🏠 Lyrics Chords Bible

Aarana Deepa Deva Moova - ஆரணா திபா தேவா மூவா

ஆரணா திபா தேவா மூவா

பல்லவி

ஆரணா திபா தேவா மூவா – அன்பர்க்கருள் தா
ஆசியருள்வாய் அன்பர்க்கருள் தா

அனுபல்லவி

பூரணா உந்தன் பொற் பாதந் தொழ
ஆலயம் அமைத்தோம் ஐயனே நீ வா வா

சரணங்கள்

1. பாவிகள் உமக்கு ஆலயம் செய்ய
பாத்திரர்களாமோ பாவநாசரே
பரிகரித்தே எங்கள் பாவங்கள்
பார்த்திபா வருவாய் தேவ ஆலயத்தில் – ஆரணா

2. அல்லும் பகல் எல்லாம் ஐயனே உன் கண்கள்
இந்த ஆலயத்தை நோக்கியே இருக்க
நொந்த பாவிகள் வந்து ஜெபிக்க
எந்தையே நீர் கேட்டு இரங்கியருள்வீர் – ஆரணா

3. ஸ்தோத்திரம் ஜெபமும் தியானம் நல் பிரசங்கம்
பார்த்திபா இந்த ஆலயந் தனில்
கீர்த்தியுடனே கீதம் பாடவே
நேர்த்தியாம் உன் நாமம் நிலைத்தென்றும் ஓங்க – ஆரணா

4. பாவியினிதயம் உந்தன் ஆலயம்
பாவம் போக்கி நல்ல பக்தியோடுமே
அன்பு சாந்தம் அதில் விளங்க
ஆராதிப்போர் நெஞ்சை ஆலயமதாக்கும் – ஆரணா

Aarana Deepa Deva Moova - ஆரணா திபா தேவா மூவா Lyrics in English

Pallavi Aarannaa thipaa thaevaa moovaa – anparkkarul thaa Aasiyarulvaay anparkkarul thaa Anupallavi Poorannaa unthan por paathan thola Aalayam amaiththom aiyanae nee vaa vaa Saranangal 1. Paavikal umakku aalayam seyya Paaththirarkalaamo paavanaasarae Parikariththae engal paavangal Paarththipaa varuvaay thaeva aalayaththil – aarannaa 2. Allum pakal ellaam aiyanae un kannkal Intha aalayaththai Nnokkiyae irukka Nontha paavikal vanthu jepikka Enthaiyae neer kaettu irangiyarulveer – aarannaa 3. Sthoththiram jepamum thiyaanam nal pirasangam Paarththipaa intha aalayan thanil Geerththiyudanae geetham paadavae Naerththiyaam un naamam nilaiththentum onga – aarannaa 4. Paaviyinithayam unthan aalayam Paavam pokki nalla pakthiyodumae Anpu saantham athil vilanga Aaraathippor nenjai aalayamathaakkum – aarannaa

PowerPoint Presentation Slides for the song Aarana Deepa Deva Moova - ஆரணா திபா தேவா மூவா

by clicking the fullscreen button in the Top left. Or you can download Aarana Deepa Deva Moova - ஆரணா திபா தேவா மூவா PPT Aarana Deepa Deva Moova PPT

பல்லவி Pallavi ஆரணா திபா தேவா மூவா – அன்பர்க்கருள் தா Aarannaa thipaa thaevaa moovaa – anparkkarul thaa ஆசியருள்வாய் அன்பர்க்கருள் தா Aasiyarulvaay anparkkarul thaa அனுபல்லவி Anupallavi பூரணா உந்தன் பொற் பாதந் தொழ Poorannaa unthan por paathan thola ஆலயம் அமைத்தோம் ஐயனே நீ வா வா Aalayam amaiththom aiyanae nee vaa vaa சரணங்கள் Saranangal 1. பாவிகள் உமக்கு ஆலயம் செய்ய 1. Paavikal umakku aalayam seyya பாத்திரர்களாமோ பாவநாசரே Paaththirarkalaamo paavanaasarae பரிகரித்தே எங்கள் பாவங்கள் Parikariththae engal paavangal பார்த்திபா வருவாய் தேவ ஆலயத்தில் – ஆரணா Paarththipaa varuvaay thaeva aalayaththil – aarannaa 2. அல்லும் பகல் எல்லாம் ஐயனே உன் கண்கள் 2. Allum pakal ellaam aiyanae un kannkal இந்த ஆலயத்தை நோக்கியே இருக்க Intha aalayaththai Nnokkiyae irukka நொந்த பாவிகள் வந்து ஜெபிக்க Nontha paavikal vanthu jepikka எந்தையே நீர் கேட்டு இரங்கியருள்வீர் – ஆரணா Enthaiyae neer kaettu irangiyarulveer – aarannaa 3. ஸ்தோத்திரம் ஜெபமும் தியானம் நல் பிரசங்கம் 3. Sthoththiram jepamum thiyaanam nal pirasangam பார்த்திபா இந்த ஆலயந் தனில் Paarththipaa intha aalayan thanil கீர்த்தியுடனே கீதம் பாடவே Geerththiyudanae geetham paadavae நேர்த்தியாம் உன் நாமம் நிலைத்தென்றும் ஓங்க – ஆரணா Naerththiyaam un naamam nilaiththentum onga – aarannaa 4. பாவியினிதயம் உந்தன் ஆலயம் 4. Paaviyinithayam unthan aalayam பாவம் போக்கி நல்ல பக்தியோடுமே Paavam pokki nalla pakthiyodumae அன்பு சாந்தம் அதில் விளங்க Anpu saantham athil vilanga ஆராதிப்போர் நெஞ்சை ஆலயமதாக்கும் – ஆரணா Aaraathippor nenjai aalayamathaakkum – aarannaa

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum