🏠 Lyrics Chords Bible

Aandavar Pangaagave - ஆண்டவர் பங்காகவே தசம பாகம்

ஆண்டவர் பங்காகவே தசம பாகம்

ஆண்டவர் பங்காகவே தசம பாகம்
அன்பர்களே தாரும் அதால் வரும்
இன்பந்தனைப் பாரும்

வான்பல கனிகளைத் திறந்தாசீர்
வாதங்கள் இடங்கொள்ளாமற் போகுமட்டும்
நான் தருவேன் பரிசோதியுங்களென்று
ராஜாதிராஜா சம்பூரணர் சொல்வதால்

வேதாளராஜன் அருஞ்சிறை மீட்டாளும்
விண்ணவர் கோமானே அந்த
மேதகத்தை நன்றி ஞாபகஞ் செய்திட
விதித்தது தானே
வேதனம் வியாபாரம் காலி பறவையில்
வேளாண்மை கைத்தொழில் வேறு வழிகளில்
ஊதியமாகும் எதிலும் அவர் பாகம்
உத்தமமாகப் பிரதிஷ்டை பண்ணியே

ஆலயங்கட்ட அருச்சனை செய்ய
அதற்குளதைப் பேண – தேவ
ஊழியரைத் தாங்கி உன்னத போதனை
ஓதும் நன்மை காண
ஏழைகள் கைம்பெண்கள் அனாதப் பாலர்கள்
ஏதுகரமற்ற ஊனர் பிணயாளர்
சாலவறிவு நாகரீக மற்றவர்
தக்க துணைபெற்றுத் துக்கமகன்றிட

நம்மைப் படைத்துச் சுகம் பெலன் செல்வங்கள்
யாவும் நமக்கீந்து நல்ல
இம்மானுவே லென்றொரு மகனைத் தந்து
இவ்வாறன்புகூர்ந்து
நன்மைபுரிந்த பிதாவைக் கனம்பண்ண
நம்மையும் நம்முடயாவையும் மீந்தாலும்
சும்மதமே அதிலும் தசம பாகம்
தாவென்று கேட்கிறார் மாவிந்தை யல்லவோ

Aandavar Pangaagave Lyrics in English

Aanndavar pangaakavae thasama paakam Anparkalae thaarum athaal varum Inpanthanaip paarum Vaanpala kanikalaith thiranthaaseer Vaathangal idangaொllaamar pokumattum Naan tharuvaen parisothiyungalentu Raajaathiraajaa sampooranar solvathaal Vaethaalaraajan arunjirai meettalum Vinnnavar komaanae antha Maethakaththai nanti njaapakanj seythida Vithiththathu thaanae Vaethanam viyaapaaram kaali paravaiyil Vaelaannmai kaiththolil vaeraு valikalil Oothiyamaakum ethilum avar paakam Uththamamaakap pirathishtai pannnniyae Aalayangatta aruchchanai seyya Atharkulathaip paena – thaeva Ooliyaraith thaangi unnatha pothanai Othum nanmai kaana Aelaikal kaimpennkal anaathap paalarkal Aethukaramatta oonar pinayaalar Saalavarivu naakareeka mattavar Thakka thunnaipettaுth thukkamakantida Nammaip pataiththuch sukam pelan selvangal Yaavum namakgeenthu nalla Immaanuvae lentaொru makanaith thanthu Ivvaaranpukoornthu Nanmaipurintha pithaavaik kanampannna Nammaiyum nammudayaavaiyum meenthaalum Summathamae athilum thasama paakam Thaaventu kaetkiraar maavinthai yallavo

PowerPoint Presentation Slides for the song Aandavar Pangaagave

by clicking the fullscreen button in the Top left. Or you can download Aandavar Pangaagave PPT

ஆண்டவர் பங்காகவே தசம பாகம் Aanndavar pangaakavae thasama paakam அன்பர்களே தாரும் அதால் வரும் Anparkalae thaarum athaal varum இன்பந்தனைப் பாரும் Inpanthanaip paarum வான்பல கனிகளைத் திறந்தாசீர் Vaanpala kanikalaith thiranthaaseer வாதங்கள் இடங்கொள்ளாமற் போகுமட்டும் Vaathangal idangaொllaamar pokumattum நான் தருவேன் பரிசோதியுங்களென்று Naan tharuvaen parisothiyungalentu ராஜாதிராஜா சம்பூரணர் சொல்வதால் Raajaathiraajaa sampooranar solvathaal வேதாளராஜன் அருஞ்சிறை மீட்டாளும் Vaethaalaraajan arunjirai meettalum விண்ணவர் கோமானே அந்த Vinnnavar komaanae antha மேதகத்தை நன்றி ஞாபகஞ் செய்திட Maethakaththai nanti njaapakanj seythida விதித்தது தானே Vithiththathu thaanae வேதனம் வியாபாரம் காலி பறவையில் Vaethanam viyaapaaram kaali paravaiyil வேளாண்மை கைத்தொழில் வேறு வழிகளில் Vaelaannmai kaiththolil vaeraு valikalil ஊதியமாகும் எதிலும் அவர் பாகம் Oothiyamaakum ethilum avar paakam உத்தமமாகப் பிரதிஷ்டை பண்ணியே Uththamamaakap pirathishtai pannnniyae ஆலயங்கட்ட அருச்சனை செய்ய Aalayangatta aruchchanai seyya அதற்குளதைப் பேண – தேவ Atharkulathaip paena – thaeva ஊழியரைத் தாங்கி உன்னத போதனை Ooliyaraith thaangi unnatha pothanai ஓதும் நன்மை காண Othum nanmai kaana ஏழைகள் கைம்பெண்கள் அனாதப் பாலர்கள் Aelaikal kaimpennkal anaathap paalarkal ஏதுகரமற்ற ஊனர் பிணயாளர் Aethukaramatta oonar pinayaalar சாலவறிவு நாகரீக மற்றவர் Saalavarivu naakareeka mattavar தக்க துணைபெற்றுத் துக்கமகன்றிட Thakka thunnaipettaுth thukkamakantida நம்மைப் படைத்துச் சுகம் பெலன் செல்வங்கள் Nammaip pataiththuch sukam pelan selvangal யாவும் நமக்கீந்து நல்ல Yaavum namakgeenthu nalla இம்மானுவே லென்றொரு மகனைத் தந்து Immaanuvae lentaொru makanaith thanthu இவ்வாறன்புகூர்ந்து Ivvaaranpukoornthu நன்மைபுரிந்த பிதாவைக் கனம்பண்ண Nanmaipurintha pithaavaik kanampannna நம்மையும் நம்முடயாவையும் மீந்தாலும் Nammaiyum nammudayaavaiyum meenthaalum சும்மதமே அதிலும் தசம பாகம் Summathamae athilum thasama paakam தாவென்று கேட்கிறார் மாவிந்தை யல்லவோ Thaaventu kaetkiraar maavinthai yallavo

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum