Aasirvathikum Devan - ஆசீர்வதிக்கும் தேவன்
ஆசீர்வதிக்கும் தேவன்
Aasirvathikum Devan
ஆசீர்வதிக்கும் தேவன்
தம் ஆசீர் பொழிந்திடும் நேரம்
பெருக்கத்தை அளித்திடும் தேவன்
நம்மை பெருக செய்வார் இவ்வருடம்
பெலத்தின்மேல் பெலனே
கிருபையின்மேல் கிருபை
மகிமையின்மேல் மகிமை
பரிசுத்தம் பரிசுத்தமே – என் வாழ்வில்
1. சோர்வான சூழ்நிலை வந்திடினும்
எதிர்ப்பு ஏமாற்றம் சூழ்ந்திடினும்
நெருக்கத்திலும் பெருக்கத்தையே
அளித்திடும் தேவன் நம்மோடுண்டு
2. வறண்ட வாழ்க்கை செழித்திடுதே
கிருபையின் ஊற்றுகள் பெருகிடுதே
நூறு மடங்கு பலன் தந்திடும்
பெருக்கத்தின் தேவன் நம்மோடுண்டு
3. ஆத்தும பாரம் பெருகிடுதே
ஊழியம் தீவிரம் அடைந்திடுதே
திரள் கூட்டம் சீயோனையே
நோக்கி வந்திடும் காலமிது
Aasirvathikum Devan – ஆசீர்வதிக்கும் தேவன் Lyrics in English
PowerPoint Presentation Slides for the song Aasirvathikum Devan – ஆசீர்வதிக்கும் தேவன்
by clicking the fullscreen button in the Top left. Or you can download Aasirvathikum Devan – ஆசீர்வதிக்கும் தேவன் PPT Aasirvathikum Devan PPT
Aasirvathikum Devan – ஆசீர்வதிக்கும் தேவன் Song Meaning
Aasirvathikum Devan
God blesses
It is time to shower His blessings
God who gives abundance
He will increase us this year
Strength upon strength
Grace upon grace
Glory upon glory
Holy is holy – in my life
1. Despite the tiring situation
Despite the opposition and disappointment
Proliferation in intimacy
God who gives is with us
2. Thrive dry life
May the fountains of grace abound
It will give you a hundredfold benefit
God of abundance is with us
3. Increase spiritual burden
Intensify the ministry
The multitude is Zion
It's time to come
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
Related
- Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
- Mulu Ullathal Ummai Thuthipaen
- Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
- Thooya Aaviya Ootrungappa
- Yesu Inbamaanavar Yesu
- Ungka Nesam Periyathu
- Belamalithemai Puthu Vazhikalil
- Varam Thara Vaa Manuvaelaa
- Thinam Thinam Nam Devanaiyae
- Sorndhu Pogadhae Manamae
- Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
- Um Anbai Pol Engu
- Christmas Kondattam – Yesu Pirantharae
- Balamaaga Roobikkapatta
- Um Sitham Seiyum