Aaradhipom Aarparipom - ஆராதிப்போம் ஆர்ப்பரிப்போம்
ஆராதிப்போம் ஆர்ப்பரிப்போம்
ஆராதிப்போம் ஆர்ப்பரிப்போம்
கரங்களை தட்டியே ஆராதிப்போம்
ஆராதிப்போம் அகமகிழ்வோம்
கரங்களை உயர்த்தியே ஆராதிப்போம்
Chorus
அழகே உம்மை ஆராதிப்போம்
உறவே உம்மை ஆராதிப்போம்
உயிரே உம்மை ஆராதிப்போம் – 2 – ஆராதிப்போம்
Verse 1
அழகில் சிறந்தவரை ஆராதிப்போம்
உயிரில் கலந்தவரை ஆராதிப்போம் – 2
Verse 2
அதிசயம் செய்தவரை ஆராதிப்போம்
அற்புதம் செய்பவரை ஆராதிப்போம் – 2
Verse 3
சர்வ வல்லவரை ஆராதிப்போம்
சாவாமை உள்ளவரை ஆராதிப்போம் – 2
Aaradhipom Aarparipom Tamil Lyrics in English
PowerPoint Presentation Slides for the song Aaradhipom Aarparipom Tamil
by clicking the fullscreen button in the Top left. Or you can download Aaradhipom Aarparipom Tamil PPT Aaradhipom Aarparipom PPT
Related
- Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
- Mulu Ullathal Ummai Thuthipaen
- Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
- Thooya Aaviya Ootrungappa
- Yesu Inbamaanavar Yesu
- Ungka Nesam Periyathu
- Belamalithemai Puthu Vazhikalil
- Varam Thara Vaa Manuvaelaa
- Thinam Thinam Nam Devanaiyae
- Sorndhu Pogadhae Manamae
- Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
- Um Anbai Pol Engu
- Christmas Kondattam – Yesu Pirantharae
- Balamaaga Roobikkapatta
- Um Sitham Seiyum