🏠 Lyrics Chords Bible

Aathiyil Irulai - ஆதியில் இருளை

ஆதியில் இருளை

1. ஆதியில் இருளை
அகற்றி, ஒளியை
படைத்த நீர்,
உம் சுவிசேஷத்தை
கேளாத தேசத்தை
கண்ணோக்கி கர்த்தாவே,
பிரகாசிப்பீர்.

2. நற்சீராம் சுகத்தை,
மெய்ஞான பார்வையை
அளித்த நீர்,
நைந்தோர் சுகிக்கவும்
கண்ணற்றோர் காணவும்
மானிடர் பேரிலும்
பிரகாசிப்பீர்.

3. சத்தியமும் நேசமும்
உள்ளான ஜீவனும்
அளிக்கும் நீர்,
வெள்ளத்தின் மீதிலே
புறாப்போல பறந்தே,
பார் இருள் நீக்கியே,
பிரகாசிப்பீர்.

4. ஞானமும் வன்மையும்,
தூய்மையும் அருளும்
திரியேகா நீர்,
கடலைப் போன்றதாய்
மெய்யொளி எங்குமாய்,
பரம்பும் வண்ணமாய்,
பிரகாசிப்பீர்.

Aathiyil Irulai Lyrics in English

1. Aathiyil irulai Akatti, oliyai Pataiththa neer, Um suviseshaththai Kaelaatha thaesaththai Kannnnokki karththaavae, Pirakaasippeer. 2. Narseeraam sukaththai, Meynjaana paarvaiyai Aliththa neer, Nainthor sukikkavum Kannnattaோr kaanavum Maanidar paerilum Pirakaasippeer. 3. Saththiyamum naesamum Ullaana jeevanum Alikkum neer, Vellaththin meethilae Puraappola paranthae, Paar irul neekkiyae, Pirakaasippeer. 4. Njaanamum vanmaiyum, Thooymaiyum arulum Thiriyaekaa neer, Kadalaip pontathaay Meyyoli engumaay, Parampum vannnamaay, Pirakaasippeer.

PowerPoint Presentation Slides for the song Aathiyil Irulai

by clicking the fullscreen button in the Top left. Or you can download Aathiyil Irulai PPT

1. ஆதியில் இருளை 1. Aathiyil irulai அகற்றி, ஒளியை Akatti, oliyai படைத்த நீர், Pataiththa neer, உம் சுவிசேஷத்தை Um suviseshaththai கேளாத தேசத்தை Kaelaatha thaesaththai கண்ணோக்கி கர்த்தாவே, Kannnnokki karththaavae, பிரகாசிப்பீர். Pirakaasippeer. 2. நற்சீராம் சுகத்தை, 2. Narseeraam sukaththai, மெய்ஞான பார்வையை Meynjaana paarvaiyai அளித்த நீர், Aliththa neer, நைந்தோர் சுகிக்கவும் Nainthor sukikkavum கண்ணற்றோர் காணவும் Kannnattaோr kaanavum மானிடர் பேரிலும் Maanidar paerilum பிரகாசிப்பீர். Pirakaasippeer. 3. சத்தியமும் நேசமும் 3. Saththiyamum naesamum உள்ளான ஜீவனும் Ullaana jeevanum அளிக்கும் நீர், Alikkum neer, வெள்ளத்தின் மீதிலே Vellaththin meethilae புறாப்போல பறந்தே, Puraappola paranthae, பார் இருள் நீக்கியே, Paar irul neekkiyae, பிரகாசிப்பீர். Pirakaasippeer. 4. ஞானமும் வன்மையும், 4. Njaanamum vanmaiyum, தூய்மையும் அருளும் Thooymaiyum arulum திரியேகா நீர், Thiriyaekaa neer, கடலைப் போன்றதாய் Kadalaip pontathaay மெய்யொளி எங்குமாய், Meyyoli engumaay, பரம்பும் வண்ணமாய், Parampum vannnamaay, பிரகாசிப்பீர். Pirakaasippeer.

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum