🏠 Lyrics Chords Bible

Aaradhanai Seigirom - ஆராதனை செய்கிறோம்

ஆராதனை செய்கிறோம்

ஆராதனை செய்கிறோம்
உம்மை உயர்த்துகின்றோம்
ஆராதனை செய்கிறோம்
உம்மை துதிக்கின்றோம்

நல்லவரே வல்லவரே
நன்மைகள் செய்பவரே-நீர்

ஆராதனை -4 உமக்கு ஆராதனை

நல்லவரே வல்லவரே
நன்மைகள் செய்பவரே-நீர்

உன்னதமானவரே
உயர்வை தருபவரே
சேனைகளின் கர்த்தரே
என்னை காப்பவரே

என் இருதய வாஞ்சைகளை
நிறைவேற்றி தருபவரே
என் ஆத்தும நேசர் நீரே
என் அன்பு தெய்வம் நீரே

கன்மலையாம் கர்த்தரே
என் தாகம் தீர்பவரே
கர்த்தராம் என் மீட்பரே
என்னை மீட்டவரே

துதிகளின் தேவனே
உம்மை துதிக்கின்றோம்
தோத்திரம் செலுத்தியே
உம்மை ஆராதிபோமே

Aaradhanai Seigirom - ஆராதனை செய்கிறோம் Lyrics in English

Aaraathanai seykirom Ummai uyarththukintom Aaraathanai seykirom Ummai thuthikkintom Nallavarae vallavarae Nanmaikal seypavarae-neer Aaraathanai -4 umakku aaraathanai Nallavarae vallavarae Nanmaikal seypavarae-neer Unnathamaanavarae Uyarvai tharupavarae Senaikalin karththarae Ennai kaappavarae En iruthaya vaanjaikalai Niraivaetti tharupavarae En aaththuma naesar neerae En anpu theyvam neerae Kanmalaiyaam karththarae En thaakam theerpavarae Karththaraam en meetparae Ennai meettavarae Thuthikalin thaevanae Ummai thuthikkintom Thoththiram seluththiyae Ummai aaraathipomae

PowerPoint Presentation Slides for the song Aaradhanai Seigirom - ஆராதனை செய்கிறோம்

by clicking the fullscreen button in the Top left. Or you can download Aaradhanai Seigirom - ஆராதனை செய்கிறோம் PPT Aaradhanai Seigirom PPT

ஆராதனை செய்கிறோம் Aaraathanai seykirom உம்மை உயர்த்துகின்றோம் Ummai uyarththukintom ஆராதனை செய்கிறோம் Aaraathanai seykirom உம்மை துதிக்கின்றோம் Ummai thuthikkintom நல்லவரே வல்லவரே Nallavarae vallavarae நன்மைகள் செய்பவரே-நீர் Nanmaikal seypavarae-neer ஆராதனை -4 உமக்கு ஆராதனை Aaraathanai -4 umakku aaraathanai நல்லவரே வல்லவரே Nallavarae vallavarae நன்மைகள் செய்பவரே-நீர் Nanmaikal seypavarae-neer உன்னதமானவரே Unnathamaanavarae உயர்வை தருபவரே Uyarvai tharupavarae சேனைகளின் கர்த்தரே Senaikalin karththarae என்னை காப்பவரே Ennai kaappavarae என் இருதய வாஞ்சைகளை En iruthaya vaanjaikalai நிறைவேற்றி தருபவரே Niraivaetti tharupavarae என் ஆத்தும நேசர் நீரே En aaththuma naesar neerae என் அன்பு தெய்வம் நீரே En anpu theyvam neerae கன்மலையாம் கர்த்தரே Kanmalaiyaam karththarae என் தாகம் தீர்பவரே En thaakam theerpavarae கர்த்தராம் என் மீட்பரே Karththaraam en meetparae என்னை மீட்டவரே Ennai meettavarae துதிகளின் தேவனே Thuthikalin thaevanae உம்மை துதிக்கின்றோம் Ummai thuthikkintom தோத்திரம் செலுத்தியே Thoththiram seluththiyae உம்மை ஆராதிபோமே Ummai aaraathipomae

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum