🏠 Lyrics Chords Bible

Aarathanai Sugam Tharum - ஆராதனை சுகம் தரும்

ஆராதனை சுகம் தரும்

ஆராதனை சுகம் தரும்
ஆராதித்தால் பெலன் வரும்
நான் போற்றுவேன்
நான் புகழுவேன்

கிருபையை எந்நாளும்
நினைத்து வாழ்ந்திடுவேன் – உம்

1. எனது வாஞ்சையும் நீரே
எனது ஆசையும் நீரே
உந்தன் சமூகமே எனக்கானந்தம்
உந்தன் பிரசன்னமே எனக்காறுதல்

2. எனது ஏக்கமும் நீரே
எனது நோக்கமும் நீரே
எந்தன் பிரியமே எந்தன் நேசமே
எந்தன் ஜீவனே எந்தன் இயேசுவே

Aarathanai Sugam Tharum Lyrics in English

Aaraathanai sukam tharum Aaraathiththaal pelan varum Naan pottaுvaen Naan pukaluvaen Kirupaiyai ennaalum Ninaiththu vaalnthiduvaen – um 1. Enathu vaanjaiyum neerae Enathu aasaiyum neerae Unthan samookamae enakkaanantham Unthan pirasannamae enakkaaraுthal 2. Enathu aekkamum neerae Enathu Nnokkamum neerae Enthan piriyamae enthan naesamae Enthan jeevanae enthan Yesuvae

PowerPoint Presentation Slides for the song Aarathanai Sugam Tharum

by clicking the fullscreen button in the Top left. Or you can download Aarathanai Sugam Tharum PPT

ஆராதனை சுகம் தரும் Aaraathanai sukam tharum ஆராதித்தால் பெலன் வரும் Aaraathiththaal pelan varum நான் போற்றுவேன் Naan pottaுvaen நான் புகழுவேன் Naan pukaluvaen கிருபையை எந்நாளும் Kirupaiyai ennaalum நினைத்து வாழ்ந்திடுவேன் – உம் Ninaiththu vaalnthiduvaen – um 1. எனது வாஞ்சையும் நீரே 1. Enathu vaanjaiyum neerae எனது ஆசையும் நீரே Enathu aasaiyum neerae உந்தன் சமூகமே எனக்கானந்தம் Unthan samookamae enakkaanantham உந்தன் பிரசன்னமே எனக்காறுதல் Unthan pirasannamae enakkaaraுthal 2. எனது ஏக்கமும் நீரே 2. Enathu aekkamum neerae எனது நோக்கமும் நீரே Enathu Nnokkamum neerae எந்தன் பிரியமே எந்தன் நேசமே Enthan piriyamae enthan naesamae எந்தன் ஜீவனே எந்தன் இயேசுவே Enthan jeevanae enthan Yesuvae

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum