🏠 Lyrics Chords Bible

Aaroekkiyam Aaroekkiyam - ஆரோக்கியம் ஆரோக்கியம்

ஆரோக்கியம் ஆரோக்கியம்

 

ஆரோக்கியம் ஆரோக்கியம்
அப்பாவின் சமூகத்தில் ஆரோக்கியம்
 
1.   நீதியின் சூரியன் என்மேலே – அவர்
சிறகின் நிழலிலே ஆரோக்கியம்
 
2.   கட்டுக்கள் அவிழ்க்கப்பட்ட கன்றுக்குட்டி
கொழுத்த கன்றுகளாய் வளருவோம்
 
3.   துன்மார்க்க சாத்தானை மிதிப்போம்
காலின் கீழ் சாம்பலாய் எரிப்போம்
 
4.   இயேசப்பா நோய்களை சுமந்ததால் .. இனி
நாம் சுமக்க தேவையில்லை தேவையில்லை
 
5.   பொறாமை அவதூறு அகற்றுவோம்
வஞ்சகம் வெளிவேடம் நீக்குவோம்
 
6.   புதிதாய் பிறந்த குழந்தைகள் போல்
வார்த்தையாம் பாலின் மேல் வாஞ்சையாம்

 

Aaroekkiyam Aaroekkiyam Lyrics in English

Aarokkiyam aarokkiyam Appaavin samookaththil aarokkiyam 1.   Neethiyin sooriyan enmaelae – avar Sirakin nilalilae aarokkiyam 2.   Kattukkal avilkkappatta kantukkutti Koluththa kantukalaay valaruvom 3.   Thunmaarkka saaththaanai mithippom Kaalin geel saampalaay erippom 4.   Iyaesappaa Nnoykalai sumanthathaal .. Ini Naam sumakka thaevaiyillai thaevaiyillai 5.   Poraamai avathooraு akattaுvom Vanjakam velivaedam neekkuvom 6.   Puthithaay pirantha kulanthaikal pol Vaarththaiyaam paalin mael vaanjaiyaam

PowerPoint Presentation Slides for the song Aaroekkiyam Aaroekkiyam

by clicking the fullscreen button in the Top left. Or you can download Aaroekkiyam Aaroekkiyam PPT

ஆரோக்கியம் ஆரோக்கியம் Aarokkiyam aarokkiyam அப்பாவின் சமூகத்தில் ஆரோக்கியம் Appaavin samookaththil aarokkiyam 1.   நீதியின் சூரியன் என்மேலே – அவர் 1.   Neethiyin sooriyan enmaelae – avar சிறகின் நிழலிலே ஆரோக்கியம் Sirakin nilalilae aarokkiyam 2.   கட்டுக்கள் அவிழ்க்கப்பட்ட கன்றுக்குட்டி 2.   Kattukkal avilkkappatta kantukkutti கொழுத்த கன்றுகளாய் வளருவோம் Koluththa kantukalaay valaruvom 3.   துன்மார்க்க சாத்தானை மிதிப்போம் 3.   Thunmaarkka saaththaanai mithippom காலின் கீழ் சாம்பலாய் எரிப்போம் Kaalin geel saampalaay erippom 4.   இயேசப்பா நோய்களை சுமந்ததால் .. இனி 4.   Iyaesappaa Nnoykalai sumanthathaal .. Ini நாம் சுமக்க தேவையில்லை தேவையில்லை Naam sumakka thaevaiyillai thaevaiyillai 5.   பொறாமை அவதூறு அகற்றுவோம் 5.   Poraamai avathooraு akattaுvom வஞ்சகம் வெளிவேடம் நீக்குவோம் Vanjakam velivaedam neekkuvom 6.   புதிதாய் பிறந்த குழந்தைகள் போல் 6.   Puthithaay pirantha kulanthaikal pol வார்த்தையாம் பாலின் மேல் வாஞ்சையாம் Vaarththaiyaam paalin mael vaanjaiyaam

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum