🏠 Lyrics Chords Bible

Aandava Modsagathi Naayagane - ஆண்டவா மோட்சகதி நாயனே

ஆண்டவா மோட்சகதி நாயனே

ஆண்டவா மோட்சகதி நாயனே
மீண்டவா பாவிக் கிரங்கையனே

நீண்ட ஆயுளுள்ளவா நெறிமறை கொடுத்தவா
தாண்டி உலகில் வந்தாயே தயாளமுள்ள யேசுவே

பெத்தலேக மூரிலே பிள்ளையாய்ப் பிறந்தாயே
சித்தம் வைத்திரங்கமாட்டாயோ தேவசீல மைந்தனே

பாவியான மனுஷி உன் பாதமுத்தி செய்திட
ஜீவவாக்குரைக்கவில்லையோ தேற்றல் செய்யும் மீட்பரே

பேதலித்த சீமோனைப் பேணி முகம் பார்த்தாயே
ஆதரவுநீ தான் அல்லவோ அருமையுள்ள அப்பனே

கொல்கதா மலையிலே குருசினில் தொங்கையிலே
பொல்லாருக்கிரங்கவில்லையோ பொறுமையுள்ள தேவனே

பாவவினை தீர்க்கவே பாடு மிகப் பட்டாயே
கோபமின்றி என்னை நோக்காயோ குருசில் அறையுண்டவா

Aandava Modsagathi Naayagane Lyrics in English

Aanndavaa motchakathi naayanae Meenndavaa paavik kirangaiyanae Neennda aayulullavaa nerimarai koduththavaa Thaannti ulakil vanthaayae thayaalamulla yaesuvae Peththalaeka moorilae pillaiyaayp piranthaayae Siththam vaiththirangamaattayo thaevaseela mainthanae Paaviyaana manushi un paathamuththi seythida Jeevavaakkuraikkavillaiyo thaettal seyyum meetparae Paethaliththa seemonaip paenni mukam paarththaayae Aatharavunee thaan allavo arumaiyulla appanae Kolkathaa malaiyilae kurusinil thongaiyilae Pollaarukkirangavillaiyo poraுmaiyulla thaevanae Paavavinai theerkkavae paadu mikap pattayae Kopaminti ennai Nnokkaayo kurusil araiyunndavaa

PowerPoint Presentation Slides for the song Aandava Modsagathi Naayagane

by clicking the fullscreen button in the Top left. Or you can download Aandava Modsagathi Naayagane PPT

ஆண்டவா மோட்சகதி நாயனே Aanndavaa motchakathi naayanae மீண்டவா பாவிக் கிரங்கையனே Meenndavaa paavik kirangaiyanae நீண்ட ஆயுளுள்ளவா நெறிமறை கொடுத்தவா Neennda aayulullavaa nerimarai koduththavaa தாண்டி உலகில் வந்தாயே தயாளமுள்ள யேசுவே Thaannti ulakil vanthaayae thayaalamulla yaesuvae பெத்தலேக மூரிலே பிள்ளையாய்ப் பிறந்தாயே Peththalaeka moorilae pillaiyaayp piranthaayae சித்தம் வைத்திரங்கமாட்டாயோ தேவசீல மைந்தனே Siththam vaiththirangamaattayo thaevaseela mainthanae பாவியான மனுஷி உன் பாதமுத்தி செய்திட Paaviyaana manushi un paathamuththi seythida ஜீவவாக்குரைக்கவில்லையோ தேற்றல் செய்யும் மீட்பரே Jeevavaakkuraikkavillaiyo thaettal seyyum meetparae பேதலித்த சீமோனைப் பேணி முகம் பார்த்தாயே Paethaliththa seemonaip paenni mukam paarththaayae ஆதரவுநீ தான் அல்லவோ அருமையுள்ள அப்பனே Aatharavunee thaan allavo arumaiyulla appanae கொல்கதா மலையிலே குருசினில் தொங்கையிலே Kolkathaa malaiyilae kurusinil thongaiyilae பொல்லாருக்கிரங்கவில்லையோ பொறுமையுள்ள தேவனே Pollaarukkirangavillaiyo poraுmaiyulla thaevanae பாவவினை தீர்க்கவே பாடு மிகப் பட்டாயே Paavavinai theerkkavae paadu mikap pattayae கோபமின்றி என்னை நோக்காயோ குருசில் அறையுண்டவா Kopaminti ennai Nnokkaayo kurusil araiyunndavaa

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum