🏠 Lyrics Chords Bible

Aarathanaikkul Vasam Seiyum - ஆராதனைக்குள் வாசம் செய்யும்

ஆராதனைக்குள் வாசம் செய்யும்

ஆராதனைக்குள் வாசம் செய்யும்
ஆவியானவரே எங்கள்
ஆராதனைக்குள் இன்று
வாசம் செய்கிறீர்

அல்லேலூயா ஆராதனை
ஆராதனை ஆராதனை ஆராதனை

சீனாய் மலையில் வாசம் செய்தீர்
சீயோன் உச்சியிலும்
கன்மலை வெடிப்பில் வாசம் செய்தீர்
என்னில் நீர் வாசம் செய்யும்

நீதியின் சபையில் வாசம் செய்தீர்
நீர்மேல் அசைந்தீர்
துதிகளின் மத்தியில் வாசம் செய்தீர்
என்னில் நீர் வாசம் செய்யும்

பரிசுத்த ஸ்தலத்தில் வாசம் செய்தீர்
பலிபீட நெருப்பிலே
இல்லங்கள் தோறும் வாசம் செய்தீர்
எம் உள்ளத்தில் வாசம் செய்யும்

மேல் வீட்டறையில் வாசம் செய்தீர்
மேகங்கள் நடுவில் நீர்
நித்திய உலகில் வாசம் செய்தீர்
என்னில் நீர் வாசம் செய்யும்

Aarathanaikkul vasam seiyum Lyrics in English

Aaraathanaikkul vaasam seyyum Aaviyaanavarae engal Aaraathanaikkul intu Vaasam seykireer Alleluya aaraathanai Aaraathanai aaraathanai aaraathanai Seenaay malaiyil vaasam seytheer Seeyon uchchiyilum Kanmalai vetippil vaasam seytheer Ennil neer vaasam seyyum Neethiyin Sabaiyil vaasam seytheer Neermael asaintheer Thuthikalin maththiyil vaasam seytheer Ennil neer vaasam seyyum Parisuththa sthalaththil vaasam seytheer Palipeeda neruppilae Illangal thoraுm vaasam seytheer Em ullaththil vaasam seyyum Mael veettaraiyil vaasam seytheer Maekangal naduvil neer Niththiya ulakil vaasam seytheer Ennil neer vaasam seyyum

PowerPoint Presentation Slides for the song Aarathanaikkul vasam seiyum

by clicking the fullscreen button in the Top left. Or you can download Aarathanaikkul vasam seiyum PPT Aarathanaikkul Vasam Seiyum PPT

ஆராதனைக்குள் வாசம் செய்யும் Aaraathanaikkul vaasam seyyum ஆவியானவரே எங்கள் Aaviyaanavarae engal ஆராதனைக்குள் இன்று Aaraathanaikkul intu வாசம் செய்கிறீர் Vaasam seykireer அல்லேலூயா ஆராதனை Alleluya aaraathanai ஆராதனை ஆராதனை ஆராதனை Aaraathanai aaraathanai aaraathanai சீனாய் மலையில் வாசம் செய்தீர் Seenaay malaiyil vaasam seytheer சீயோன் உச்சியிலும் Seeyon uchchiyilum கன்மலை வெடிப்பில் வாசம் செய்தீர் Kanmalai vetippil vaasam seytheer என்னில் நீர் வாசம் செய்யும் Ennil neer vaasam seyyum நீதியின் சபையில் வாசம் செய்தீர் Neethiyin Sabaiyil vaasam seytheer நீர்மேல் அசைந்தீர் Neermael asaintheer துதிகளின் மத்தியில் வாசம் செய்தீர் Thuthikalin maththiyil vaasam seytheer என்னில் நீர் வாசம் செய்யும் Ennil neer vaasam seyyum பரிசுத்த ஸ்தலத்தில் வாசம் செய்தீர் Parisuththa sthalaththil vaasam seytheer பலிபீட நெருப்பிலே Palipeeda neruppilae இல்லங்கள் தோறும் வாசம் செய்தீர் Illangal thoraுm vaasam seytheer எம் உள்ளத்தில் வாசம் செய்யும் Em ullaththil vaasam seyyum மேல் வீட்டறையில் வாசம் செய்தீர் Mael veettaraiyil vaasam seytheer மேகங்கள் நடுவில் நீர் Maekangal naduvil neer நித்திய உலகில் வாசம் செய்தீர் Niththiya ulakil vaasam seytheer என்னில் நீர் வாசம் செய்யும் Ennil neer vaasam seyyum

Aarathanaikkul vasam seiyum Song Meaning

Dwells in worship
The Spirit is ours
Today in worship
You are breathing

Alleluia worship
Worship Worship Worship

You lived on Mount Sinai
And on the top of Zion
You lived in a volcanic eruption
Water dwells in me

You dwelt in the house of righteousness
You floated on the water
You dwelled in the midst of praises
Water dwells in me

You dwelt in the holy place
In the altar fire
You lived in every house
M resides in the soul

You lived in the upper house
Water between the clouds
You dwelt in the eternal world
Water dwells in me

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum