🏠 Lyrics Chords Bible

Aaraam Mani Vealai Muthal - ஆறாம் மணி வேளை முதல்

ஆறாம் மணி வேளை முதல்

சரணங்கள்

1. ஆறாம் மணி வேளை முதல் ஒன்பது மட்டும்
வீரா யுலகெங்கும் இருளுண்டான தென்றால்
வேறா ருவரும் மாறிட வெய்யோனு மிருண்டு
மாறாகின தோர் ஒன்பதாமணி வேளையில் ஐயன்

2. தனதாகவே ஏலி, ஏலி, லாமா சபக்தானி
எனவே வலுசத்தத்தோடு கூப்பிட்டார் இதுவோ
கனிவான என்பரனே எனின்பரனே நீர் கைவிட்ட
தேன் என்றனை என் ரத்தமே இதயங்களுமுண்டே

3. அங்குற்ற சிலர் கேட்டபோ ததிரா எலியாவை
இங்குற்றிடவே கூப்பிடுகின்றாரிது வென்றார்
அங்கமதின் மேலே யேசு யாவும் முடிவாகில்
தங்கட்புறமே தீர்ந்ததென்றே தம்மிலறிந்தார்

4. கூப்பிட நல்லேசு பாவப்பலியாய் திரு ஆடு
தெய்வத்தன்மை உதவியற்று தேகம் மனுஷீகம்
கைவிடப்பட்டோர் போல் துன்ப சாகரத்திலாழ்து
பாடுகளைப் பாவிகட்குக் காட்ட சத்தமிட்டார்

5. பாவி யடியார்கள் பல ஆபத்து இக்கட்டில்
அகப்பட்டால் கைவிடப்பட்டார் போலவே தோன்றும்
மனதில் திடனற்றுப் போகாதவரைப் பக்தியோடு
மன்றாடி நிலைநிற்கும் மாதிரியாகவே செய்தார்

ஆறாம் மணி வேளை முதல் - Aaraam Mani Vealai Muthal Lyrics in English

Saranangal 1. Aaraam manni vaelai muthal onpathu mattum Veeraa yulakengum irulunndaana thental Vaeraa ruvarum maarida veyyonu mirunndu Maaraakina thor onpathaamanni vaelaiyil aiyan 2. Thanathaakavae aeli, aeli, laamaa sapakthaani Enavae valusaththaththodu kooppittar ithuvo Kanivaana enparanae eninparanae neer kaivitta Thaen entanai en raththamae ithayangalumunntae 3. Angutta silar kaettapo thathiraa eliyaavai Inguttidavae kooppidukintarithu ventar Angamathin maelae yaesu yaavum mutivaakil Thangatpuramae theernthathente thammilarinthaar 4. Kooppida nallaesu paavappaliyaay thiru aadu Theyvaththanmai uthaviyattaு thaekam manusheekam Kaividappattaோr pol thunpa saakaraththilaalthu Paadukalaip paavikatkuk kaatta saththamittar 5. Paavi yatiyaarkal pala aapaththu ikkattil Akappattal kaividappattar polavae thontum Manathil thidanattaுp pokaathavaraip pakthiyodu Mantati nilainirkum maathiriyaakavae seythaar

PowerPoint Presentation Slides for the song ஆறாம் மணி வேளை முதல் - Aaraam Mani Vealai Muthal

by clicking the fullscreen button in the Top left. Or you can download ஆறாம் மணி வேளை முதல் - Aaraam Mani Vealai Muthal PPT Aaraam Mani Vealai Muthal PPT

சரணங்கள் Saranangal 1. ஆறாம் மணி வேளை முதல் ஒன்பது மட்டும் 1. Aaraam manni vaelai muthal onpathu mattum வீரா யுலகெங்கும் இருளுண்டான தென்றால் Veeraa yulakengum irulunndaana thental வேறா ருவரும் மாறிட வெய்யோனு மிருண்டு Vaeraa ruvarum maarida veyyonu mirunndu மாறாகின தோர் ஒன்பதாமணி வேளையில் ஐயன் Maaraakina thor onpathaamanni vaelaiyil aiyan 2. தனதாகவே ஏலி, ஏலி, லாமா சபக்தானி 2. Thanathaakavae aeli, aeli, laamaa sapakthaani எனவே வலுசத்தத்தோடு கூப்பிட்டார் இதுவோ Enavae valusaththaththodu kooppittar ithuvo கனிவான என்பரனே எனின்பரனே நீர் கைவிட்ட Kanivaana enparanae eninparanae neer kaivitta தேன் என்றனை என் ரத்தமே இதயங்களுமுண்டே Thaen entanai en raththamae ithayangalumunntae 3. அங்குற்ற சிலர் கேட்டபோ ததிரா எலியாவை 3. Angutta silar kaettapo thathiraa eliyaavai இங்குற்றிடவே கூப்பிடுகின்றாரிது வென்றார் Inguttidavae kooppidukintarithu ventar அங்கமதின் மேலே யேசு யாவும் முடிவாகில் Angamathin maelae yaesu yaavum mutivaakil தங்கட்புறமே தீர்ந்ததென்றே தம்மிலறிந்தார் Thangatpuramae theernthathente thammilarinthaar 4. கூப்பிட நல்லேசு பாவப்பலியாய் திரு ஆடு 4. Kooppida nallaesu paavappaliyaay thiru aadu தெய்வத்தன்மை உதவியற்று தேகம் மனுஷீகம் Theyvaththanmai uthaviyattaு thaekam manusheekam கைவிடப்பட்டோர் போல் துன்ப சாகரத்திலாழ்து Kaividappattaோr pol thunpa saakaraththilaalthu பாடுகளைப் பாவிகட்குக் காட்ட சத்தமிட்டார் Paadukalaip paavikatkuk kaatta saththamittar 5. பாவி யடியார்கள் பல ஆபத்து இக்கட்டில் 5. Paavi yatiyaarkal pala aapaththu ikkattil அகப்பட்டால் கைவிடப்பட்டார் போலவே தோன்றும் Akappattal kaividappattar polavae thontum மனதில் திடனற்றுப் போகாதவரைப் பக்தியோடு Manathil thidanattaுp pokaathavaraip pakthiyodu மன்றாடி நிலைநிற்கும் மாதிரியாகவே செய்தார் Mantati nilainirkum maathiriyaakavae seythaar

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum