🏠 Lyrics Chords Bible

Aasaiyai Kooduvom - ஆசையாய்க் கூடுவோம்

ஆசையாய்க் கூடுவோம்

ஆசையாய்க் கூடுவோம்
அன்புடன் பாடுவோம்
ஈசனார்தம் நேசமாக
விந்தை கொண்டாடுவோம்

மா சந்தோசம் மா கெம்பீரம்
மாந்தர் நாமெல்லாருக்கும்
மாட்சியுறும் காட்சி காண
வாரும் பெத்லகேமுக்கு

முன்னணை மீதினில்
சின்னவோர் பாலனாய்
உன்னதனொரே குமாரன்
ஒய்யாரமாய் தோன்றினார்

ரூபமில்லாதவர்
சோபித பூரணர்
சாபம் நிறை பாவ மாம்ச
ரூபமெடுத்து வந்தனர்

தேசுறை பாலகர்
ஜெசென்னும் பேரினர்
மாசு திகில் நீக்கி நம்மை
மீட்க மனுவாயினர்

Aasaiyai Kooduvom - ஆசையாய்க் கூடுவோம் Lyrics in English

Aasaiyaayk kooduvom Anpudan paaduvom Eesanaartham naesamaaka Vinthai konndaaduvom Maa santhosam maa kempeeram Maanthar naamellaarukkum Maatchiyuraுm kaatchi kaana Vaarum pethlakaemukku Munnannai meethinil Sinnavor paalanaay Unnathanorae kumaaran Oyyaaramaay thontinaar Roopamillaathavar Sopitha pooranar Saapam nirai paava maamsa Roopameduththu vanthanar Thaesurai paalakar Jesennum paerinar Maasu thikil neekki nammai Meetka manuvaayinar

PowerPoint Presentation Slides for the song Aasaiyai Kooduvom - ஆசையாய்க் கூடுவோம்

by clicking the fullscreen button in the Top left. Or you can download Aasaiyai Kooduvom - ஆசையாய்க் கூடுவோம் PPT Aasaiyai Kooduvom PPT

ஆசையாய்க் கூடுவோம் Aasaiyaayk kooduvom அன்புடன் பாடுவோம் Anpudan paaduvom ஈசனார்தம் நேசமாக Eesanaartham naesamaaka விந்தை கொண்டாடுவோம் Vinthai konndaaduvom மா சந்தோசம் மா கெம்பீரம் Maa santhosam maa kempeeram மாந்தர் நாமெல்லாருக்கும் Maanthar naamellaarukkum மாட்சியுறும் காட்சி காண Maatchiyuraுm kaatchi kaana வாரும் பெத்லகேமுக்கு Vaarum pethlakaemukku முன்னணை மீதினில் Munnannai meethinil சின்னவோர் பாலனாய் Sinnavor paalanaay உன்னதனொரே குமாரன் Unnathanorae kumaaran ஒய்யாரமாய் தோன்றினார் Oyyaaramaay thontinaar ரூபமில்லாதவர் Roopamillaathavar சோபித பூரணர் Sopitha pooranar சாபம் நிறை பாவ மாம்ச Saapam nirai paava maamsa ரூபமெடுத்து வந்தனர் Roopameduththu vanthanar தேசுறை பாலகர் Thaesurai paalakar ஜெசென்னும் பேரினர் Jesennum paerinar மாசு திகில் நீக்கி நம்மை Maasu thikil neekki nammai மீட்க மனுவாயினர் Meetka manuvaayinar

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum