Aananda-maai paadi-duvean - ஆனந்தமாய் பபாடிடுவேன்
ஆனந்தமாய் பபாடிடுவேன்
ஆனந்தமாய் பபாடிடுவேன்
ஆர்ப்பரித்தே போற்றிடுவேன்
ஆழ வந்த யேசு பாலகனே -2
ஆரிராரோ நானும் பாட வந்தேன்
காணிக்கையாய் என்னை
கொண்டு வந்தேன் -2
ஏற்றுக்கொண்டு அருள் செய்
யேசு ராஜா
புன்னகை காட்டி தூங்கு ராஜா -2
ஆரிராரி ராரோ
ஆரி ராரி ஆரிரரோ -2
தேன் இனிமையிலும் மதுரமாம்
தெவிட்டா இன்ப நாதனும் நீ -2
ஸ்தோத்திர கீதமும் உந்தனுக்கே
அல்லேலூயா துதி உந்தனுக்கே -2
ஆரிராரி ராரோ
ஆரி ராரி ஆரிரரோ -2
ஆனந்தமாய் பபாடிடுவேன்
ஆர்ப்பரித்தே போற்றிடுவேன்
ஆழ வந்த யேசு பாலகனே -2
Aari Raroe: Taalattu Padal Lyrics in English
PowerPoint Presentation Slides for the song Aari Raroe: Taalattu Padal
by clicking the fullscreen button in the Top left. Or you can download Aari Raroe: Taalattu Padal PPT Aananda-maai paadi-duvean PPT
Related
- Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
- Mulu Ullathal Ummai Thuthipaen
- Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
- Thooya Aaviya Ootrungappa
- Yesu Inbamaanavar Yesu
- Ungka Nesam Periyathu
- Belamalithemai Puthu Vazhikalil
- Varam Thara Vaa Manuvaelaa
- Thinam Thinam Nam Devanaiyae
- Sorndhu Pogadhae Manamae
- Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
- Um Anbai Pol Engu
- Christmas Kondattam – Yesu Pirantharae
- Balamaaga Roobikkapatta
- Um Sitham Seiyum