En ithayaththaiye kollai kondavare - என் இதயத்தையே கொள்ளை கொண்டவரே
என் இதயத்தையே கொள்ளை கொண்டவரே
என் இதயத்தையே கொள்ளை கொண்டவரே
என் இதயத்துல வாழ்பவரே
உங்க கைகள் ரெண்டுமோ அழகு
அதில் என்ன வரஞ்சிங்க
தினம் உத்து உத்து என்ன பார்க்குறீங்க
என் ராசாவே இயேசைய்யா
என் ராசாவே இயேசைய்யா
ஆ….ஆ…..ஆ……
ஆ..ஆ………ஆ
ஆ…ஆ….ஆ…..
ஆ….ஆ…..ஆ….ஆ
ஆ….ஆ…..ஆ….ஆ….ஆ…
ஓ….ஓ….ஓ…ஓ….ஓ….ஓ…
உங்க கால்கள் ரெண்டுமோ அழகு
தினம் தூக்கி சுமக்குறீங்க
தினம் சுத்தி சுத்தி என்ன பார்க்குறீங்க
உங்க வார்த்த ரொம்பவும் அழகு
என்ன வாழ வைக்குறீங்க
தினம் கொஞ்சி கொஞ்சி
என்னோடு பேசுறீங்க
Aaron Jebaraj – En ithayaththaiye kollai kondavare Lyrics in English
PowerPoint Presentation Slides for the song Aaron Jebaraj – En ithayaththaiye kollai kondavare
by clicking the fullscreen button in the Top left. Or you can download Aaron Jebaraj – En ithayaththaiye kollai kondavare PPT En ithayaththaiye kollai kondavare PPT
Related
- Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
- Mulu Ullathal Ummai Thuthipaen
- Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
- Thooya Aaviya Ootrungappa
- Yesu Inbamaanavar Yesu
- Ungka Nesam Periyathu
- Belamalithemai Puthu Vazhikalil
- Varam Thara Vaa Manuvaelaa
- Thinam Thinam Nam Devanaiyae
- Sorndhu Pogadhae Manamae
- Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
- Um Anbai Pol Engu
- Christmas Kondattam – Yesu Pirantharae
- Balamaaga Roobikkapatta
- Um Sitham Seiyum