🏠 Lyrics Chords Bible

Aandavarai Ekkalam Pottruvom - ஆண்டவரை எக்காலமும் போற்றுவோம்

ஆண்டவரை எக்காலமும் போற்றுவோம்


ஆண்டவரை எக்காலமும் போற்றுவோம்
அவர் புகழ் எப்போதும் என் நாவில் ஒலிக்கும்


1.என்னோடே ஆண்டவரை
மகிமைப்படுத்துங்கள் ஒருமித்து
அவர் நாமம் உயர்த்திடுவோம்
களிகூர்ந்து நன்றி சொல்வோம்-2


2.ஆண்டவரைத் தேடினேன் செவி கொடுத்தார்
எல்லாவித பயத்தினின்று விடுவித்தார்


3.அவரை நோக்கிப் பார்த்ததால் பிரகாசமானேன்
எனது முகம் வெட்கப்பட்டுப் போகவேயில்ல


4.ஏழை நான் கூப்பிட்டேன் பதில் தந்தாரே
நெருக்கடிகள் அனைத்தினின்றும் விடுவித்தாரே


5.கர்த்தர் நல்லவர் சுவைத்துப் பாருங்கள்
அவரை நம்பும் மனிதரெல்லாம் பாக்கியவான்கள்


6.ஆண்டவரில் என் ஆன்மா மேன்மைபாரட்டும்

சிறுமையுற்றோர் அதைக் கேட்டு அக்களிப்பார்கள்

Aandavarai Ekkalam pottruvom Lyrics in English

Aanndavarai ekkaalamum pottaுvom Avar pukal eppothum en naavil olikkum 1.ennotae aanndavarai Makimaippaduththungal orumiththu Avar naamam uyarththiduvom Kalikoornthu nanti solvom-2 2.aanndavaraith thaetinaen sevi koduththaar Ellaavitha payaththinintu viduviththaar 3.avarai Nnokkip paarththathaal pirakaasamaanaen Enathu mukam vetkappattup pokavaeyilla 4.aelai naan kooppittaேn pathil thanthaarae Nerukkatikal anaiththinintum viduviththaarae 5.Karththar nallavar suvaiththup paarungal Avarai nampum manitharellaam paakkiyavaankal 6.aanndavaril en aanmaa maenmaipaarattum Siraுmaiyuttaோr athaik kaettu akkalippaarkal

PowerPoint Presentation Slides for the song Aandavarai Ekkalam pottruvom

by clicking the fullscreen button in the Top left. Or you can download Aandavarai Ekkalam pottruvom PPT Aandavarai Ekkalam Pottruvom PPT

ஆண்டவரை எக்காலமும் போற்றுவோம் Aanndavarai ekkaalamum pottaுvom அவர் புகழ் எப்போதும் என் நாவில் ஒலிக்கும் Avar pukal eppothum en naavil olikkum 1.என்னோடே ஆண்டவரை 1.ennotae aanndavarai மகிமைப்படுத்துங்கள் ஒருமித்து Makimaippaduththungal orumiththu அவர் நாமம் உயர்த்திடுவோம் Avar naamam uyarththiduvom களிகூர்ந்து நன்றி சொல்வோம்-2 Kalikoornthu nanti solvom-2 2.ஆண்டவரைத் தேடினேன் செவி கொடுத்தார் 2.aanndavaraith thaetinaen sevi koduththaar எல்லாவித பயத்தினின்று விடுவித்தார் Ellaavitha payaththinintu viduviththaar 3.அவரை நோக்கிப் பார்த்ததால் பிரகாசமானேன் 3.avarai Nnokkip paarththathaal pirakaasamaanaen எனது முகம் வெட்கப்பட்டுப் போகவேயில்ல Enathu mukam vetkappattup pokavaeyilla 4.ஏழை நான் கூப்பிட்டேன் பதில் தந்தாரே 4.aelai naan kooppittaேn pathil thanthaarae நெருக்கடிகள் அனைத்தினின்றும் விடுவித்தாரே Nerukkatikal anaiththinintum viduviththaarae 5.கர்த்தர் நல்லவர் சுவைத்துப் பாருங்கள் 5.Karththar nallavar suvaiththup paarungal அவரை நம்பும் மனிதரெல்லாம் பாக்கியவான்கள் Avarai nampum manitharellaam paakkiyavaankal 6.ஆண்டவரில் என் ஆன்மா மேன்மைபாரட்டும் 6.aanndavaril en aanmaa maenmaipaarattum சிறுமையுற்றோர் அதைக் கேட்டு அக்களிப்பார்கள் Siraுmaiyuttaோr athaik kaettu akkalippaarkal

Aandavarai Ekkalam pottruvom Song Meaning

Praise the Lord forever
His praise will always be on my tongue

1. Lord with me
Praise be united
Let us exalt his name
Let's say thank you with joy-2

2. I sought the Lord and He answered
Freed from all kinds of fear

3.I became bright because I looked at him
My face never blushes

4. Poor thing, I called you and you answered
Freed from all crises

5. Lord is good and taste it
Blessed are all who believe in him

6. Let my soul be exalted in the Lord

Children will be amused by it

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum