum