Aathi Thiru Vaarthai Dhivya - ஆதித் திருவார்த்தை திவ்விய
ஆதித் திருவார்த்தை திவ்விய
ஆதித் திருவார்த்தை திவ்விய
அற்புதப் பாலனாகப் பிறந்தார்
அற்புதப் பாலனாகப் பிறந்தார்
ஆதந் தன் பாவத்தின் சாபத்தைத் தீர்த்திட-2
ஆதிரையோரையீடேற்றிட
மாசற்ற ஜோதி திரித்துவத்தோர் வஸ்து,
மரியாம் கன்னியிடமுதித்து-2
மகிமையை மறந்து தமை வெறுத்து-2
மனுக்குமாரன் வேஷமாய்
உன்ன தகஞ்சீர், முகஞ்சீர் வாசகர்
மின்னுஞ்சீர் வாசகி, மேனி நிறம் எழும்
உன்னத காதலும் பொருந்தவே
சர்வ நன்மைச் சொரூபனார், ரஞ்சிதனார்,
தாம், தாம் தன்னர வன்னர
தீம்; தீம், தீமைய அற்றிட
சங்கிர்த சங்கிர்த சங்கிர்த
சந்தோஷமென சோபனம் பாடவே,
இங்கிர்த, இங்கிர்த, இங்கிர்த நமது
இருதயத்திலும் எங்கும் நிறைந்திட
1.ஆதாம் சாதி ஏவினார்
ஆபிரகாம் விசுவாசவித்து-2
யூதர் சிம்மாசனத் தாளுகை செய்வோர்-2
ஈசாய் வங்கிஷத்தானுதித்தார்-தாம், தாம்
2.பூலோக பாவ விமோசனர்
பூரணக் கிருபையின் வாசனர்-2
மேலோக ராஜாதி ராஜன் சிம்மாசனன்-2
மேன்மை மகிமை பிரதாபன் வந்தார்-தாம் தாம்
3.அல்லேலூயா சங்கீர்த்தனம்
ஆனந்த கீதங்கள் பாடவே-2
அல்லைகள் தொல்லைகள் எல்லாம் நீங்கிட-2
அற்பரன் மெய்பரன் தற்பரனார்
மாசற்ற ஜோதி திரித்துவத்தோர் வஸ்து,
மரியாம் கன்னியிடமுதித்து-2
மகிமையை மறந்து தமை வெறுத்து-2
மனுக்குமாரன் வேஷமாய்
உன்ன தகஞ்சீர், முகஞ்சீர் வாசகர்
மின்னுஞ்சீர் வாசகி, மேனி நிறம் எழும்
உன்னத காதலும் பொருந்தவே
சர்வ நன்மைச் சொரூபனார், ரஞ்சிதனார்,
தாம், தாம் தன்னர வன்னர
தீம்; தீம், தீமைய அற்றிட
சங்கிர்த சங்கிர்த சங்கிர்த
சந்தோஷமென சோபனம் பாடவே,
இங்கிர்த, இங்கிர்த, இங்கிர்த நமது
இருதயத்திலும் எங்கும் நிறைந்திட
Aathi Thiru Vaarthai Dhivya - ஆதித் திருவார்த்தை திவ்விய Lyrics in English
PowerPoint Presentation Slides for the song Aathi Thiru Vaarthai Dhivya - ஆதித் திருவார்த்தை திவ்விய
by clicking the fullscreen button in the Top left. Or you can download Aathi Thiru Vaarthai Dhivya - ஆதித் திருவார்த்தை திவ்விய PPT Aathi Thiru Vaarthai Dhivya PPT
Related
- Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
- Mulu Ullathal Ummai Thuthipaen
- Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
- Thooya Aaviya Ootrungappa
- Yesu Inbamaanavar Yesu
- Ungka Nesam Periyathu
- Belamalithemai Puthu Vazhikalil
- Varam Thara Vaa Manuvaelaa
- Thinam Thinam Nam Devanaiyae
- Sorndhu Pogadhae Manamae
- Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
- Um Anbai Pol Engu
- Christmas Kondattam – Yesu Pirantharae
- Balamaaga Roobikkapatta
- Um Sitham Seiyum