🏠 Lyrics Chords Bible

Aarathanaiyin Devan - ஆராதனையின் தேவன்

ஆராதனையின் தேவன்

ஆராதனையின் தேவன், அபிஷேகிக்கும் தேவன்,
அற்புதங்களின் தேவன், ஆறுதலின் தேவன்
அவர் சிலுவையில் நமக்காய் ஜீவனை தந்தவர்
தம்மை நம்பும் மனிதரை வாழ வைப்பவர்

1. அவர் ஆபிரகாமின் தேவன்,
ஈசாக்கின் தேவன்,
அவர் யாக்கோபின் தேவன்,
ஜீவனுள்ளோரின் தேவன்
நான் இருக்கிறேன் என்றவர்
என்றும் நம்மோடிருக்கிறார்
(அவர் சிலுவையில் . . .)

2. அவர் வாக்கு மாறா வல்லவர்,
நன்மைகள் என்றும் செய்பவர்,
அவர் சர்வ வல்லமையுள்ளவர்,
மகிமையின் தேவனானவர்
சாத்தானின் தலையை நசுக்கினவர்
நம் தலையை உயர்த்திடுவார்
(அவர் சிலுவையில் . . .)

3. அவர் நீதியுள்ள தேவன்,
நியாயத்தீர்ப்பை செய்யும் தேவன்,
பாவத்தை கண்டித்து உணர்த்தும்
பரிசுத்த ஆவியானவர்
வானமும், பூமியும் படைத்தவர்
தம் பரிசுத்த இரத்தத்தை சிந்தினார்
(அவர் சிலுவையில் . . .)

ஆராதனையின் தேவன் Aarathanaiyin Devan Lyrics in English

Aaraathanaiyin Dhevan, apishaekikkum Dhevan, Arputhangalin Dhevan, aaraுthalin Dhevan Avar siluvaiyil namakkaay jeevanai thanthavar Thammai nampum manitharai vaala vaippavar 1. Avar aapirakaamin Dhevan, Eesaakkin Dhevan, Avar yaakkopin Dhevan, Jeevanullorin Dhevan Naan irukkiraேn entavar Entum nammotirukkiraar (avar siluvaiyil . . .) 2. Avar vaakku maaraa vallavar, Nanmaikal entum seypavar, Avar sarva vallamaiyullavar, Makimaiyin thaevanaanavar Saaththaanin thalaiyai nasukkinavar Nam thalaiyai uyarththiduvaar (avar siluvaiyil . . .) 3. Avar neethiyulla Dhevan, Niyaayaththeerppai seyyum Dhevan, Paavaththai kanntiththu unarththum Parisuththa Aaviyaanavar Vaanamum, poomiyum pataiththavar Tham Parisuththa iraththaththai sinthinaar (avar siluvaiyil . . .)

PowerPoint Presentation Slides for the song ஆராதனையின் தேவன் Aarathanaiyin Devan

by clicking the fullscreen button in the Top left. Or you can download ஆராதனையின் தேவன் Aarathanaiyin Devan PPT Aarathanaiyin Devan PPT

ஆராதனையின் தேவன், அபிஷேகிக்கும் தேவன், Aaraathanaiyin Dhevan, apishaekikkum Dhevan, அற்புதங்களின் தேவன், ஆறுதலின் தேவன் Arputhangalin Dhevan, aaraுthalin Dhevan அவர் சிலுவையில் நமக்காய் ஜீவனை தந்தவர் Avar siluvaiyil namakkaay jeevanai thanthavar தம்மை நம்பும் மனிதரை வாழ வைப்பவர் Thammai nampum manitharai vaala vaippavar 1. அவர் ஆபிரகாமின் தேவன், 1. Avar aapirakaamin Dhevan, ஈசாக்கின் தேவன், Eesaakkin Dhevan, அவர் யாக்கோபின் தேவன், Avar yaakkopin Dhevan, ஜீவனுள்ளோரின் தேவன் Jeevanullorin Dhevan நான் இருக்கிறேன் என்றவர் Naan irukkiraேn entavar என்றும் நம்மோடிருக்கிறார் Entum nammotirukkiraar (அவர் சிலுவையில் . . .) (avar siluvaiyil . . .) 2. அவர் வாக்கு மாறா வல்லவர், 2. Avar vaakku maaraa vallavar, நன்மைகள் என்றும் செய்பவர், Nanmaikal entum seypavar, அவர் சர்வ வல்லமையுள்ளவர், Avar sarva vallamaiyullavar, மகிமையின் தேவனானவர் Makimaiyin thaevanaanavar சாத்தானின் தலையை நசுக்கினவர் Saaththaanin thalaiyai nasukkinavar நம் தலையை உயர்த்திடுவார் Nam thalaiyai uyarththiduvaar (அவர் சிலுவையில் . . .) (avar siluvaiyil . . .) 3. அவர் நீதியுள்ள தேவன், 3. Avar neethiyulla Dhevan, நியாயத்தீர்ப்பை செய்யும் தேவன், Niyaayaththeerppai seyyum Dhevan, பாவத்தை கண்டித்து உணர்த்தும் Paavaththai kanntiththu unarththum பரிசுத்த ஆவியானவர் Parisuththa Aaviyaanavar வானமும், பூமியும் படைத்தவர் Vaanamum, poomiyum pataiththavar தம் பரிசுத்த இரத்தத்தை சிந்தினார் Tham Parisuththa iraththaththai sinthinaar (அவர் சிலுவையில் . . .) (avar siluvaiyil . . .)

Related

  1. Enthan Siraiyiruppai Neer Maatruveer
  2. Sakalamum Ummaalae Undaanathu
  3. Kirupaiyum Saththiyamum Nirainthavarae
  4. Naan Payappadum Naalilae
  5. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  6. Mulu Ullathal Ummai Thuthipaen
  7. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  8. Thooya Aaviya Ootrungappa
  9. Yesu Inbamaanavar Yesu
  10. Ungka Nesam Periyathu
  11. Belamalithemai Puthu Vazhikalil
  12. Varam Thara Vaa Manuvaelaa
  13. Thinam Thinam Nam Devanaiyae
  14. Sorndhu Pogadhae Manamae
  15. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar