🏠 Lyrics Chords Bible

Aarathanai Aarathanai Aarathanai - ஆராதனை ஆராதனை ஆராதனை உமக்குத்தானே

ஆராதனை ஆராதனை ஆராதனை உமக்குத்தானே

ஆராதனை ஆராதனை ஆராதனை உமக்குத்தானே
ஆராதனை ஆராதனை ஆராதனை உமக்குத்தானே

உள்ளமும் ஏங்கிடுதே
உணர்வுகளும் துடிக்குதே
உம் முகத்தை பார்க்கணும்
உம்மோடு இணையணும்

நீர் செய்த நன்மைகளை நினைத்து பார்க்கிறேன்
ஒவ்வொன்றும் ஒரு விதம் ருசித்து மகிழ்கின்றேன்
எல்லாம் மறக்கணும்
உம்மையே நினைக்கணும்
உம் சித்தம் செய்யணும்
இன்னும் உம்மை நெருங்கணும்

என் ஆசை நீர்தானே நீரின்றி நானில்லை
உம் அன்பை விட்டு என்னால்
எங்கு செல்ல கூடுமோ
நீரே என் நம்பிக்கை
நீரே என் ஆதரவு
உம் சமுகமே போதும்
அதுவே என் ஆனந்தம்

உயிர் கொண்டேன் உம்மாலே
உம்மாலே வாழ்கின்றேன்
நீர் தந்த வாழ்வதனை
உமக்கே தருகின்றேன்

என்னை வனைந்திடுமே
உமக்கே பயன்படுத்தும்
என் மூச்சு திரும்போது
உம்மடியில் சாயணுமே

Aarathanai aarathanai aarathanai Lyrics in English

Aaraathanai aaraathanai aaraathanai umakkuththaanae Aaraathanai aaraathanai aaraathanai umakkuththaanae Ullamum aengiduthae Unarvukalum thutikkuthae Um mukaththai paarkkanum Ummodu innaiyanum Neer seytha nanmaikalai ninaiththu paarkkiraேn Ovvontum oru vitham rusiththu makilkinten Ellaam marakkanum Ummaiyae ninaikkanum Um siththam seyyanum Innum ummai nerunganum En aasai neerthaanae neerinti naanillai Um anpai vittu ennaal Engu sella koodumo Neerae en nampikkai Neerae en aatharavu Um samukamae pothum Athuvae en aanantham Uyir konntaen ummaalae Ummaalae vaalkinten Neer thantha vaalvathanai Umakkae tharukinten Ennai vanainthidumae Umakkae payanpaduththum En moochchu thirumpothu Ummatiyil saayanumae

PowerPoint Presentation Slides for the song Aarathanai aarathanai aarathanai

by clicking the fullscreen button in the Top left. Or you can download Aarathanai aarathanai aarathanai PPT Aarathanai Aarathanai Aarathanai PPT

ஆராதனை ஆராதனை ஆராதனை உமக்குத்தானே Aaraathanai aaraathanai aaraathanai umakkuththaanae ஆராதனை ஆராதனை ஆராதனை உமக்குத்தானே Aaraathanai aaraathanai aaraathanai umakkuththaanae உள்ளமும் ஏங்கிடுதே Ullamum aengiduthae உணர்வுகளும் துடிக்குதே Unarvukalum thutikkuthae உம் முகத்தை பார்க்கணும் Um mukaththai paarkkanum உம்மோடு இணையணும் Ummodu innaiyanum நீர் செய்த நன்மைகளை நினைத்து பார்க்கிறேன் Neer seytha nanmaikalai ninaiththu paarkkiraேn ஒவ்வொன்றும் ஒரு விதம் ருசித்து மகிழ்கின்றேன் Ovvontum oru vitham rusiththu makilkinten எல்லாம் மறக்கணும் Ellaam marakkanum உம்மையே நினைக்கணும் Ummaiyae ninaikkanum உம் சித்தம் செய்யணும் Um siththam seyyanum இன்னும் உம்மை நெருங்கணும் Innum ummai nerunganum என் ஆசை நீர்தானே நீரின்றி நானில்லை En aasai neerthaanae neerinti naanillai உம் அன்பை விட்டு என்னால் Um anpai vittu ennaal எங்கு செல்ல கூடுமோ Engu sella koodumo நீரே என் நம்பிக்கை Neerae en nampikkai நீரே என் ஆதரவு Neerae en aatharavu உம் சமுகமே போதும் Um samukamae pothum அதுவே என் ஆனந்தம் Athuvae en aanantham உயிர் கொண்டேன் உம்மாலே Uyir konntaen ummaalae உம்மாலே வாழ்கின்றேன் Ummaalae vaalkinten நீர் தந்த வாழ்வதனை Neer thantha vaalvathanai உமக்கே தருகின்றேன் Umakkae tharukinten என்னை வனைந்திடுமே Ennai vanainthidumae உமக்கே பயன்படுத்தும் Umakkae payanpaduththum என் மூச்சு திரும்போது En moochchu thirumpothu உம்மடியில் சாயணுமே Ummatiyil saayanumae

Aarathanai aarathanai aarathanai Song Meaning

Aradhana Aradhana Aradhana to You
Aradhana Aradhana Aradhana to You

Desire inwardly
Feelings are also throbbing
I want to see your face
I want to join you

I think of the good things you have done
I enjoy tasting each one in a different way
Forget everything
I want to think of you
Do your will
I want to get closer to you

My desire is water, I am not without water
I can leave your love
Wherever you can go
You are my hope
You are my support
Your company is enough
That is my joy

I have come alive
I live with you
Water is the source of life
I give it to you

Take me away
For your own use
When my breath is ragged
Sayanum in you

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum