🏠 Lyrics Chords Bible

Aar Ivar Aaroo - ஆர் இவர் ஆரோ

ஆர் இவர் ஆரோ

ஆர் இவர் ஆரோ ஆர் இவர் ஆரோ
ஆர் இவர் பரன் வார்த்தை மாமிசம்
ஆயினர் இவரோ

ஈர் ஐந்து குணம் இல்லாதோர் போலே
பாரினில் ஓர் எளிய கன்னிகையின்
பாலர் ஆனாரோ

ஊரில் ஓர் இடமும் உகந்திட இல்லையோ
சீர் அல்லாக் குடியிற் பிறந்தார் அதி
சயம் ஆனவரோ

கர்த்ததத்துவமோ காணாது தோள் மேல்
சுற்றிவைக்கப் பழந்துணியோ இவர்
தூங்கப்புல் அணையோ

சேனைதூதர் இதோ சிறப்புடன் பாட
கானகக் கோனர் காணவர இவர்
கர்த்தர் ஆவாரோ

Aar Ivar Aaroo - ஆர் இவர் ஆரோ Lyrics in English

Aar ivar aaro aar ivar aaro Aar ivar paran vaarththai maamisam Aayinar ivaro Eer ainthu kunam illaathor polae Paarinil or eliya kannikaiyin Paalar aanaaro Ooril or idamum ukanthida illaiyo Seer allaak kutiyir piranthaar athi Sayam aanavaro Karththathaththuvamo kaannaathu thol mael Suttivaikkap palanthunniyo ivar Thoongappul annaiyo Senaithoothar itho sirappudan paada Kaanakak konar kaanavara ivar Karththar aavaaro

PowerPoint Presentation Slides for the song Aar Ivar Aaroo - ஆர் இவர் ஆரோ

by clicking the fullscreen button in the Top left. Or you can download Aar Ivar Aaroo - ஆர் இவர் ஆரோ PPT Aar Ivar Aaroo PPT

ஆர் இவர் ஆரோ ஆர் இவர் ஆரோ Aar ivar aaro aar ivar aaro ஆர் இவர் பரன் வார்த்தை மாமிசம் Aar ivar paran vaarththai maamisam ஆயினர் இவரோ Aayinar ivaro ஈர் ஐந்து குணம் இல்லாதோர் போலே Eer ainthu kunam illaathor polae பாரினில் ஓர் எளிய கன்னிகையின் Paarinil or eliya kannikaiyin பாலர் ஆனாரோ Paalar aanaaro ஊரில் ஓர் இடமும் உகந்திட இல்லையோ Ooril or idamum ukanthida illaiyo சீர் அல்லாக் குடியிற் பிறந்தார் அதி Seer allaak kutiyir piranthaar athi சயம் ஆனவரோ Sayam aanavaro கர்த்ததத்துவமோ காணாது தோள் மேல் Karththathaththuvamo kaannaathu thol mael சுற்றிவைக்கப் பழந்துணியோ இவர் Suttivaikkap palanthunniyo ivar தூங்கப்புல் அணையோ Thoongappul annaiyo சேனைதூதர் இதோ சிறப்புடன் பாட Senaithoothar itho sirappudan paada கானகக் கோனர் காணவர இவர் Kaanakak konar kaanavara ivar கர்த்தர் ஆவாரோ Karththar aavaaro

Related

  1. Enthan Siraiyiruppai Neer Maatruveer
  2. Sakalamum Ummaalae Undaanathu
  3. Kirupaiyum Saththiyamum Nirainthavarae
  4. Naan Payappadum Naalilae
  5. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  6. Mulu Ullathal Ummai Thuthipaen
  7. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  8. Thooya Aaviya Ootrungappa
  9. Yesu Inbamaanavar Yesu
  10. Ungka Nesam Periyathu
  11. Belamalithemai Puthu Vazhikalil
  12. Varam Thara Vaa Manuvaelaa
  13. Thinam Thinam Nam Devanaiyae
  14. Sorndhu Pogadhae Manamae
  15. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar