🏠 Lyrics Chords Bible

Aaraaynthu Paarum - ஆராய்ந்து பாரும் கர்த்தரே

ஆராய்ந்து பாரும் கர்த்தரே

1. ஆராய்ந்து பாரும், கர்த்தரே
என் செய்கை யாவையும்
நீர் காணுமாறு காணவே
என்னில் பிரகாசியும்

2. ஆராயும் என்தன் உள்ளத்தை
நீர் சோதித்தறிவீர்!
என் அந்தரங்க பாவத்தை
மா தெளிவாக்குவீர்

3. ஆராயும் சுடரொளியால்
தூராசை தோன்றவும்;
மெய் மனஸ்தாபம் அதனால்
உண்டாக்கியருளும்

4. ஆராயும் சிந்தை, யோசனை,
எவ்வகை நோக்கமும்,
அசுத்த மனோபாவனை
உள்ளிந்திரியங்களும்

5. ஆராயும் மறைவிடத்தை
உம் தூயக் கண்ணினால்;
அரோசிப்பேன் என் பாவத்தை
உம பேரருளினால்

6. இவ்வாறு நீர் ஆராய்கையில்,
சாஷ்டாங்கம் பண்ணுவேன்;
உம் சரணார விந்தத்தில்
பணிந்து போற்றுவேன்

Aaraaynthu Paarum, Karththarae Lyrics in English

1. Aaraaynthu paarum, karththarae En seykai yaavaiyum Neer kaanumaaraு kaanavae Ennil pirakaasiyum 2. Aaraayum enthan ullaththai Neer sothiththariveer! En antharanga paavaththai Maa thelivaakkuveer 3. Aaraayum sudaroliyaal Thooraasai thontavum; Mey manasthaapam athanaal Unndaakkiyarulum 4. Aaraayum sinthai, yosanai, Evvakai Nnokkamum, Asuththa manopaavanai Ullinthiriyangalum 5. Aaraayum maraividaththai Um thooyak kannnninaal; Arosippaen en paavaththai Uma paerarulinaal 6. Ivvaaraு neer aaraaykaiyil, Saashdaangam pannnuvaen; Um sarannaara vinthaththil Panninthu pottaுvaen

PowerPoint Presentation Slides for the song Aaraaynthu Paarum, Karththarae

by clicking the fullscreen button in the Top left. Or you can download Aaraaynthu Paarum, Karththarae PPT Aaraaynthu Paarum PPT

1. ஆராய்ந்து பாரும், கர்த்தரே 1. Aaraaynthu paarum, karththarae என் செய்கை யாவையும் En seykai yaavaiyum நீர் காணுமாறு காணவே Neer kaanumaaraு kaanavae என்னில் பிரகாசியும் Ennil pirakaasiyum 2. ஆராயும் என்தன் உள்ளத்தை 2. Aaraayum enthan ullaththai நீர் சோதித்தறிவீர்! Neer sothiththariveer! என் அந்தரங்க பாவத்தை En antharanga paavaththai மா தெளிவாக்குவீர் Maa thelivaakkuveer 3. ஆராயும் சுடரொளியால் 3. Aaraayum sudaroliyaal தூராசை தோன்றவும்; Thooraasai thontavum; மெய் மனஸ்தாபம் அதனால் Mey manasthaapam athanaal உண்டாக்கியருளும் Unndaakkiyarulum 4. ஆராயும் சிந்தை, யோசனை, 4. Aaraayum sinthai, yosanai, எவ்வகை நோக்கமும், Evvakai Nnokkamum, அசுத்த மனோபாவனை Asuththa manopaavanai உள்ளிந்திரியங்களும் Ullinthiriyangalum 5. ஆராயும் மறைவிடத்தை 5. Aaraayum maraividaththai உம் தூயக் கண்ணினால்; Um thooyak kannnninaal; அரோசிப்பேன் என் பாவத்தை Arosippaen en paavaththai உம பேரருளினால் Uma paerarulinaal 6. இவ்வாறு நீர் ஆராய்கையில், 6. Ivvaaraு neer aaraaykaiyil, சாஷ்டாங்கம் பண்ணுவேன்; Saashdaangam pannnuvaen; உம் சரணார விந்தத்தில் Um sarannaara vinthaththil பணிந்து போற்றுவேன் Panninthu pottaுvaen

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum